ⓘ Free online encyclopedia. Did you know? page 9



                                               

ஒன்றுடன் ஒன்றாக எல்லையைக் கொண்டுள்ள நான்கு நாடுகளின் பட்டியல்

உலகின் சில பகுதிகளில் நான்கு நாடுகள் ஒன்றுட்ன் மற்றொன்றாக எல்லைகளால் சூழப்பட்டுள்ளன. பொதுவாக, இத்தகைய சூழலில் மூன்று நாடுகளுக்கு நடுவில் ஒரு நாடு அமைந்திருக்கும், இத்தகைய அமைப்பில் நடுவில் அமைந்துள்ள நாடுகளில் சில புருண்டி. லக்சம்பர்க், மலாவி, பர ...

                                               

சிறப்பு பெயர்கள் கொண்டு அழைக்கப்படும் நகரங்களும் நாடுகளும்

கீழே பட்டியலிடப்பட்டிருக்கும் நாடுகளின் இயற்கையின் சிறப்பியல்பையும் சுற்றச்சுழலின் அமைவிடத்தையும் கொண்டு அவை சிறப்புப் பெயர்களால் அழைக்கப்படுகின்றன. அழியா அதிகாலை அமைதி நாடு - கொரியா. ஏழுமலைகளின் நகரம் - ரோமாபுரி ஆயிரம் ஏரிகள் நாடு - பின்லாந்து இ ...

                                               

தேசிய இனவாரியாக மக்கள் பட்டியல்

                                               

நடுநிலை நாடு

ஒரு குறிப்பிட்ட போரின் போது சண்டையிடும் இரு தரப்புகளுடன் சேராமல் நடுநிலை வகிப்பதாக அறிவிக்கும் நாடு நடுநிலை நாடு என்று வழங்கப்படும். சண்டையில் பங்குபெறா நாடுகளுக்கும் நடுநிலை நாடுகளுக்கும் வேறுபாடு உண்டு. சண்டையிடுபவர்களுள் ஒரு தரப்பினை ஆதரித்தால ...

                                               

பன்மொழிகளைப் பேசும் மக்களைக் கொண்ட நாடுகள்

இக்கட்டுரையில் பன்மொழிகளைப் பேசும் மக்களைக் கொண்ட நாடுகள் பட்டியலிடப்படுகின்றன. இது முழுமையான பட்டியல் இல்லை. பன்மொழி பேசும் பகுதிகளான இந்தியா, பெல்ஜியம், தென்னாப்பிரிக்கா போன்ற பகுதிகளில் ஒரு மொழி பேசும் மக்களும், ஒரு மொழி பேசும் நாட்டில் பன்மொழ ...

                                               

கோள்களின் கருவம்

கோள்களின் கருவம் என்பது கோள்களின் மிக உள்ளார்ந்த பகுதிகளை குறிக்கும் பகுதி ஆகும். கோள்களின் கருவம் சில கோள்களில் திரவ நிலைப் பகுதிகளையும், திட நிலைப்பகுதிகளையும் கொண்டுள்ளது. ஆனால் செவ்வாய் மற்றும் வெள்ளியின் கருவம் அவற்றின் உட்பகுதியிலேயே உருவாக ...

                                               

பிஎஸ்ஓ ஜே318.5-22

பிஎஸ்ஓ ஜே318.5-22 என்பது ஒரு உறுதி செய்யப்பட்ட புறக்கோள் ஆகும்.இது எந்த விண்மீனையும் சுற்றி வரவில்லை.இந்தக் கோள் புவியிலிருந்து 80 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ளது. இது பீட்டா பிக்டோரிச் நகரும் குழுப் பகுதியில் அமைந்துள்ளது, இது 2013ல் பான்-எச்டிஎஆர் ...

                                               

புதன் (கோள்)

புதன் கோள் சூரியனுக்கு மிக அருகில் உள்ள கோளாகும். மேலும் இது சூரியக் குடும்பத்தில் மிகச்சிறிய கோளாகும். இது ஒரு முறை சூரியனைச் சுற்றி வர 88 நாள்கள் எடுத்துக்கொள்கிறது. புவியிலிருந்து காணும்போது இது 116 நாட்கள் எடுத்துக் கொள்வதைப் போலத் தோன்றும். ...

                                               

மர்மக் கிரகம்

நிபிரு என்பது நாசா நிறுவனம் அனுப்பிய கபுள் என்ற செயற்கைக் கோள் தொலைநோக்கியால் கண்டறியப்பட்டதாக சொல்லப்படும் கருஞ்சிவப்புக் கோள் ஆகும். இருப்பினும் இதற்கான போதிய அறிவியல் ஆதாரங்கள் இல்லை. நிபிரு கோளானது பிளானட் எக்சு எனவும் அறியப்படுகிறது. இது பூம ...

                                               

வியாழன் (கோள்)

வியாழன் என்பது கதிரவனிலிருந்து ஐந்தாவதாக அமைந்துள்ள ஒரு கோளும் கதிரவ அமைப்பிலேயே மிகப்பெரிய கோளும் ஆகும். இதன் நிறை கதிரவனின் நிறையில் ஆயிரத்தில் ஒரு பங்கு அளவே ஆகும். எனினும் அது கதிரவ அமைப்பில் உள்ள மற்ற கோள்களை இணைத்தால் கிடைக்கும் நிறையை விட ...

                                               

அதிக நீர்

வெனிசு நகர வெள்ளம் என்பது ஐரோப்பா கண்டத்தில் அமைந்துள்ள ஏட்ரியாட்டிக் கடல் நீர் புயலின் அலை காரணமாக இத்தாலியின் வெனிசு நருக்குள் அதிக அளவு தண்ணீர் புகுந்துள்ளதை குறிப்பிடுகிறது. அக்குவா ஆல்ட்டா என்பது இத்தாலிய மொழிச் சொல் ஆகும். வெனிஸ் நகருக்கு அ ...

                                               

அதிவேகக் காற்றுப்புனல்

அதிவேகக் காற்றுப்புனல் என்பது சில கோள்களின் வளிமண்டலத்தில் குறுகலாக வளைந்து வளைந்து வெகு வேகமாக செல்லக்கூடிய காற்றோட்டமாகும். நமது புவியிலும் இது காணப்படுகிறது. புவியின் நிலவியல் வெப்பநிலை மாறுமண்டல எல்லையின் உயரமான பகுதிக்கு அருகே மேற்கிலிருந்து ...

                                               

அயன அயல் மண்டலம்

அயன அயல் மண்டலம் அல்லது அயனவயல் மண்டலம் என்பது அயனமண்டலத்திற்கும், மிதவெப்பமண்டலத்திற்கும் இடையில் வரும் சில பகுதிகளாகும். இவ்விடங்களின் காலநிலை அயனமண்டல, மிதவெப்பமண்டல காலநிலைகளுக்கு இடைப்பட்ட ஒரு காலநிலையைக் கொண்டிருக்கும். இது நிலநடுக்கோட்டை ம ...

                                               

அல்பைன்

அல்பைன் ஐரோப்பாவின் மேற்கில் உள்ள ஆல்ப்ஸ் மலைத்தொடர்களால் சூழப்பட்ட எட்டு அல்பைன் நாடுகளைக் குறிக்கிறது. அல்பைன் பிரதேசங்களில் கோடைக்காலத்தில் குறைந்த வெப்பமும், குளிர்காலத்தில் அதிக பனியும் கொண்டது. எனவே உலகில் இது போன்ற தட்பவெப்ப நிலைகளைக் கொண் ...

                                               

அல்பைன் தட்பவெப்பம்

அல்பைன் தட்பவெப்பம் என்பது உயர்ந்த மலைகளில் மர வரிசைக்கு அப்பால் உள்ள பனிபடர்ந்த மேட்டுப் பகுதியில் அல்லது மலைத்தொடர்களில் காணப்படும் தட்பவெப்பம் ஆகும்.

                                               

அல்பைன் தூந்திரம்

அல்பைன் தூந்திரம் இது ஒரு வகைப்பட்ட இயற்கைப் பிரதேசம் ஆகும். துருவ தூந்திரப் பகுதிகள் போன்று ஆல்ப்ஸ் மற்றும் இமயமலையின் மர வரிசைகளுக்கு அப்பால் உயரந்த மேட்டுப் பகுதிகளில் குட்டைப் புல்வகைகளும், புதர்கள் மட்டுமே வளரும் பிரதேசங்கள் ஆகும். எனவே இத்த ...

                                               

அல்பைன் நாடுகள்

அல்பைன் நாடுகள் மேற்கு ஐரோப்பாவின் ஆல்ப்ஸ் மலைத்தொடர்களைக் கொண்ட எட்டு ஐரோப்பிய நாடுகளைக் குறிக்கிறது. 1991ம் ஆண்டின் அல்பைன் மாநாட்டின் தீர்மானத்தின் படி, அல்பைன் பிரதேசத்தின் நாடுகளாக ஆஸ்திரியா, ஜெர்மனி, பிரான்சு, இத்தாலி, சுவிட்சர்லாந்து, லீக் ...

                                               

இட அமைப்பியல்

இட அமைப்பியல் என்பது கோள் அறிவியல் சார்ந்த ஒரு துறை. இது, புவியினதும், கோள்கள் மற்றும் கோள்கள், மதிகள், விண்கற்கள் போன்ற கவனிக்கத்தக்க பிற வானியற் பொருட்களினதும் மேற்பரப்பு வடிவங்களையும் பிற அம்சங்களையும் பற்றி ஆய்வு செய்யும் துறையாகும். பொதுவாக, ...

                                               

இடவமைப்பு கொலை

இடவமைப்புக் கொலை என்பது வேண்டுமென்றே நிலத்தை தொழிலக விரிவாக்கம் மற்றும் மாற்றத்திற்காக நீக்குதல் ஆகும், இதனால் முந்தைய நிலவமைப்பு மற்றும் அதன் பண்புகள் அழிக்கப்படுகின்றன. இதன் மற்றொரு சொற்கூறு வாழ்விடக்கொலை, வசிப்பிட அழிப்பு ஆகும்; இவ்விரு சொற்கள ...

                                               

இந்தியாவிலுள்ள மலைவாழிடங்களின் பட்டியல்

மலைவாழிடங்கள் என்பன அதிக உயரத்தில் உள்ள ஒரு நகரம், குறிப்பாக ஐரோப்பியர்கள் கோடை வெப்பத்திலிருந்து தப்பிக்க இந்த நகரத்தை உபயோகித்தனர். இவைகள் தென்கிழக்கு ஆசியா மற்றும் இந்தியத் துணைக்கண்டத்தில், குறிப்பாக இந்தியாவில் அதிகமாக காணப்படுகின்றன. இந்திய ...

                                               

இந்தியாவின் நிலவியல் அமைப்பு

இந்தியாவின் நிலவியல் வேறுபட்டது. இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு புவியியல் காலங்களைச் சேர்ந்த பாறைகள் உள்ளன. அவை ஈயோர்ச்சியன் சகாப்தம் வரை உள்ளன. சில பாறைகள் மிகவும் சிதைக்கப்பட்டு வளருருமாற்றங்களுக்கு ஆட்பட்டுள்ளன. பிற படிவுகளில் அண்மைய ...

                                               

இந்தியாவின் புனித தோப்புகள்

இந்தியாவின் புனித தோப்புகள் என்பன பல்வேறு அளவுகளில் உள்ள காடுகளின் பகுதிகளாகும். இவற்றை சமூகமே பாதுகாக்கின்றது, மற்றும் பொதுவாக இதைப் பாதுகாக்கின்ற சமூகத்திற்கு ஒரு முக்கியமான சமய நோக்கம் இருக்கின்றது. வேட்டையாடுதல் மற்றும் மரம் வெட்டுதல் கண்டிப் ...

                                               

இமயமலை கருப்பு கரடி

இமயமலை கருப்புக் கரடி என்பது திபெத், நேபாளம், சீனா பாக்கித்தான் மற்றும் இந்திய இமயமலைப் பகுதிகளில் காணப்படும் ஆசிய கருப்பு கரடியின் துணையினம் ஆகும். நீளமான, அடர்த்தியான மென் முடிகளும் மற்றும் சிறிய வெள்ளை நெஞ்சு குறியும் இவற்றை ஆசிய கருப்பு கரடிக ...

                                               

இலையுதிர் காடுகள்

இக்காடுகள் துணை வெப்ப மண்டலத்திலும் மித வெப்பமண்டலத்திலும் அமைந்துள்ளன.இம்மண்டலங்களில் கோடை காலம் வெப்பமாகவும் குளிா்காலம் மிகவும் குளிராகவும் இருக்கும்.இவ்விரண்டு மண்டலங்களிலும் ஒராண்டில் சில மாதங்கள் மட்டுமே மழை பெய்யும்.எனவே இவ்விரண்டு மண்டலங் ...

                                               

உட்கடல் பகுதி

ஐக்கிய நாடுகள் சபையின் கடல் சட்டத்தின்படி, உட்கடல் பகுதி என்பது, ஒரு நாட்டின் ஆளுகைக்குட்பட்ட கடற்பரப்பின் அடிகோட்டுப் பகுதிக்கு அருகில் உள்ள நீர்ப்பரப்பு ஆகும். தீவுகள் இதில் சேராது. ஆறுகள், கால்வாய் போன்ற நீர்வழிகளும் சிறிய விரிகுடா பகுதிக்குள் ...

                                               

உயிர்ப்புவியியல்

உயிர்ப்புவியியல் என்பது ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஒரு உயிரினத்தின் பரவல் நிலையை பற்றி ஆய்வதாகும். இத்துறையின் முதன்மைக் குறிக்கோள் யாதெனில், ஓர் உயிரினம் எங்கெங்கெல்லாம் வாழ்கின்றது மற்றும் எத்தனை எண்ணிக்கை உள்ளது என்று அறிவது. சிற்றினத்தோற்றம், ...

                                               

உள்ளூர் எல்லைப் போக்குவரத்து

உள்ளூர் எல்லைப் போக்குவரத்து அல்லது சிறிய எல்லைப் போக்குவரத்து என்பது எல்லைப் பகுதி குடியிருப்பாளர்கள் எல்லையை கடந்து செல்லும் போக்குவரத்தை குறிக்கிறது. பல வழக்குகளில் உள்ளூர் எல்லைப் போக்குவரத்து இருதரப்பு ஒழுங்குமுறைக்கு உட்பட்டது. இதன் நோக்கம் ...

                                               

எல் நீனோ-தெற்கத்திய அலைவு

எல் நீனோ-தெற்கத்திய அலைவு கடல், வளிமண்டல சுழற்சியில் ஏற்படும் வெப்பம், காற்றின் மாறுதல்கள் மற்றும் அதனால் எற்படும் விளைவுகளால் உலக நாடுகளில் உள்ள சில பகுதிகளில் பருவநிலைகளில் பாதிப்புக்களை உண்டாக்கும் ஒர் நிகழ்வுகள் ஆகும்.இது ஒரு இணைப் பெருங்கடல் ...

                                               

எல்லைப் பகுதி

ஒரு நாட்டின் எல்லைக்கு மிக அருகில் இருக்கும் பகுதி எல்லைப் பகுதி எனப்படும். இந்த முறைசாரா வரையறையையும் சேர்த்து ஒரு எல்லைப்பகுதிக்குச் சட்டப்படி வரையறையும் மற்றும் விரித்துறையும் இருக்கலாம், இதற்குக் காரணம் இருதரப்பு ஒப்பந்தங்கள். ஒரு எல்லைப்பகுத ...

                                               

ஓசோன் படலம்

கமழிப் படலம் அல்லது ஓசோன் படலம் என்பது ஒப்பீட்டளவில் உயர் செறிவுகளையுடைய ஓசோனைக் கொண்ட பூமியின் வளிமண்டலத்தில் உள்ள ஒரு படலம் ஆகும். பூமியில் வாழ்பவர்களுக்கு ஆற்றல்மிக்க சேதாரத்தை ஏற்படுத்தக் கூடிய சூரியனின் உயர் அதிர்வெண் புறஊதா ஒளியினை 93% முதல ...

                                               

கடக ரேகை

கடக ரேகை, வடக்குத் திசையின் வேனிற்கால கதிர்த் திருப்பத்தின் தொடக்க நாள் அல்லது தெற்கின் குளிர்காலக் கதிர்த் திருப்பத்தின் தொடக்க நாளன்று சூரியப் பாதையின் வடவெல்லையை - "நில நடுக்கோடு என்று காணப்படுவதைக்- குறிப்பிடும் வகையிலான ஒரு நில நேர்க்கோட்டின ...

                                               

கடல் மட்டத்திற்கு கீழே உள்ள நிலப்பகுதிகளின் பட்டியல்

பூமியின் ஓரப்புள்ளிகள் மிகத் தாழ்வான பகுதியிலுள்ள நாடுகளின் பட்டியல் கடலுக்கடியிலுள்ள இடவமைப்பின் சிறப்பியல்புகளின் பட்டியல்

                                               

கடற்காயல்

கடற்காயல் அல்லது வாவி அல்லது களப்பு எனப்படுவது காயல் அல்லது உப்பங்கழி எனப்படும் கடல் சார்ந்த ஏரி ஆகும். கடலிலிருந்து சிலவகையான தடுப்புகளால் பிரிக்கப்பட்டுள்ள உவர் நீர்ப் பரப்பு ஆகும். ஐரோப்பிய ஒன்றியத்தின் இருப்பிட வழிகாட்டல் இதனை "கடலிலிருந்து ம ...

                                               

கடனீர் இடுக்கேரி

புவியியல் அடிப்படையில், கடனீர் இடுக்கேரி அல்லது இடுக்கேரி, அல்லது மலையிடைக் கடல் எனப்படுவது பனியாற்றுப் படிமங்கள் காரணமாக உருவாகும் நீளமான, ஒடுங்கிய, ஆழமான பள்ளத்தாக்குகளில் கடல் நீரானது உட்புகுந்து இரு மருங்கும் மலைகளாலான நிலப் பகுதியால் சூழப்பட ...

                                               

கதிர்த்திருப்பம்

கதிர்த்திருப்பம் என்பது கதிரவன் தன் கதிர்வீதியில் திசை மாறும் நிகழ்வை/நாளைக் குறிக்கும். இந்நாளில் கதிரவனின் கதிர்கள் புவியினை மிகுந்த சாய்வுடன் சந்திக்கின்றன. கதிரவன் திசை திரும்பும் முன் தனது நகர்தலை நிறுத்துவதுபோல உள்ளதால் இலத்தீனில் இந்நாளை ச ...

                                               

கரிசல் மண்

கரிசல் மண் என்பது ஒரு வகை மண். இது பெரும்பாலும் தண்ணீரை உறிஞ்சும் தன்மை கொண்டது. இம்மண்ணில் பருத்தி, கரும்பு, வாழை, உளுந்து போன்ற பயிர்கள் வளரும். தமிழ்நாட்டில் சேலம், கோவை மாவட்டங்களிலும் பெரும்பாலான தென் மாவட்டங்களிலும் இவ்வகை மண் உள்ளது. இலங்க ...

                                               

கழுவெளி சதுப்பு நிலம்

கழுவெளி சதுப்பு நிலம், இந்தியாவின் தமிழ்நாட்டில், விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், மரக்காணம் - வானூர் இடையே கழுவெளி சதுப்பு நிலம் உள்ளது. வங்காள விரிகுடாவை ஒட்டி, 75 சதுர கிலோ மீட்டர் பரப்பில் அமைந்த கழுவெளி நன்னீர் சதுப்பு நிலத்தில் பறவை ...

                                               

காசி மற்றும் செயிந்தியா மலைகள்

காசி மலைகளின் கிழக்கே செயிந்தியா மலைகள் அமைந்துள்ளன. இப்பகுதியை முன்னொரு காலத்தில் ஆட்சி செய்தவர்கள் செயிந்தியாபூர் மன்னர். அவரது குளிர்கால தலைநகரம் தற்பொழுது வங்கதேசத்தில் உள்ளது. அவரது அரண்மனை போர்காட்டில் உள்ளது. செயிந்தியா மலை மாவட்டத்தின் ஒர ...

                                               

காவேரி பெருவாய்

காவேரி பெருவாய் என்பது இந்திய விஞ்ஞானிகளான கே. ஆர். சுப்ரமண்யா மற்றும் கே.என். பிரகாஷ் நரசிம்மா என்பவர்களால் அடையாளம் காணப்பட்ட ஒரு விண்கல் வீழ் பள்ளமாகும். இது 800 முதல் 550 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட ஒரு சிறுகோள் தாக்கத்தால் உருவாக்க ...

                                               

கிராண்ட் சாக்கோ மக்கள்

கிராண்ட் சாக்கோ மக்கள், தென் அமெரிக்காவின் கிரான் சாக்கோவை பிறப்பிடமாக கொண்ட ஏறத்தாழ முப்பதைந்து பழங்குடி குழுக்கள் ஆவார்கள். வட அமெரிக்காவின் மிகப்பெரிய சமவெளிகளைப் போல, அந்நிலப்பரப்பே நாடோடி வாழ்க்கை முறைக்கு இட்டுச் செல்கிறது. வரலாற்றுக்கு முந ...

                                               

கிழக்கு அரைக்கோளம்

கிழக்கு அரைக்கோளம் என்பது ஐக்கிய இராச்சியத்தின் கிரீன்விச் நகரப்பகுதி வழியாகச் செல்லும் முதன்மை நிலநெடுக் கோட்டின் கிழக்கிலும் 180 பாகை நிலநெடுக் கோட்டின் மேற்கிலும் உள்ள புவியின் நிலப்பகுதியாகும். இந்நிலப்பகுதியில் ஐரோப்பா, ஆசியா, ஆப்பிரிக்கா மற ...

                                               

குருதியருவி

குருதியருவி என்பது கிழக்கு அண்ட்டார்ட்டிக்காவில் உள்ள டெய்லர் பனியாற்றின் நுனியில் செம்பழுப்பு நிறத்தில் வெளிப்படும் உப்புநீர் வடிவு ஆகும். இரும்பு ஆக்சைடு கலந்திருப்பதால் சிவப்பு நிறம் தோன்றுகின்றது. இக் குருதியருவி டெய்லர் பனியாற்றில் இருந்து க ...

                                               

குவாரி ஏரி

சுரங்க செயல்பாடின் போது நீர் கண்டிப்பாக வெளியேற்றப்படும். சுரங்கப் பணிகள் கைவிடப்பட்ட பின்பு நிலத்தடி நீர் அதில் கசிய அனுமதிக்கப்படும் மற்றும் மழைநீர் குவாரியில் சேகரிக்கப்படும். குவாரி ஏரியின் ஆழம் அப்பகுதியின் மழைபொழிவை சார்ந்தது.

                                               

குற்றமற்ற செல்வழி

குற்றமற்ற செல்வழி, என்பது கடல் சட்டத்தின் ஒரு கருத்தாகும். இக்கருத்தின்படி ஒரு கப்பல் ஆளுகைக்குட்பட்ட கடற்பரப்பின் வழியே மற்றொரு நாட்டை, சில கட்டுபாடுகளுக்கு உட்பட்டு செல்ல அனுமதிக்கும். ஐக்கிய நாடுகள் சபையின் கடல் சட்ட சாசனம் குற்றமற்ற செல்வழியை ...

                                               

கொனார்க் நடன விழா

கொனார்க் நடனத் திருவிழா என்பது ஒவ்வொரு வருடமும் அனேகமாக பிப்ரவரி 19 முதல் 23-ம் தேதி வரை ஐந்து நாட்கள் நடைபெறும் ஒரு நடன விழாவாகும். இவ்விழா இந்தியாவின் ஒடிசா மாநிலத்திலுள்ள கொனார்க்கின் சூரியக் கோயிலின் பின்னணியில் நடைபெறுகின்றது. இந்தியாவில் நட ...

                                               

கோயிசா லா கணவாய்

கோயிசா லா கணவாய் என்பது இந்தியாவின் சிக்கிம் மாநிலத்தில் அமைந்துள்ள இமயமலைத் தொடரில் அமைந்துள்ள ஓர் உயரமான கணவாய் ஆகும். கடல் மட்டத்திலிருந்து 4940 மீட்டர் அல்லது 16207 அடி உயரத்தில் இக்கணவாய் அமைந்துள்ளது. உலகின் மூன்றாவது மிக உயரமான சிகரமான கஞ் ...

                                               

சங் லா கணவாய்

சங் லா கணவாய் இந்தியாவின் லடாக்கில் உள்ள உயரமான கணவாய் ஆகும். உலகிலேயே இரண்டாவது மிக உயரமான இடத்தில் உள்ள, பயணம் செய்யக்கூடிய சாலையாக கருதப்படுகிறது. லே-விலிருந்து காரு மற்றும் செக்தி கிராமங்கள் வழியாக சங் லாவை அடையலாம். இதில் கவனமாக வண்டி ஓட்ட வ ...

                                               

சதுப்புநிலம்

சதுப்புநிலம் அல்லது ஈரைநிலம் என்பது ஆண்டு முழுவதும் ஈரப்பதத்துடன் கூடிய நிலங்களில் சிறு தாவரங்களும், நீர் வாழ் விலங்குகள் மற்றும் பறவைகளுடன் கூடிய பகுதியாகும். சதுப்பு நிலங்கள், உவர்ப்புத் தன்மை கூடிய சதுப்பு நிலங்கள் என்றும் நன்னீர் சதுப்பு நிலங ...

                                               

சமவுயரக் கோட்டு வரைபு

புவியியலில் தரைத்தோற்ற அமிசங்களைக் காட்டக்கூடியதாக நிலவமைப்பின் சமமான உயரங்களை ஒன்றிணைத்து வரையப்பப்படும் வரைபுகள் சமவுயரக் கோட்டு வரைபுகள் எனப்படும். ஆயினும் பொதுப்பயன்பாட்டில் இரு மாறிகளின் இணைவால் பெறப்படும் மாறாத விளைவு ஒன்றைக்காட்டும் வளையிக ...

                                               

சாடில் சிகரம் தேசிய பூங்கா

சாடில் சிகரம் தேசிய பூங்கா என்பது இந்தியாவின் அந்தமான் நிகோபார் தீவுகளில் உள்ள ஒரு தேசியப் பூங்காவாகும். 1979-ஆம் ஆண்டு இப்பூங்கா துவங்கப்பட்டது.

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →