ⓘ Free online encyclopedia. Did you know? page 93



                                               

வீவோ

வீவோ என்பது ஒரு பன்னாட்டுக் காணொளிப் புரவற் சேவை ஆகும். இஃது உனிவேர்சல் மியூசிக்கு குறூப்பு, சொனி மியூசிக்கு எண்டர்த்தெயின்மெண்டு, கூகுள், அபு தாபி மீடியா ஆகிய நிறுவனங்களின் கூட்டுமுயற்சியில் இயக்கப்படுகின்றது. நியூ உயோர்க்கு நகரத்தை அடிப்படையாகக ...

                                               

வீளை

வீளை என்பது வாயால் எழுப்பப்படும் ஒருவகை இசை. உல்லாசமாக உலவும் காலத்தில் சிறுவர் வீளை ஒலியை இசையுடன் எழுப்பி மகிழ்வர். வாயைக் குவித்து எழுப்பும்போது அது இன்னிசையாக வரும். வாயில் கட்டை விரலையும் ஆள்காட்டி விரலையும் சேர்த்து வைத்தோ, ஆள்காட்டி விரலை ...

                                               

அளவீட்டு முறை (ஒளிப்படவியல்)

ஒளிப்படவியலில் அளவீட்டு முறை என்பது, புகைப்படம் எடுப்பதில் ஒரு ஒளிப்படக்கருவியின் சரியான வெளிப்பாட்டை தீர்மானிக்கும் வழியைக் குறிக்கிறது. ஒளிப்படக்கருவிகளை பயன்படுத்தும்போது, பொதுவாக குறிப்பிட்ட இடம், நிலையிட்ட சராசரி அல்லது பல மண்டலம் போன்ற அளவீ ...

                                               

உணர்மானவியல்

உணர்மானவியல் என்பது ஒளி-உணர் பொருட்களைப் பற்றி, குறிப்பாக ஒளிப்படத் தாள் பற்றி அறியும் ஓர் அறிவியல் ஆகும். உணர்மானவியல் பற்றி 1876 ஆம் ஆண்டு வாக்கில் பெர்டினாண்டு ஹர்ட்லர், மற்றும் வேரோ சார்ல்சு டிரைஃபீல்டு ஆகியோர் முதன் முதலாக ஆரம்ப-கால கருப்பு- ...

                                               

உலகப் புகைப்பட நாள்

உலக புகைப்பட நாள் புகைப்படங்களின் சிறப்பையும், புகைப்படக்காரர்களின் திறமையும் கொண்டாடும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 19 ஆம் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.

                                               

எல்ஆர்ஜிபி

எல்ஆர்ஜிபி என்பது லுமினன்ஸ், சிவப்பு, பச்சை, நீலம் ஆகியவற்றின் ஆங்கிலப் பெயரின் முதல் எழுத்துக்களின் சேர்க்கையிலான பெயராகும். இது தரமான வண்ணமயமான வானியல் புகைப்படங்களை எடுக்க தொழில்முறை அல்லாத வானியல் பயன்பாட்டில் பயன்படுத்தப்படும் ஒரு தொழில்நுட் ...

                                               

ஒளிப்படம்

ஒளிப்படம் என்பது, பொருட்கள் தாம் வெளிவிடுகின்ற அல்லது அவற்றின் மீது தெறித்து வருகின்ற ஒளியினால், ஓர் ஒளியுணர் மேற்பரப்பில் அப்பொருளின் ஒளியுருவை அல்லது தெறியுருவை அல்லது விம்பத்தைப் பதிவித்த படத்தைக் குறிக்கும். இது புகைப்படம் அல்லது நிழற்படம் ஆக ...

                                               

ஒளிப்படவியல்

ஒளிப்படவியல் என்பது, ஒளிப்படத் தகடு அல்லது மின்னணு உணரி போன்ற ஒளியுணர் ஊடகத்தின் மீது ஒளியை விழச்செய்து படங்களைப் பதிவு செய்யும் வழிமுறையைக் குறிக்கும். ஒரு பொருளினால் தெறிக்கப்படும் அல்லது அதிலிருந்து வெளிவிடப்படும் ஒளி, உணர்திறன் கொண்ட வெள்ளி ஹ ...

                                               

கதிர் செறிவு வரைபடம்

கதிர் செறிவு வரைபடம் என்பது ஒளியின் அளவை அளக்கப் பயன்படுகிறது. இதன் மூலம் புகைப்படத்தில், எந்த அளவிற்கு ஒளியைக் காட்ட வேண்டும் என்பது கணிக்கப்படுகிறது. அதாவது ஒளிப்படத்துறையில், இடத்திற்கு ஏற்றாற் போல் ஒளிச்செறிவின் அளவை நிர்ணயிக்க உதவுகிறது. ஆரம ...

                                               

குவியத் தூரம்

ஒளியியல் தொகுதியொன்றின் குவியத் தூரம் என்பது, எவ்வளவு வலுவாக அத்தொகுதி ஒளியைக் குவியச் செய்கிறது அல்லது விலகச் செய்கிறது என்பதைக் காட்டும் ஒரு அளவு ஆகும். வளியில், ஒரு ஒளியியல் தொகுதியின் குவியத் தூரம், அத்தொகுதியில் படும் இணையான ஒளிக்கதிர்கள் கு ...

                                               

குவியம் (ஒளியியல்)

வடிவ ஒளியியலில், குவியம் என்பது ஒரு பொருளிலிருந்து வரும் ஒளிக்கற்றைகள் குவியும் புள்ளி ஆகும். கருத்துரு அடிப்படையில் குவியம் என்பது ஒரு புள்ளி எனினும், உண்மையில் குவியத்துக்கு இட அளவு உண்டு. இது தெளிவில் வட்டம் எனப்படும். இந்தச் சீர்மையற்ற குவிதல ...

                                               

டகேர் ஒளிப்பட முறை

டகேர் ஒளிப்பட முறை அல்லது டாகுவேரியோ வகை ஒளிப்பட முறை என்பது பொதுப் பயன்பாட்டிற்கு வந்த முதல் ஒளிப்படப்பிடிப்பு முறை ஆகும். ஏறத்தாழ 20 வருடங்கள் இம்முறையில் ஒளிப்படமெடுப்பது பிரபலமாகவிருந்தது. லூயி ஜாக் மாண்டே டகேர் கண்டுபிடித்த இம்முறை 1839ம் ஆண ...

                                               

துளை (ஒளியியல்)

கண்ணொளியியலில் துளை அல்லது துவாரம் என்பது ஒளி செல்வதற்கான திறந்த வழியாகும். இன்னும் குறிப்பிடுவதாயின், கண்ணொளியியலில் முறையில் அல்லது ஒளியியல் முறையில் துளை என்பது உருவ சமதளத்தில் ஒளிக்கற்றைகள் வந்து குவியவதற்கான கூம்புக் கோணம் வரையறுக்கும் நுழைய ...

                                               

படல மறை

படல மறை என்பது நிலைத்த ஒளிப்படக் கருவியில் ஒளிப்படத்தைப் பதிவு செய்வதற்காகப் பயன்படுத்தப்படும் படலம் ஆகும். இது நெகிழியால் செய்யப்பட்டிருக்கும். அத்தோடு, இதன் மீது ஒளி உணர் ஹாலைடு உப்புக்கள் கொண்ட திரவக் குழம்பு பூசப்பட்டிருக்கும். இந்தத் திரவக் ...

                                               

படவணு

எண்ணியல் உருவ முறைகளில், படவணு அல்லது பிக்சல் அல்லது படத்தின் அடிப்படை கூறுகள்) உருவ பரவில் ஒரு புள்ளியை குறிப்பதாகும். இப்பிக்செல்லானது திரை கூறின் மிக சிறிய முகவரியாகும். படங்களின் சிறு பிரிவான இவைகளை கட்டுபடுத்தவும் இயலும். ஒவ்வொரு பிச்செல்லுக ...

                                               

படிமம்

படிமம் அல்லது படம் என்பது ஒரு உருவத்தை காகிதம் அல்லது எண்முறை படமாக எடுப்பது ஆகும். படிமம் என்பது நவீன இலக்கியத் திறனாய்வில் பயன்பாட்டில் உள்ள ஒரு சொல் ஆகும். இலத்தீன் சொற்களான இமெகோ, இமித்தரை ஆகியவற்றின் அடியொற்றிப் பிறந்தது. படிமம் என்பதன் வேர் ...

                                               

பப்பராத்சி

பப்பராத்சி பப்பராத்சோ அல்லது பப்பராத்சா) என்பது பிரபலங்கள், அரசியல்வாதிகள் மற்றும் முக்கிய நபர்கள் சம்பந்த பட்ட பொதுவிடங்களில் நிகழும் நேரடி நிகழ்வுகளை பதிவு செய்யும் CANDID எனப்படும் செய்தி புகைப்பட வல்லுனர்களை குறிக்கும் ஒரு இத்தாலிய சொல்வழக்கு ...

                                               

மீயுயர் வரையறைத் தொலைக்காட்சி

மீயயுர் வரையறைத் தொலைக்காட்சி அல்லது மீமிகைத் துல்லியத் தொலைக்காட்சி என்பது 4கே அல்லது 8கே பகுப்பியலின் அடிப்படையில் 16:9 புலன் விகிததத்தின் கீழ் தயாரிக்கப்படும் எண்ணிம வடிவினைக் கொண்டு செயல்படும் தொலைக்காட்சி ஆகும்.

                                               

முப்பிரிவுகள் விதி

முப்பிரிவுகள் விதி என்பது, ஓவியம், ஒளிப்படம் ஆகியவற்றில், கூட்டமைவு தொடர்பான ஒரு வழிகாட்டல் ஆகும். ஒரு ஓவியம் அல்லது நிழற்படம் ஒன்றை குறுக்காகவும், நெடுக்காகவும் இவ்விரண்டு கோடுகள் வரைவதன் மூலம் ஒன்பது சமமான பாகங்களாகப் பிரிக்கலாம். இவ்வாறு பிரிப ...

                                               

முன் செல்லும் இடம்

ஒளிப்படவியலிலும் காணொளியியலிலும் ஏனைய பிற காண்கலைகளிலும் முன் செல்லும் இடம் அசையும் அல்லது அசையா விடயத்தின் முன் பக்கத்தில் மற்றும் செல்லும் வழி முன் உள்ள இடத்தைக் குறிக்கும். சிறப்பாக கூட்டமைவு செய்யப்பட்ட படங்கள் நகரும் அல்லது பார்க்கும் திசையி ...

                                               

வெள்ளியைத் திரும்பப் பெறுதல்

எக்சு படத்தாளினை மேம்படுத்தும் போது கதிர்களால் தாக்கப்பட்ட வெள்ளி புரோமைடு உலோக வெள்ளியாக மாற்றப்படுவதும் நிலைப்படுத்தும் போது கதிர்களால் தாக்கப்படாத வெள்ளி புரோமைடு படிகங்கள் நிலைப்படுத்தும் கரைசலில் முழுவதும் கரைந்து விடுவதும் நிகழ்கிறது. எனவே ...

                                               

அலறல் (ஓவியம்)

அலறல் நோர்வே நாட்டைச் சேர்ந்த குணச்சித்திர ஓவியரான எட்வர்ட் மண்ச் என்பவரால் வரையப்பட்டப் புகழ்பெற்ற ஒரு ஓவியமாகும். இந்த ஓவியம் 2012- ஆம் ஆண்டு மே மாதம் நடந்த ஏலத்தில் 119.9 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு விற்பனை செய்யப்பட்டது. 1895 ஆம் ஆண்டைச் ...

                                               

ஆண்டிப்பட்டி மலை, பழனி

ஆண்டிப்பட்டி மலை இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் பழனி அருகே அமைந்துள்ளது. பழனிக்கு மேற்கே 30 கிலோமீட்டர் தொலைவில் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது. இந்த மலையில் 2013 ஆம் ஆண்டில் சங்க காலத்தைச் சேர்ந்த ஓவியங்கள் கண் ...

                                               

இந்துக்களின் ஓவியக் கலை மரபு

ஆதி காலத்திலிருந்தே இந்துக்களிடையே ஓவியக் கலை மரபு விருத்திபெற்றிருந்தமையைத் தொல்பொருளாய்வுகளும் இலக்கிய ஆதாரங்களும் காட்டுகின்றன. இவை பற்றி விஷ்ணு தர்மோத்திரம், தக்கண சித்திரம், சித்திரலட்சணம் முதலான நூல்கள் குறிப்பிடுகின்றன. சங்க காலத்தில் இறந் ...

                                               

இறுதி இராவுணவு அருட்சாதனம் (ஓவியம்)

இறுதி இராவுணவு அருட்சாதனம் என்பது எசுப்பானியக் கலைஞரான சால்வதோர் தாலீ வரைந்த ஒரு புகழ்மிக்க ஓவியம் ஆகும். ஒன்பது மாதங்கள் உழைப்புக்குப் பின் உருவான இந்த ஓவியம் 1955இல் நிறைவுற்றது. ஐக்கிய அமெரிக்க நாடுகளின் தலைநகராகிய வாஷிங்டனில் அமைந்துள்ள தேசிய ...

                                               

ஓவியக் கலை

ஓவியக்கலை என்பது, வரைதல், கூட்டமைத்தல் மற்றும் பிற அழகியல் சார்ந்த செயற்பாடுகளையும் உள்ளடக்கி, கடதாசி, துணி, மரம், கண்ணாடி, காங்கிறீட்டு போன்ற ஊடகங்களில், நிறப்பூச்சுகளைப் பயன்படுத்தி, வரைபவரின் வெளிப்பாட்டு மற்றும் கருத்தியல் நோக்கங்களை வெளிக்கொ ...

                                               

ஓவியத்தின் வரலாறு

ஓவியத்தின் வரலாறு வரலாற்றுக்கு முற்பட்ட கால மனிதர்கள் உருவாக்கிய கலைப் பொருட்களில் இருந்தே தொடங்குவதுடன், எல்லாப் பண்பாடுகளையும் தழுவியுள்ளது. இவ்வரலாறு, தொல் பழங்காலத்தில் இருந்தே தொடர்ந்துவரும் ஒரு கலை மரபைக் குறித்து நிற்கின்றது. பல பண்பாடுகளை ...

                                               

சியாரோஸ்கியூரோ

சியாரோஸ்கியூரோ என்பது, ஓவியத்துறையில், ஒளி, நிழல்களுக்கு இடையேயான வேறுபாட்டளவைக் குறிப்பிடப் பயன்படும் ஒரு இத்தாலியச் சொல்லாகும். இது பொதுவாக ஓவியத்தின் முழுக்கூட்டமைவைப் பாதிக்கும் வகையில் அமையும் கடுமையான வேறுபாட்டளவையே பொதுவாகக் குறிக்கும். என ...

                                               

சீன ஓவியம்

சீன ஓவியம் உலகின் பழமை வாய்ந்த தொடர்ச்சியான கலை மரபுகளுள் ஒன்று. தொடக்ககாலச் சீன ஓவியங்கள் பொருட்களையோ நிகழ்வுகளையோ காட்டுவனவாக அல்லாமல் கோலவுருக்களையும் வடிவங்களையும் கொண்ட அலங்காரங்களாகவே இருந்தன. கற்கால மட்பாண்டங்களில் சுருள் வடிவங்கள், நெளிவர ...

                                               

தமிழ்நாட்டு ஓவியம்

தமிழ்நாட்டு ஓவியம் தமிழ்நாட்டில் வளர்ந்து வந்த ஓவியக்கலையைத் தமிழிலக்கியங்கள் சான்றுகளாகக் காணலாம். எழுத்து என்னும் சொல்லே, எழுத்துக்களை எழுதுவதற்கும், ஓவியங்களை வரைவதற்கும் பயன்படுகிறது. ஒவ்வு என்னும் வினையடியாகப் பிறந்த ஓவு, ஓவம், ஓவியம் என்னும ...

                                               

நீங்கா நினைவு

நீங்கா நினைவு என்னும் புகழ்மிக்க எசுப்பானியக் கலைஞர் 1931இல் வரைந்த எழில்மிகு ஓவியம் ஆகும். அந்த ஓவியம் முதன்முறையாக "ஷூலியேன் லேவி" கலைக்கூடத்தில் 1932இல் காட்சிப்படுத்தப்பட்டது. பின்னர் 1934இலிருந்து நியூயார்க்கில் உள்ள "தற்காலக் கலைப்பொருள்கள் ...

                                               

பாரசீகச் சிற்றோவியம்

பாரசீகச் சிற்றோவியம் என்பது பாரசீக மரபு முறையில் வரையப்பட்ட சிறிய ஓவிய வகையைக் குறிக்கும். சிற்றோவியங்கள் பொதுவாக நூல்களில் சேர்ப்பதற்காகவோ, இதுபோன்ற பலவற்றைச் சேர்த்து ஒரு தொகுப்புச் சேகரிப்பில் வைப்பதற்கோ பயன்படுகின்றன. இவற்றை வரைவதற்குப் பயன்ப ...

                                               

பாறை ஓவியம்

பாறை ஓவியம் அல்லது பாறைச் செதுக்கல்கள் என்பது வரலாற்று-முற்கால மனிதர்களால் செதுக்கிச் செய்யப்பட்ட வரையப்பட்ட வரி-வடிவ ஓவியத்தைக் குறிக்கும். வரலாற்றுக்கு முற்பட்ட கால மக்கள் விட்டுச் சென்ற பொருள்கள் மற்றும் அவர்கள், தாங்கள் வாழ்ந்த இடங்களில் உள்ள ...

                                               

புத்தியல் ஓவியம்

புத்தியல் ஓவியம் அல்லது நவீன ஓவியம் என்பது, 19 ஆம் நூற்றாண்டில் இருந்து ஏறத்தாழ 1970 ஆம் ஆண்டுவரை உருவான பலவகையான ஓவியப் பாணிகளைக் குறிக்கும் ஒரு பொதுப் பெயர் ஆகும். புத்தியல் ஓவியம், அக்காலத்திய ஓவியம் தொடர்பான புதிய அணுகுமுறையைக் குறித்தது. இந் ...

                                               

புதிய ஹாலந்தில் இருந்து கங்காரு

புதிய ஹாலந்தில் இருந்து கொங்குரூநியூ என்பது ஜார்ஜ் ஸ்ட்யூப்ஸ் வரைந்த ஒரு எண்ணெய் ஓவியம் ஆகும். ஒரு கங்காருவைக் காட்டுவது, மேற்கு கலைகளில் ஆஸ்திரேலிய விலங்கின் முதல் சித்திரம் ஆகும், இது லண்டன், கிரீன்விச், தேசிய கடல்சார் அருங்காட்சியகத்தின் தொகுப ...

                                               

பொரிவரை பாறை ஓவியம்

பொரிவரை பாறை ஓவியம் தென்னிந்தியாவின் மிகப்பெரிய பாறை ஓவியமாக கருதப்படும் இது, 53 மீட்டர் நீளமும், 15 மீட்டர் அகலமும் கொண்ட ஒரே பாறையில் வரையப்பட்டுள்ளன. மிகவும் தொன்மையானதாகக் கூறப்படும் இப்பாறை ஓவியங்கள் அனைத்தும், சுமார் கி.மு. 2000 வாக்கில் மன ...

                                               

முகலாய ஓவியம்

. முகலாய ஓவியம் Mughal painting என்பது, 16 ஆம் நூற்றாண்டு தொடக்கம், 19 ஆம் நூற்றாண்டு வரையில் இந்தியாவில் இருந்த முகலாயப் பேரரசுக் காலத்தில் உருவாகி வளர்ந்த ஒரு ஓவியப் பாணியாகும். இது பொதுவாகப் புத்தகங்களிலும், சிறு அளவினதாகவுமே வரையப்பட்டன.

                                               

வரலாற்று வண்ணப்பூச்சு பகுப்பாய்வு

வரலாற்று வண்ணப்பூச்சு பகுப்பாய்வு என்பது கட்டிடக்கலையின் விஞ்ஞான பகுப்பாய்வாகும், இதில் வர்ணங்கள் மட்டுமல்ல, உலோகக்கலவைகளும் பண்டைய வரலாறு முக்கியத்துவம் வாய்ந்த கட்டடங்களில் பயன்படுத்தப்பட்டன. இத்தகைய பகுப்பாய்வின் முக்கிய நோக்கம் கட்டிடத்தின் வ ...

                                               

பீட்டில்ஸ்

பீட்டில்ஸ் இங்கிலாந்தின் லிவர்பூல் மாகாணத்தைச் சார்ந்த புகழ்பெற்ற ஒரு ராக் இசைக்குழுவாகும். 1960-ல் இக்குழு உருவானது. 1962 முதல் இந்த இசைக்குழுவில் ஜான் லெனன், பௌல் மக்கார்ட்டினி, ஜார்ஜ் ஹாரிசன் மற்றும் ரிங்கோ ஸ்டார் ஆகியோர் உறுப்பினர்களாக இருந்த ...

                                               

புகழ்பெற்ற கருநாடக இசைக்கலைஞர்களின் பட்டியல்

உலகின் தொன்மையான இசைவடிவங்களில் ஒன்றாகக் கருதப்படும் கருநாடக இசையை வளர்த்து உயர்ந்த நிலைக்குக் கொண்டுவந்ததிலும், தற்போது பேணி காத்து வருவதிலும் ஏராளமான இசைக் கலைஞர்களுக்குப் பங்கு உண்டு. சிலருடைய பெயர்கள் இசை வரலாற்றில் நின்று நிலைத்துள்ளன. வேறும ...

                                               

வில்லியம்-அடோல்ஃப் பூகுவேரோ

பூகுவேரோ லா ரோச்சேல் La Rochelle என்னுமிடத்தில் பிறந்தார். இவர் பாரிஸ் நகரிலுள்ள இக்கோல் டெஸ் பியூக்ஸ் ஆர்ட்ஸ் இன் மாணவர். இவரது இயல்பிய realistic ஓவியங்களும், தொன்மங்கள் சார்ந்த ஓவியக் கருக்களும், ஆண்டுதோறும் நடைபெற்ற பாரிஸ் சலோன் கண்காட்சியில் ...

                                               

நாட்டுப்புறக் கலை

நாட்டுப்புறக் கலை என்பதுநாட்டுப்புறக் கலாச்சாரத்தின் சூழலில் உருவாக்கப்பட்ட அனைத்து வகையான காட்சிக் கலைகளையும் உள்ளடக்கியது. ஆனால், வரையறைகள் வேறுபடுகின்றன. பொதுவாக பொருள்கள் பிரத்தியேகமாக அலங்காரமாக இருப்பதை விட ஒருவித நடைமுறை பயன்பாட்டைக் கொண்ட ...

                                               

யக்சகானம்

யக்சகானம் என்பது ஒரு பாரம்பரிய இந்திய நாடகத்தின் நடனம், இசை, உரையாடல், ஆடை, அலங்காரம் ஆகியவற்றைக் கொண்டும் தனித்துவமான பாணி மற்றும் வடிவத்துடன் மேடை நுட்பங்களைக் கொண்ட வடிவமாகும். இது கர்நாடகாவின் தெற்கு கன்னட மாவட்டம், உடுப்பி, வடகன்னட மாவட்டம், ...

                                               

உரோமனெசுக் கலை

ரோமனெசுக் கலை என்பது, ஏறத்தாழ கிபி 1000 தொடக்கம், 12 ஆம் நூற்றாண்டில் அல்லது அதற்குச் சற்றுப் பின் கோதிக் பாணியின் எழுச்சி வரை ஐரோப்பாவில் நிலவிய கலைப்பாணி ஆகும். இதற்கு முன்னிருந்த காலப்பகுதி முன்-ரோமனெசுக் காலம் எனப்படுகின்றது. இப்பெயர் 19 ஆம் ...

                                               

கரோலிங்கியக் கலை

கரோலிங்கியக் கலை என்பது, பிரான்கியப் பேரரசில், சார்லமனினதும் அவனது வாரிசுகளினதும் ஆட்சிக் காலப் பகுதியில், ஏறத்தாழ 780 - 900 வரையான 120 ஆண்டுகள் இருந்த ஒரு கலைப் பாணி. இது கரோலிங்கன் மறுமலர்ச்சி என அறியப்பட்டது. இக்கலை உற்பத்திகள் அரச சபையினதும், ...

                                               

கலை வரலாறு

கலை என்பது பொதுவாக காட்சிக் கலைகளின் வரலாற்றையே குறிக்கின்றது. எண்ணங்களையும், உணர்வுகளையும் பிறருக்கு விளக்கும் நோக்குடனோ; அழகியல் நோக்கங்களுக்காகவோ; காட்சிக்குரிய வடிவத்தில் மனிதர்களால் உருவாக்கப்படும் ஒரு செய்பொருளே காட்சிக்கலை எனலாம். நீண்ட கா ...

                                               

கலைப் பாணிகள், காலம் மற்றும் இயக்கங்கள்

கலை இயக்கம் என்பது ஒரு வரையறுக்கப்பட்ட காலப்பகுதியுள், ஒரு குறிப்பிட்ட கலைஞர் குழுவால் பின்பற்றப்படுகின்ற, ஒரு குறிப்பிட்ட பொதுத் தத்துவத்தை அல்லது நோக்கத்தை அடிப்படையாகக் கொண்ட, கலையின் ஒரு போக்கு அல்லது பாணியாகும். கலை இயக்கங்கள் சிறப்பாக நவீன ...

                                               

செல்ட்டியக் கலை

செல்ட்டியக் கலை என்பது, வரலாற்றுக்கு முந்திய காலத்தில் இருந்து தற்காலம் வரை ஐரோப்பாவில் வாழ்பவர்களும், செல்ட்டிய மொழியைப் பேசுபவர்களுமாகிய செல்ட்டு என அழைக்கப்படும் மக்களோடு தொடர்புடைய கலை ஆகும். அதே வேளை, என்ன மொழி பேசியவர்கள் என்று தெரியாவிட்டா ...

                                               

பண்டைக்காலக் கலை

பண்டைக்காலக் கலை என்பது, பழங்காலச் சமுதாயங்களின் பண்பாடுகள் சார்ந்த பல வகையான கலைகளுள் ஒன்றைக் குறிக்கும். இவ்வாறான கலைகள் சீனா, இந்தியா, மெசொப்பொத்தேமியா, எகிப்து, கிரீசு, ரோம் போன்ற உலகின் பல பகுதிகளிலும் காணப்பட்டன. இவை ஒவ்வொன்றும் வெவ்வேறு கா ...

                                               

பைசன்டியக் கலை

பைசன்டியக் கலை என்பது, கிழக்கு உரோமப் பேரரசினதும், அப்பேரரசிலிருந்து பண்பாட்டு அடிப்படையில் உருவான நாடுகளினதும் தேசங்களினதும் கலைப் பொருட்களைக் குறிக்கும். பசண்டியப் பேரரசு, உரோமப் பேரரசின் வீழ்ச்சியுடன் உருவாகி 1453 இல் கான்சுடன்டினோப்பிளின் வீழ ...

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →