ⓘ Free online encyclopedia. Did you know? page 92



                                               

சேகாம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி ஒரு கண்ணோட்டம்

சேகாம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி திருப்பூர் மாவட்டம்,பல்லடம் வட்டம்,ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சியில் அமைந்துள்ளது.2009-2010 ஆம் கல்வி ஆண்டில் நடுநிலைப்பள்ளியாக இருந்து உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது.150 மாணவர்களுடன் ஆரம்பித்த இப்பள்ளி தற ...

                                               

தேவனூர்,ஊ.ஒ.ந.நி.பள்ளி

தமிழ்நாடு அரசின் தொடக்கக்கல்வித்துறை யின் கீழ் செயல்படும் தேவனூர்,ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, கொங்கணாபுரம் உதவித் தொடக்கக்கல்வி அலுவலர் அவர்களின் நிர்வாகத்தில் செயல்படுகிறது.ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை இப்பள்ளியில் கல்வி பயிற்றுவிக்கப்படுக ...

                                               

புனித தேவதை ஆங்கிலோ இந்தியன் உயர்நிலைப்பள்ளி

புனித தேவதை ஆங்கிலோ இந்தியன் உயர்நிலைப்பள்ளி ; இது தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டில் அமைந்துள்ள, அனைத்து சிறுமியர்களுக்கான கத்தோலிக்க திருச்சபையின் தனியார், கன்னி மட பாடசாலையாகும். உயர்நிலைப்பள்ளியாக உள்ள இது, மழலையர் நிலையிலிருந்து, உயர்நிலை வர ...

                                               

புனித பால் மேல்நிலைப் பள்ளி, சேலம்

புனித பால் மேல்நிலைப் பள்ளி, சேலம் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் சேலம் மாவட்டம் மையப் பகுதியில் மரவனேரி என்னும் இடத்தில் அமைந்துள்ள அரசு உதவி பெறும் தனியார் பள்ளியாகும்.

                                               

விக்டோரியா நினைவிட இல்லம்

விக்டோரியா நினைவிட இல்லம் அல்லது யாதீம் கானா – இ- விக்டோரியா அல்லது விக்டோரியா நினைவிட இல்ல உண்டு உறைவிட உயர்நிலைப் பள்ளி என்பது இந்திய நாட்டின் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் இருக்கும் சாரூநகரில் அமைந்துள்ள ஒரு கருணை இல்லம் ஆகும். இவ்வில்லம் எழ ...

                                               

விதிர்நிலைப் பயில்வுகள்

விதிர்நிலைப் பயில்வுகள், பாலியல் பன்மைப் பயில்வுகள், அல்லது பெயர்பாலினப் பயில்வுகள் என்பது பாலியல் சார்புநிலைகள், பாலியல் அடையாளம், பாலின அடையாளம் பற்றிய புலமாகும். குறிப்பாக, இப்புலம் இலெசுபியன், மகிழ்நர், இருபாலியல், பெயர்பாலினம், பாலின வலியுணர ...

                                               

கமிலா வெலேஜோ

கமிலா அண்டோனியா அமரந்தா வெலேஜோ டவ்லிங் சான்ட்டியாகோ நாடாளு‍மன்ற கீழ் அவை உறுப்பினர். சிலி இளைஞர் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு‍ உறுப்பினர். சிலி பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் தலைவராவார்.

                                               

ரித்தோ பிரதோ பானர்ஜி

ரித்தோ பிரதோ பானர்ஜி இந்திய மாணவர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஆவார். இவர் மேற்கு‍ வங்காளத்தில் 2014 பிப்ரவரி மாதம் நடைபெற்ற மாநிலங்களவைத் தேர்தலிலும் வெற்றி பெற்றுள்ளார்.

                                               

நூலகப்பணி (நூல்)

நூலகப்பணி என்னும் இந்நூல் நூலகப்பணி பற்றிச் சொல்கிறது; அதன் தொடர்பாக மொழி பிறந்த கதையைப் பேசுகிறது; எழுத்து உண்டானதை இயம்புகிறது; புத்தகம் உருவானதை உரைக்கிறது; நூலகம் வளர்ந்த கதையைக் கூறுகிறது; சென்னை மாநில நூலகப் பணியைப் பற்றியும் பகர்கிறது. இந் ...

                                               

பொங்கல் (முதியோர் கல்வி மடல்)

பொங்கல் என்னும் முதியோர் கல்வி மடலானது புதிதாக எழுத்தறிவு பெற்ற முதியோருக்காக வே. தில்லைநாயகம் என்பவரால் எழுதப்பட்டது. 1955-56ஆம் கல்வியாண்டில் கோயமுத்தூர் நகரின் பீளமேடு பகுதியில், பி. எசு. சி. அறக்கட்டளையின் உதவியோடு, நடந்த முதியோர் இலக்கியப் ப ...

                                               

ஆங்கிலத்துடன் இணைந்திருப்போம்

ஆங்கிலத்துடன் இணைந்திருப்போம் என்பது ஆங்கில மொழிக் கல்வி-சார் தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும். இது 1997-இல் பாஸ்டன் அன்னன்பெர்க் ஊடகம் வழியாகப் பதிவு செய்யப்பட்டு ஆங்கிலம் கற்கும் மாணவர்களுக்கு உதவும் நோக்கில் தயாரிக்கப்பட்டது. 48 பகுதிகளைக் கொண் ...

                                               

கணினி வழியாகக் கற்றல்

கணினி-வழி மொழிப் பாடம் கற்றல் அல்லது Computer-Aided Instruction அல்லது Computer-Aided Language Instruction) முறையில் மாணவர் தாமே கற்றலை நிகழ்த்துவர். எனவே இது தனிநபர் கற்றல் அல்லது தனிப்பட்ட கற்றல் என்றும் அழைக்கப்படும். தனிப்பட்ட கற்றல் என்பது க ...

                                               

நவீன மொழிக் கூட்டமைப்பு

நவீன மொழிக் கூட்டமைப்பு என்னும் நிறுவனம் அமெரிக்காவில் உள்ளது. இது மொழிகளையும், அவற்றின் இலக்கியங்களையும் கற்பிக்கும் முன்னணி நிறுவனம் ஆகும். இது 100 நாடுகளைச் சேர்ந்த 30.000 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. மாணவர்கள், பேராசிரியர்கள், பட்டதாரிகள் உள் ...

                                               

பெய்ஜிங் வெளிநாட்டு ஆய்வுப் பல்கலைக்கழகம்

பெய்ஜிங் வெளிநாட்டு ஆய்வுப் பல்கலைக்கழகம், சீனாவின் பெய்ஜிங் நகரில் உள்ள தேசியப் பல்கலைக்கழகமாகும். இக்கழகத்தில் வெளிநாடுகளைப் பற்றிய படிப்புகள் வழங்கப்படுகின்றன. சீனப் பல்கலைக்கழகங்களில் அதிக வெளிநாட்டு மொழிகளை கற்பிக்கும் பல்கலைக்கழகம் என்ற சிற ...

                                               

உடலியக்கவியல்

உடலியக்கவியல் என்பது மனித உடலியக்கம், மற்ற உயிர்களின் உடலியக்கம் அல்லது அசைவுகளைப் பற்றிய அறிவியல் படிப்பு ஆகும். இச்சொல் கிரேக்க மொழி kínēsis என்பதில் இருந்து வந்தது இதன் விளக்கம் அசைவு என்பதாகும். உடலியக்கவியல் என்பது உடலியங்கியல், உயிர்விசையிய ...

                                               

உணவு அறிவியல்

உணவு அறிவியல் என்பது உணவுப் பயிர்களின் அறுவடைக்கும் நுகர்வோர் அதனை உட்கொள்வதற்கும் இடையில் உணவினைப் பற்றிய அனைத்து நுட்பக் கூறுகளையும் ஆராயும் அறிவியலாகும். இது வேளாண் அறிவியல் துறைகளில் ஒன்றாகவும் ஊட்டத் துறையில் இருந்து வேறுபட்டதாகவும் கருதப்பட ...

                                               

ஊட்டச்சத்து

ஊட்டச்சத்து என்பது வாழ்க்கைக்கு ஆதாரமான அத்தியாவசிய மூலப்பொருள்களை உயிரணுக்களுக்கும், அதன்மூலம் உயிரினங்களுக்கும் வழங்குகின்ற உணவு ஆகும். இது பல ஊட்டக்கூறுகளைக் கொண்டிருக்கும். பல பொதுவான சுகாதார பிரச்சினைகளையும் ஆரோக்கியமான உணவைக் கொண்டு தடுக்கவ ...

                                               

ஒளியிழை

ஒளியிழை அல்லது ஒளிநார் அல்லது கண்ணாடி ஒளியிழை என்பது மயிரிழை போன்ற மெல்லிய நீளமான பொருளின் நடுவே அதன் அச்சுப்பகுதியில் மட்டுமே சென்று ஒளியைக் கடத்தும் இழை. இது ஓர் அலைநடத்தி போன்று தொழிற்பட்டு இழையின் இரு முனைகளுக்கிடையேயும் ஒளியைக் கடத்தும் தன்ம ...

                                               

கணினியியல்

கணினியை மையமாக கொண்ட துறை கணினியியல் ஆகும். கணினி கணினி வன்பொருள், மென்பொருள், கணினியின் பயன்பாடுகள், கணிமையின் அடிப்படைகள் என கணினியை மையமாக கொண்ட பல உட்துறைகளை ஒருங்கே இச் சொல் குறிக்கிறது. அதன் துணை தத்துவார்த்த மற்றும் நடைமுறை துறைகளில் பல்வே ...

                                               

செயற்கை அறிவாண்மை

செயற்கை அறிவாண்மை என்பது கணினி அல்லது இயந்திரங்கள் கொண்டிருக்கும் அறிவுத் திறனைக் குறிக்கிறது. தற்கால தானியங்கிகள் பந்து விளையாடும், நடனம் ஆடும், வயலின் வாசிக்கும் எனினும் மனிதருக்கு இணையாக எல்லா செயற்பாடுகளும் செய்யா. இருப்பினும் எதிர்காலத்தில் ...

                                               

தடய அறிவியல்

தடய அறிவியல் அல்லது தடயவியல் என்பது அறிவியலின் உதவியுடன் குற்றச்செயல்களை ஆராயும் ஓர் துறையாகும். குற்றம் நடந்த இடத்தில் கிடைக்கும் தடயங்களை எடுத்து, அவற்றை சோதனைச் சாலைகளில் ஆராய்ந்து, நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும் அளவிலான சாட்சியங்களாக தடயவியல ...

                                               

தொப்புள் கொடி இரத்தம்

குழந்தை பிறந்ததும் அதன் வயிற்றில் தொங்கும் சிறு தொப்புள் கொடியில் இருக்கும் சுமார் 80 மி.லி இரத்தம் தொப்புள் கொடி இரத்தம் எனப்படுகின்றது. இந்த இரத்தத்தில் அதிக அளவு ஆதார செல்கள் உள்ளன. இந்த ஆதார செல்களிலிருந்து உடலின் உறுப்புக்களை உருவாக்கலாம். இ ...

                                               

மருத்துவம்

மருத்துவம் என்பது நோய்களைக் குணப்படுத்துவதற்கான கலையும், அறிவியலும் ஆகும். இதனை நோய்களைக் கண்டுபிடிக்கவும், அவற்றை குணப்படுத்தவும், அவை வராமல் தடுக்கவும் உதவும் அறிவியல் அல்லது செயல்பாடு எனலாம். இவ்வகைச் செயல்பாடுகள் மூலம் மனிதர்களின் உடல் நலத்தை ...

                                               

சம்பாவின் கலைகள்

சம்பாவின் கலைகள் என்பவை இன்றைய வியட்நாமின் தெற்கு, மத்திய பகுதிகளின் கரையோரப் பகுதிகளில் செழித்திருந்த இந்தியச் சார்புப் பண்பாடான சம்பா பண்பாட்டுக்குரிய கலைகளைக் குறிக்கும். இந்தப் பண்பாடு ஏறத்தாழ கிபி 500 தொடக்கம் 1500 வரையான ஆயிரம் ஆண்டுக் காலத ...

                                               

தாளம் (இசை)

தாளம் இசையில் கால அளவுகளை ஒழுங்கு முறையில் அமைப்பதற்கு பயன்படுவது ஆகும். கர்நாடக இசையில் தாளங்கள் ஏழு வகைகளாக உள்ளன. இவற்றை சப்த தாளங்கள் என்றும் கூறுவர். சப்தம் என்பது வடமொழியில் ஏழு என்று பொருள்படும். "பாட்டின் கால அளவை சேர்த்து கையினாலாவது, வே ...

                                               

பரகாயப் பிரவேசம்

பரகாயப் பிரவேசம் என்பது கூடு விட்டுக் கூடு பாய்தல் என்பதாகும். ஓர் உயிரற்ற உடலில் எம்முயிரை சென்றடையச் செய்வதும்,அவ்வுயிரற்ற உடலினிற்கு உயிர் பெறச் செய்து நம் உடலினை உயிர் அற்ற நிலையினை ஏற்படுத்துவதற்கும் இக்கலை பயன்படுகின்றது.இக்கலையினை செய்து க ...

                                               

மிருதங்கம்

மிருதங்கம் அல்லது தண்ணுமை என்பது தென்னிந்தியாவில் பயன்படுத்தப்படும் ஒரு தாள வாத்தியமாகும். மிகப்பெரும்பாலான கருநாடக இசை நிகழ்ச்சிகளில், சிறப்பாக வாய்ப்பாட்டு நிகழ்ச்சிகளில், மிருதங்கம் முக்கியமாக இடம்பெறும். மிருதங்கம் தொன்மையான வரலாற்றைக் கொண்ட ...

                                               

மோகனம்

மோகனம் 28வது மேளகர்த்தா இராகமாகிய, "பாண" என்றழைக்கப்படும் 5வது சக்கரத்தின் 4 வது இராகமாகிய ஹரிகாம்போஜியின் ஜன்னிய இராகம் ஆகும். எப்போதும் பாடக் கூடிய இவ்விராகம் சர்வ ஸ்வர கமக வரிக ரத்தி இராகம் ஆகும். சுபகரமான இவ்விராகம் விரிவான ஆலாபனைக்கு இடம் கொ ...

                                               

வீணை

வீணை ஒரு நரம்பு இசைக்கருவி. மிக அழகிய இசைக்கருவியான இது மிகவும் பிரபலம் வாய்ந்தது. இந்திய இசையின் பல நுட்பங்களையும், தத்துவங்களையும் இந்தக் கருவியின் மூலம் தெளிவாக வெளிப்படுத்தலாம்.

                                               

ஆதித்தியா மியூசிக்கு

ஆதித்தியா மியூசிக்கு இந்தியா தனியார் வரையறுக்கப்பட்டது என்பது ஓர் இந்திய இசை நிறுவனம் ஆகும். தெலுங்கு, தமிழ், இந்தி, கன்னடம், மலையாள இசைத்தொகுப்புகளை இந்நிறுவனம் வெளியிட்டு வருகின்றது. இதன் தலைமை அலுவலகம் ஐதராபாத்தில் உள்ளது.

                                               

இசை வளர்த்த மேதைகள்

பரத முனிவர் உலகின் மிகத் தொன்மையான காலத்தில் தோன்றிய இசை மேதையாகத் திகழ்கிறார்.நாட்டிய சாஸ்திரம் என்ற அவருடைய நூல் அக்கால இசையைப் பற்றிய செய்திகளின் புதையலாக விளங்குகிறது.

                                               

இசைவழி உளவியல்

இசைவழி உளவியல் என்பது உளவியல் மற்றும் இசையியலின் ஒரு பகுதியாகும் இது மனிதர்கள் இசைக்கு எவ்வாறு துலங்குகிறார்கள் இசையோடு எத்தகைய நடைமுறையைக் கொண்டிருக்கின்றனர் என்பனவற்றை ஆராயும் இயலாகும்.

                                               

உலக இசை நாள்

உலக இசை நாள் (World Music Day, Fête de la Musique, Music Day, Make Music Day என்பது ஆண்டுதோறும் சூன் 21 அன்று நிகழ்த்தப்படும் இசைக் கொண்டாட்டங்கள் ஆகும். இந்நாளில் ஒரு நகரம் அல்லது நாட்டின் குடிமக்கள் தங்கள் சுற்றுப்புறங்களில் அல்லது பொது இடங்கள் ...

                                               

ஏறுவரிசை, இறங்குவரிசை

ஏறுவரிசை என்பது சப்தஸ்வரங்கள் சுருதியில் முறையே உயர்ந்து கொண்டு போகும் சுரங்களையுடைய ஒரு தொடராகும். இதனை ஆரோஹி, ஏற்றம், ஆரோசை, ஏறுவரிசை, ஆர்முடுகல், ஏறுநிரை அல்லது ஏறுநிரல் என்றும் சொல்வதுண்டு. உதாரணம்: ஸ ரி க ம ப த நி ஸ்

                                               

ஒத்தின்னியம்

ஒத்தின்னியம் ஒரு இசைத் தொகுப்பு வகை. பொதுவாக இது சேர்ந்திசை நிகழ்ச்சிகளுக்கான ஒரு ஆக்கமாக அமைக்கப்படும். வழக்கமாக இது 3 அல்லது 4 பகுதிகளைக் கொண்ட நீளமான ஆக்கமாக இருக்கும். முதல் பகுதி வேகமான நடையில் அமைந்திருக்கும். இரண்டாம் பகுதி மெதுவான நடையில் ...

                                               

காதுப்புழு

காதுப்புழு என்பது என்பது மானிடர் செவிமடுக்கும் இசை அல்லது பாடல் ஒன்றின் ஒரு பகுதி அவர்களின் காதுகளில் காதுகளில் திரும்பத் திரும்ப ஒலிக்கும் நிகழ்வாகும். காலையில் வானொலியில் கேட்கும் பாடலை அன்று முழுவதும் முணுமுணுத்துக் கொண்டிருப்பதைப் பலரும் அனுப ...

                                               

காந்தர்வ வேதம்

காந்தர்வ வேதம், இந்து தொன்மவியலில் சில தேவ கணங்களை கந்தர்வர்கள், அரம்பையர்கள், வித்தியாதரர்கள், கிண்ணரர்கள், கிம்புருடர்கள் என்று வகைப்படுத்தப்பட்டனர். அவர்களில் கந்தர்வர்கள் இசை மற்றும் நடனக் கலையில் தேர்ச்சி பெற்றவர்கள் என்று கருதப்படுகிறது. பர ...

                                               

கீர்த்தனை

கீர்த்தனை இறை இசைப் பகுதியைச் சேர்ந்தது. சாகித்யம் இறைவன் அல்லது இறைவியைப் புகழ்வதாகவோ அல்லது அவர்களிடம் மன்னிப்பு வேண்டுவதாகவோ பக்தி நிரம்பியதாக இருக்கும். புராண நிகழ்ச்சிகளைப் பற்றியும் பக்தர்களின் உணர்ச்சிகளைத் தெரிவிப்பதாகவும் இருக்கலாம். எனவ ...

                                               

சிம்பொனி 5 (பீத்தோவன்)

சிம்பொனி 5 இசைக் குறிப்புகள் பீத்தோவனால் 1804 முதல் 1808 வரையிலான காலகட்டத்தில் எழுதப்பட்டவை. செவ்வியல் இசையில் சிம்பொனி 5 மிகவும் பிரபலமான ஒன்றாகும். மேலும் அடிக்கடி இசைக்கப்படும் இசைக்குறிப்பும் ஆகும். முதலில் 1808-ல் வியென்னாவில் இக்குறிப்பு இ ...

                                               

சுரங்களின் அறிவியல்

தென்இந்திய இசையில் மட்டுமல்லாமல் அனைத்து இசைகளுக்கும் சுரங்கள் இன்றியமையாதவை. இத்தகைய சுரங்களின் அறிவியல் அம்சங்கள் இக் கட்டுரையில் எடுத்தாளப்படுகின்றன. மேற்கத்திய இசையை எடுத்துக் கொண்டால், சுரங்கள், நோட் என்று வழங்கப்படுகின்றன. பியானோ அல்லது கீப ...

                                               

சுரம்

இந்திய இசையில் சுரம் அல்லது சுவரம் என்பது கேட்ட உடனேயே மனத்தை ஈர்க்கும் வண்ணம் இசைக்கப்படும் அளவோடு கூடிய ஒலியாகும். இது கோவை அல்லது தாது என்றும் அழைக்கப்படும். இயற்கையாகவே இனிமையைத் தருவது. சுருதி என்ற அடி நிலையிலிருந்தே சுரம் என்ற நாதப்படிகள் த ...

                                               

சுருதி

சுருதி எனப்படுவது சுவரத்தைத் தொடங்குவதற்கு அடிப்படையான ஒலியமைப்பு ஆகும். இது கேள்வி என்றும் சொல்லப்படும். நாதத்திலிருந்து சுருதி உற்பத்தியாகின்றது.

                                               

டிசுக்கோக்சு

டிசுக்கோக்சு Discogs, டிஸ்கோகிராபி என்பதன் சுருக்கம் ஒலிப்பதிவுகளின் தகவல்களைக் குறித்த வலைத்தளமும் கூட்டவழி மூலம் பெறும் தரவுத்தளமும் ஆகும். இது வணிகமயமாக்கப்பட்டவை, மேலுயர்த்து வெளியீடுகள், வெளியிடப்படாத பாடல்கள், நிறுவனங்கள் வெளியிடாதவை என அனை ...

                                               

த ரோலிங் ஸ்டோன்ஸ்

த ரோலிங் ஸ்டோன்ஸ் ஒரு ஆங்கில ராக் இசைக்குழு. 1962 ஆம் ஆண்டு இலண்டன் நகரில், இதன் தொடக்கத் தலைவரான பிரையன் ஜான்சுடனும், பியானோக் கலைஞரான இயன் ஸ்டுவார்டுடனும், பாடகர் மைக் ஜாகரும், கிட்டார் கலைஞர் கீத் ரிச்சார்டும் இணைந்தபோது இக் குழு உருவானது. ஜாக ...

                                               

தமிழ் ராப் இசை (சொல்லிசை)

சொற்களை இராகத்துடன் கோவையாக விரைவாக தொடராகப் பாடுவதை ராப் இசை எனலாம். ராப் இசை வடிவம் அமெரிக்காவில் 1970 களில் கறுப்பின மக்களின் இசை ஆக்க வெளிப்பாடாகத் துவங்கி உலக பொதுப் பாட்டின் ஒர் உறுப்பாகிவிட்டது. அமெரிக்க கறுப்பின மக்களின் பண்பாட்டு சூழமைவி ...

                                               

நா ஒரு ஏலியன் (2020 இசைத்தொகுப்பு)

நா ஒரு ஏலியன் என்பது இப்பாப்பு தமிழாவின் இரண்டாவது ஒலியக இசைத்தொகுப்பு ஆகும். இவ்விசைத்தொகுப்பு 14 ஆகத்து 2020 அன்று வெளியானது.

                                               

நேற்று இன்று நாளை (இசை)

நேற்று, இன்று, நாளை என்பது இந்திய இயக்குனர் மணிரத்னம் அவர்களால் இந்தியாவின் சென்னையில் நடைபெற்ற இசை நாடக நிகழ்ச்சிகளின் தொடராகும். இந்த நிகழ்ச்சிக்கான நடனத்தை கலா மற்றும் பிருந்தா ஆகியோர் வழங்கினர். இந்நிகழ்ச்சியைப் பார்க்க 12.000 பேர் வந்ததாக உற ...

                                               

புளூஸ்

புளூஸ் என்பது குரலும், இசைக்கருவிகளும் இணைந்த ஒருவகை இசை வடிவம் ஆகும். இது, ஐக்கிய அமெரிக்காவின் ஆபிரிக்க அமெரிக்கச் சமூகத்தினரின் வெளிப்பாடாக, ஆன்மீகப் பாடல்கள், பணியிடப் பாடல்கள் போன்றவற்றிலிருந்து தோற்றம்பெற்றது. இவ்விசை வடிவத்தின் இயல்புகள் இ ...

                                               

பெர்தினாந்தோ காருலியின் படைப்புகள்

Op. 131, Two Nocturnes for guitar and piano Op. 92, Three Small Duos for guitar and piano Nr. 2, Duo In G Major Op. 134, Duo In D Major for guitar and piano Op. 189, Three Duos for guitar and piano Nr. 3, Duo In D Major Op. 70, Great Duo In D Maj ...

                                               

மஹேஷ் மஹாதேவ்

மஹேஷ் மஹாதேவ் இந்தியத் திரைப்பட இசையமைப்பாளரும், பாடலாசிரியரும், பாடகரும் ஆவார் இவர் திரைப்படங்கள், கர்நாடக சங்கீதம் மற்றும் இந்துஸ்தானி சங்கீதத்தில் புதிய ராகங்களை உருவாக்கி, மற்றவர்கள் இதுவரை உருவாக்கி எடுத்தாளாத பல அரிதான ராகங்களில் மிக அழகான ...

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →