ⓘ Free online encyclopedia. Did you know? page 90



                                               

வறண்ட வன ஆய்வு நிறுவனம்

வறண்ட வன ஆராய்ச்சி நிறுவனம் இந்தியாவில் இராசத்தான், மாநிலம் யோத்பூரில் அமைந்துள்ளது. வறண்ட காடு ஆய்வு நிறுவனம் என்றும் இதை அழைக்கலாம். இராசத்தான் மற்றும் குசராத்தின் வறண்ட மற்றும் அரை வறண்ட பகுதிகளின் வனப்பாதுகாப்பை அதிகரிக்கவும், அங்கு வாழ்கின்ற ...

                                               

ஜே. கே. கே. நடராஜா கல்வி நிறுவனங்கள்

ஜே. கே. கே. நடராஜா கல்வி நிறுவனங்கள் என்பவை குமாரபாளையம், ஜே. கே. கே. ரங்கம்மாள் அறக்கட்டளை வாயிலாக, 1969 ஆம் ஆண்டு திரு. ஜே. கே. கே. நடராஜா என்பவரால் தோற்றுவிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களாகும்.

                                               

கல்வி நுட்பவியல்

கல்வி நுட்பவியல் என்பது கற்றலை எளிதாக்கி தகுந்த தொழில்நுட்ப நிகழ்முறைகள் மற்றும் வளங்களை உருவாக்குதல், பயன்படுத்துதல் மற்றும் நிர்வகித்தல் போன்ற செயல்பாடுகள் மூலம் மேம்படுத்தும் ஆய்வு மற்றும் நடைமுறைகள் ஆகும். கல்வி நுட்பவியல் என்பது வெளி வன்பொரு ...

                                               

கவனத்திறன் நுடபங்கள்

ஒரு மாணவருக்கு மிக முக்கியத் தேவை மனதை ஒருமுகப்படுத்துதல் ஆகும். மணிக்கணக்கில் படித்தும் மனதை ஒருமுகப் படுத்த இயலாததால் ஒரு சில பக்கங்களைக் கூட படிக்க முடியாமல் கடினப்படும் மாணவர்களைப் பார்க்கின்றோம். படிக்க விரும்பும் மாணவர் படிக்க உட்கார்ந்த உட ...

                                               

சுய அறிதிறன்

சுய அறிதலறிவு அல்லது சுய அறிதிறன் என்பது "அறிவாற்றல் பற்றிய அறிவாற்றல்", "சிந்தனையைப் பற்றிய சிந்தனை", "தெரிந்து கொள்வது பற்றி அறிதல்", "ஒருவரின் விழிப்புணர்வு பற்றி அறிதல்" மற்றும் உயர்-வரிசை சிந்தனைத் திறன்கள் ஆகும். இந்தச் சொல், "அப்பால்" அல்ல ...

                                               

கார்டன் ஆராய்ச்சி மாநாடுகள்

கார்டன் ஆராய்ச்சி மாநாடுகள் என்பவை மதிப்புமிக்க அனைத்துலக அறிவியல் மாநாடுகளாகும்.வணிக நோக்கமற்ற இதேபெயரிலான நிறுவனம் இம்மாநாடுகளை நடத்துகிறது. உயிரியல், வேதியியல், இயற்பியல், மற்றும் அவற்றின் தொடர்புடைய தொழில்நுட்பங்கள் ஆகிய தலைப்புகளில் அதிகபட்ச ...

                                               

டெட் (மாநாடு)

டெட் என்பது தொழில்நுட்பம், பொழுதுபோக்கு மற்றும் வடிவமைப்பு என்று பொருள்படும் ஆங்கிலச் சொற்களின் முதல் எழுத்துகளின் கூட்டுச் சொல் ஆகும். இது தொழில்நுட்பம், மகிழ்கலைகள், வடிவமைப்பு ஆகிய துறைகளில் கவனம் செலுத்தும் அமைப்பு. இதன் டெட் மாநாடு புகழ் பெற ...

                                               

இணைய சேவைகள் தொழில்நுட்பம்

இணைய சேவைகள் தொழில்நுட்பம் என்பது இரண்டு ஆண்டு படிப்பாக கல்லூரிகளில் கற்பிக்கப்படுகிறது. இதில் பொதுவாக எச்டிஎம்எல், சி++, ஆக்சன்ஸ்கிரிப்ட் ஜாவாஸ்கிரிப்ட் போன்ற கணினி மொழிகள் கற்பிக்கப்படுகின்றன. இது இ-காமர்ஸ் மற்றும் பருப்பொருளியல் போன்ற வணிக படி ...

                                               

இணையதள சேவைகள் தொழில்நுட்பம்

இன்டர்நெட் சர்வீசஸ் டெக்னாலஜி என்பது பரவலாக உள்ள ஒரு படிப்பாகும். இது ஒரு துணைப் படிப்பு ஆகும். இது இரண்டு ஆண்டுகள் படிக்கவேண்டிய படிப்பாகும். இது பெரும்பாலும் சமுதாயக் கல்லூரிகளில் வழங்கப்படுகிறது, இது சிறப்புப் படிப்புகளுக்கான நுழைவாயிலாகவும் உ ...

                                               

இரட்டைப்பட்டம்

இரட்டைப் பட்டப்படிப்பு என்பது ஒரு மாணவர் ஒரே பல்கலைக்கழகத்திலேயோ அல்லது இரு வேறு பல்கலைக்கழகத்திலேயோ ஒரே சமயத்தில் இரண்டு பட்டங்கள் பெறுவதை குறிக்கும். இரண்டு பட்டங்களை தனித்தனியாக பெறுவதற்கு ஆகும் நேரத்தை விட மிகவும் குறைந்த காலத்தில் இரட்டைப்பட ...

                                               

இளநிலைப் பட்டம்

இளநிலைப் பட்டம் என்பது, மூன்று முதல் ஐந்து ஆண்டுகள் வரை தேவைப்படும் இளநிலைப் பட்டப் படிப்பு ஒன்றை வெற்றிகரமாக முடித்தபின் கிடைக்கும் ஒரு கல்வித் தகுதியைக் குறிக்கும் பட்டம் ஆகும். இப்படிப்புக்குத் தேவைப்படும் கால வேறுபாடு இப்பட்டங்களை வழங்கும் கல ...

                                               

பட்டயம்

பட்டயம் என்பது கல்லூரி அல்லது பல்கலைக்கழகம் போன்ற கல்வி நிலையங்களில் குறிப்பிட்ட துறையில் கற்றுத் தேர்ச்சி பெற்றதற்கு வழங்கப்படும் சான்றிதழாகும். இந்தப் பட்டயமானது உயர் கல்வி, இளநிலைப் படிப்பு, முதுநிலைப் படிப்பு போன்ற வெவ்வேறு படிப்புகளுக்கும் வ ...

                                               

அனில் குமார் குப்தா

அனில் குமார் குப்தா என்பவர் அடிமட்ட எளியவர்களின் புதுவன புனையும் ஆற்றலைக் கண்டறிந்து ஆக்கப்பூர்வச் செயல்களை ஊக்கப்படுத்தும் பணிகளில் ஈடுபடும் ஒரு கல்வியாளர் ஆவார். அனீ பீ நெட்வர்க் என்னும் அமைப்பை நிறுவியவர். ஏழைமையினாலும் கல்வியின்மையினாலும் தமத ...

                                               

ஆனி சலிவன்

ஆனி சலிவன் இவர், தலைசிறந்த ஆசிரியரும், பார்க்கவும் கேட்கவும் இயலாத எலன் கெல்லர் வாழ்க்கையில் புதிய விடியல் பிறக்க வழிவகுத்துத் தந்தவருமாகவும் அறியப்படுகிறார். மேலும், ஆனி என்று சுருக்கமாக அழைக்கப்படும் இவரின் முழுப்பெயர், சோகானா ஆனி மேன்சுபீல்ட் ...

                                               

ஈ. பாலகுருசாமி

ஈ. பாலகுருசாமி என்பவர் கல்வியாளர், பொறியாளர் மற்றும் நூலாசிரியர் ஆவார். இவர் அண்ணா பல்கலைக்கழகத் துணை வேந்தராக இருந்தவர். தமிழ் நாடு மாநில திட்டக்குழு உறுப்பினரும் ஆவார். யூனியன் பப்ளிக் சர்வீசு குழுவில் உறுப்பினராகவும் இருந்தார். கணினி நிரலாக்க ...

                                               

ஏ. எல். பசாம்

ஏ. எல். பசாம் என்ற ஆர்தர் லெவெலின் பசாம் புகழ் பெற்ற வரலாற்று ஆய்வாளரும், இந்தியவியல் அறிஞரும் ஆவார். பல வரலாற்று நூல்களை படைத்தவர். லண்டனில் உள்ள கீழை மற்றும் ஆப்பிரிக்கப் படிப்பு பள்ளியில், 1950களிலும், 1960களிலும் பேரராசிரியாக பணியாற்றியவர். இ ...

                                               

காசி மசூம் அக்தர்

காசி மசூம் அக்தர் பத்மசிறீ விருது பெற்ற ஒரு கல்வியாளர் ஆவார். இந்தியாவின் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த இவர் 1971 ஆம் ஆண்டு பிறந்தார். 2020 ஆம் ஆண்டு இலக்கியம் மற்றும் கல்வித் துறையில் செய்த பங்களிப்புக்காக இந்தியாவின் நான்காவது மிக உயர்ந்த குடிமை வி ...

                                               

குருதத்த வித்யார்த்தி

குருதத்த வித்யார்த்தி என்றறியப்படும் பண்டிட் குருதத்த வித்யார்த்தி எனும் இவர், சமூக சேவகராகவும், கல்வியாளராகவும், மற்றும் ஆரியசமாசத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவராகவும் அறியப்படுகிறார். மேலும், இவரது முந்தைய, பெயர் வைராகி முல்லா குரான் திட்டா என் ...

                                               

கேத்தி வில்காக்ஸ்

கேட்டி வில்காக்ஸ் என்பவர் அமெக்காவைச் சேர்ந்த பெண்மணி ஆவார். இவர் மதுரையிலுள்ள லேடி டோக் கல்லூரியை தொடங்கியவர் ஆவார். கி.பி.1889, ஜூலை26 அன்று பிறந்த இவர் இந்தியாவில் 1915 முதல் 1958 வரை சேவை புரிந்துள்ளார். லேடிடோக் கல்லூரியில் 1948 முதல் 1958 வ ...

                                               

சி. கனகசபாபதி

சி. கனகசபாபதி என்பவர் ஒரு கல்வியாளர், திறனாய்வாளர். தமிழ்ப் பேராசிரியர் ஆவார். ஒரு பேராசிரியராக முதன்முதலாகப் புதுக்கவிதையை வரவேற்று எழுதியவர் ஆவார். இவர் பொதுநிலைச் சமூகவியலார்களில் குறிப்பிடத்தக்கவர் ஆவார். இவர் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் ...

                                               

சுரேந்திரநாத் பானர்ஜி

சுரேந்திரநாத் பானர்ஜி இந்திய அரசியல் இயக்கத்தை உருவாக்கியவரும், சிறந்த பேச்சாளரும், கல்வியாளரும், பத்திரிக்கையாளரும், இந்திய தேசிய சங்கத்தை நிறுவியரும் ஆவார். பின்னர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் தேசியத் தலைவராக பணியாற்றிவர்.

                                               

சை. வே. சிட்டிபாபு

சை. வே. சிட்டிபாபு என்னும் சைதாப்பேட்டை வேணுகோபால் சிட்டிபாபு. ஆங்கிலத்திலும் தமிழிலும் அழகுறப் பேசக்கூடியவர். பள்ளிக் கல்வி மற்றும் கல்லூரிக் கல்வி இயக்குநராக இருந்தவர். இவரது தந்தை பெயர் சை. வேணுகோபால். தாயார் ராம்பாய். கல்வி எம்.ஏ.

                                               

பாத்திமா அல்-பிஹ்ரி

பாத்திமா பின்த் முஹம்மது அல்-ஃபிஹ்ரியா அல்-குராஷியா சுருக்கமாக பாத்திமா அல்-பிஹ்ரி ஒரு அரபு பெண், உலகின் மிகப் பழமையானதானதும், தொடர்ந்து இயங்கிவரும் மற்றும் பட்டம் வழங்கும் வழக்கத்தினை முதலில் நிறுவிய பெருமைக்குரியவர். இவர் பொது வருடம் 859 இல் மொ ...

                                               

பிரதாப் பானு மேத்தா

பிரதாப் பானு மேத்தா இந்தியக் கல்வியாளர், பேராசிரியர் மற்றும் எழுத்தாளர் ஆவார். அறிவுப்புல வரலாறு, அரசியல் கொள்கைகள், இந்தியாவில் நிகழ்ந்த நிகழும் சமூக மாற்றங்கள், உலக நிகழ்வுகள் போன்றன பற்றிய கட்டுரைகளைச் சில செய்தி இதழ்களில் எழுதி வருகிறார்.

                                               

பினய் குமார் சர்க்கார்

பினய் குமார் சர்க்கார் என்பவர் இந்திய சமூகவியல் அறிஞர் பேராசிரியர் மற்றும் தேசியவாதி ஆவார். பெங்கால் சமூகவியல் நிறுவனம், பெங்காலி ஆசிய அகாதமி, பெங்காலி தாண்டே சொசைட்டி, பெங்காலி அமெரிக்க கலாசார நிறுவனம் போன்ற அமைப்புகளை நிறுவியவர். நாசிசம் என்ற க ...

                                               

பொன்னம்பலம் மூக்கப்பிள்ளை

பொன்னம்பலம் மூக்கப்பிள்ளை என்பவர் தமிழ்நாட்டின் திருச்சி மாவட்டத்தில் உள்ள புத்தனாம்பட்டியில் அமைந்துள்ள நேரு நினைவுக் கல்லூரி யின் தலைவரும் முன்னால் முதல்வரும் ஆவார்

                                               

மகாத்மா ஹன்ஸ்ராஜ்

மகாத்மா அன்சுராசு இவர், ஆரிய சமாஜம் அமைப்பின் முக்கியத் தலைவரும், சிறந்த கல்வியாளருமாக அறியப்படுகிறார். மேலும், இந்தியாவின் பஞ்சாப் மாநிலம் ஓசியார்பூர் மாவட்டத்திலுள்ள பஜ்வாரா குறுநகரில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த இவர், ஆரம்பக் கல்வியை அதே ஊரி ...

                                               

மரியா மாண்ட்டிசோரி

மரியா மாண்ட்டிசோரி இத்தாலியைச் சேர்ந்த கல்வியாளர், மனோதத்துவ மருத்துவர். இத்தாலியில் மருத்துவ பட்டம் பெற்ற முதல் பெண். இவர் சிறு குழந்தைகளை பயிற்றுவிக்க ஒரு புதிய முறையை உருவாக்கி ஜனவரி 6, 1907 இல் ரோம் நகரில் தனது பள்ளியில் அறிமுகப்படுத்தினார். ...

                                               

மரியா வெரோனிகா ரீனா

மரியா வெரோனிகா ரீனா இவர் அர்ஜென்டினாவின் கல்வி உளவியலாளரும் மற்றும் சமூக ஆர்வலரும் ஆவார். இவர் ஊனமுற்றோர் உரிமைகளுக்காக சர்வதேச அளவில் பிரச்சாரம் செய்தார். சர்வதேச ஊனமுற்றோர் மற்றும் மேம்பாட்டு கூட்டமைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்திய இவர், மாற்றுத ...

                                               

மா. அருணாசலம்

மா. அருணாசலம் என்பவர் தமிழ்நாடு மாநிலம் விருதுநகரைச் சேர்ந்த ஒரு பள்ளி ஆசிரியராவார். இவர் இந்தியக்குடியரசின் முன்னாள் தலைவர் இராஜேந்திரப் பிரசாத்திடம் நல்லாசிரியர் விருது பெற்றவர். தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் உறுப்பினராகவும், தமிழக அரசு கல்வியாளர ...

                                               

மைத்ரி விக்ரமசிங்க

மைத்ரி விக்ரமசிங்க இலங்கை கல்வியாளரும், களனி பல்கலைக்கழகத்தின் ஆங்கிலப் பேராசிரியரும் ஆவார். களனி பல்கலைக்கழகத்தின் பாலின ஆய்வு மையத்தின் நிறுவனர் ஆவார். சர்வதேச அளவில் பாலின ஆய்வுகள் தொடர்பான எழுத்தாளராகவும், பேச்சாளராகவும் அறியப்படுகின்றார். கொ ...

                                               

ராஜேந்திர சிங் (ஆர் எஸ் எஸ்)

பேராசிரியர் ராஜேந்திர சிங், ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கத்தின் நான்காம் அகில இந்தியத் தலைவராக 1994 முதல் 2000 வரை செயல்பட்டவர். இவரை பொதுவாக ராஜூ பையா என்று அழைப்பர்.இந்திய விடுதலை இயக்கத்தில் பங்கெடுத்து, 1942இல் ஆங்கிலேயர்க்கு எதிராக வெள்ளையனே வெ ...

                                               

ஜார்ஜ் வாஷிங்டன் கார்வர்

ஜார்ஜ் வாசிங்டன் கார்வர், ஓர் அமெரிக்க தாவரவியல் அறிவியலாளர், கண்டுபிடிப்பாளர் மற்றும் கல்வியாளர். அவரது பிறப்புக் குறித்து சரியாக அறியப்படாவிடினும் மிசௌரி மாநிலத்தில் அடிமைத்தனம் ஒழிக்கப்பட்டதிற்கு முன்பாகவே சனவரி 1864 இல் அவர் பிறந்திருக்கக்கூட ...

                                               

ரஞ்சித்சிங் திசாலே

ரஞ்சித்சிங் திசாலே, இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் சோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளிக்கூட ஆசிரியரும், 3 டிசம்பர் 2020 அன்று வர்க்கி அறக்கட்டளை வழங்கும் 1 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள உலக ஆசிரியர் பரிசு வென்ற ஐந்தாவது நபர் ஆவார். ...

                                               

ரமேஷ் சந்திர மஜும்தார்

1909ல் கல்கத்தா பல்கலைக்கழகத்தில் வரலாறு படிப்பில் இளங்கலை பட்டப்படிப்பும், 1911ல் வரலாறு படிப்பில் முதுகலை பட்டப்படிப்பும் முடித்த ரமேஷ் சந்திர மஜும்தார், 1913ஆம் ஆண்டு முதல் வரலாறு படிப்பில் ஆய்வு மேற்கொண்டார்.

                                               

உற்றுநோக்குதல்

எந்தவிதக் கருவியுமின்றி பிறரது நடத்தையை அறிந்து கொள்வதற்கு உற்றுநோக்குதல் அல்லது புறநோக்குதல் என்று பெயர். உற்றுநோக்குதல் என்பது புலன்கள் மூலமாகச் சுற்றுப்புறத்தை அறிந்து கொள்வதாகும்.

                                               

கணினி வழி கற்றல்

வகுப்பறை அமர்வு, ஆசிரியர் கற்பித்தல், ஆசிரியர் மாணவர் உறவு முறை என்பது நேரடிக் கற்பித்தலின் முக்கியக் கூறுகளாகும்.கற்போர் தமக்கு உகந்த நேரத்தில் கற்றுக் கொள்ளுவதற்கு ஏற்றவாறு குறுந்தகடு, பதிவு நாடாவில் பதிக்கப்பட்டுள்ள கற்றல் பொருளைக் கொண்டு கணின ...

                                               

கருத்தியற் கோட்பாடு

கருத்தியற் கோட்பாட்டின் அடிப்படை-மனித மனத்திலுள்ள கருத்துக்கள், மனித சக்திக்கு அப்பாற்பட்டவைகளில் உள்ள கருத்துக்கள் ஆகியன மட்டுமே உண்மையானவை என்பதேயாகும்.

                                               

கருவிப்பெட்டி

கருவிப்பெட்டி என்பது கற்றல் கற்பித்தலில் ஒவ்வொரு பாடத்தலைப்பிற்கும் ஏற்றவாறு, ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட ஊடகங்கள், பொருட்கள் மற்றும் கருவிகள் அனைத்தும் சேகரித்து வைக்கப்படும் பெட்டி ஆகும்.

                                               

கல்விக்கூடம்

கல்விக்கூடம் அல்லது கல்விக்கழகம் கிரேக்க நாட்டு பேரறிஞரான பிளேட்டோ ஏதென்சு நகரத்தின் வெளிப்புறத்தோட்டத்தில் மாணவர்களுக்கு பாடம் நடத்தி வந்தார். அத்தோட்டம் அக்காடமசு என்ற கிரேக்க வீரனுடையது. அவன் பெயரை வைத்து அப்பள்ளிக்கூடத்தை அக்காதமி என்று அழைத் ...

                                               

கல்விக்கோட்பாடு

கல்விக் கோட்பாடு என்பது கல்வி சார்ந்த கொள்கைகளையும் நடைமுறைகளையும் அறிந்து கொள்ளவும், புரிந்து கொள்ளவும் வகுக்கப்படுகிறது. கல்விக் கோட்பாடு கல்வி, கல்வி கற்பித்தல், பாடத்திட்டம், கற்றல் மற்றும் கல்விக் கொள்கை, அமைப்பு மற்றும் தலைமைத்துவம் போன்ற ப ...

                                               

கலைத்திட்டம்

ஒரு கலைத்திட்டம் கல்விச் செயல்பாட்டில் நிகழும் மாணவர்களின் அனுபவங்களின் முழுமையாக வரையறுக்கப்படுகிறது. இந்த சொல் பெரும்பாலும் திட்டமிடப்பட்ட கற்பித்தல் வரிசையை குறிப்பதாகவோ, அல்லது கல்வியாளர் அல்லது பள்ளியின் கற்றல் கற்பித்தல் நோக்கங்களின் அடிப்ப ...

                                               

சீர்தரப்படுத்தப்பட்ட தேர்வு

சீர்தரப்படுத்தப்பட்ட தேர்வு என்பது ஒரே போன்று "சீர்தரப்படுத்தப்பட்ட" வகையில் நடத்தப்பட்டு மதிப்பிடுதலும் முரணற்று சீராக உள்ள தேர்வாகும். வினாக்கள், நடத்துமுறை, நடத்துச்சூழல், மதிப்பீடு செயல்முறைகள், விளக்கங்கள் ஒரே சீராக இருக்குமாறு வடிவமைக்கப்பட ...

                                               

திறன் அடிப்படையிலான முழுமையான மதிப்பீடு

திறன் அடிப்படையிலான முழுமையான மதிப்பீடு என்பது குழந்தைகளின் அறிவு வளர்ச்சி,திறன் வளர்ச்சி மற்றும் மனப்பான்மை அனைத்தின் வளர்ச்சிகளையும் வருடம் முழுவதும் தொடர்ச்சியாக அளந்தறிந்து,திறனடைவு குறைபடுகளை நீக்கி, முழுமையான திறன் அடைவுகளைப் பெறச்செய்வதே ஆ ...

                                               

நுண்ணிலை கற்பித்தலில் வளர்க்கப்படும் திறன்களின் பட்டியல்

விளக்கங்களையும் எடுத்துக்காட்டுகளையும் பயன்படுத்துதல் Illustration and use of examples மெளனமும் மொழி சார்பற்றக் குறிகளும் Silence and Non-Verbal cues மாணவர்கள் பாடங்களைக் கவனிக்கும் செயலைக் கண்டறிதல் Recognizing attending behavior விாிவுரை முறை L ...

                                               

பல்துறைமை

பல்துறைமை என்று இரு அல்லது அதற்கு மேற்பட்ட கல்வித் துறைகள் இணைந்து ஒரே செயற்பாட்டில் ஈடுபடுவதை கூறுகிறோம். இதனால் துறை எல்லைகளைக் கடந்து அவற்றினிடையே சிந்தித்து புதுமையானதொன்றை உருவாக்க முடிகிறது. இதனால் ஒரு துறையிடைத் துறை அல்லது துறையிடை களம், ...

                                               

புத்தமதக் கல்வி முறை

இந்து மதத் தோற்றத்திற்குப் பின் இந்தியாவில் தோன்றி வளர்ந்த பெளத்தக் கல்வியானது சில சிறப்பான நோக்கங்களைக் கொண்டு விளங்கியது. பெளத்தப்பள்ளிகளில் வழங்கப்பட்டக் கல்வி வேறுபாடில்லாக் கல்வியாகும்.

                                               

மதிப்புக் கல்வி

பள்ளிகளில் மாணவர்களிடையே வளர்க்கக்கூடிய அவசியமான மதிப்புகளே மதிப்புக் கல்வி.ஒருவருடைய ஆளுமை மற்றும் குணாதிசயங்களின் தாக்கமே ஆகும். பள்ளிகளில் மதிப்புகளை உருவாக்க வலியுறுத்தப்படும் கல்வியே மதிப்புக் கல்வி ஆகும்.

                                               

மன அழுத்த மேலாண்மை

ஒருவர் மன அழுத்தம் இன்றி வாழ்வது என்பது இயலாதது. மன அழுத்தம் என்பது வாழ்க்கையில் நடக்கும் நிகழ்ச்சிகள் மற்றும் மாற்றங்களுக்கேற்ற நமது உடலின் எதிர்வினையாகும். அது உடலில் வேதியியல் மாற்றத்தை உண்டாக்குகிறது.மன அழுத்த மேலாண்மை என்பது ஒருவருடைய மன அழு ...

                                               

மனித உரிமைக் கல்வி

மனித உரிமைகள் என்பது "இந்திய அரசியலமைப்புச் சட்டத்தினால் உறுதி செய்யப்பட்ட அல்லது இந்திய நீதிமன்றங்களால் அமல்படுத்தக்கூடிய பன்னாட்டு உடன்படிக்கையில் உள்ளடங்கிய வாழ்வு, சுதந்திரம், சமத்துவம், தனிநபர் மாண்பு பற்றிய உரிமைகளைக் குறிக்கும்".பள்ளிகள், ...

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →