ⓘ Free online encyclopedia. Did you know? page 94



                                               

மெய்மையியம் (கலை)

மெய்மையியம் அல்லது இயல்பியம் என்பது, அலங்காரமோ, விளக்கமோ இன்றி உலகில் அன்றாட வாழ்வில் காண்பவற்றை அப்படியே காண்கலைகளிலோ, இலக்கியத்திலோ எடுத்துக் காட்டுவதைக் குறிக்கும். இது, உண்மையை எடுத்துக் காட்டும் நோக்கில் அருவருப்பு, இழிந்தநிலை ஆகியவற்றை உள்ள ...

                                               

வரலாற்றுக்கு முந்திய காலக் கலை

வரலாற்றுக்கு முந்திய காலக் கலை என்பது எழுத்தறிவுக்கு முற்பட்ட பண்பாடுகளால் ஆக்கப்பட்ட எல்லாக் கலைகளையும் குறிக்கும். இது, நிலவியல் வரலாற்றில் மிகப் பிந்திய காலகட்டம் ஆகும்.

                                               

சங்கீத நாடக அகாதமி

சங்கீத நாடக அகாதமி (Sangeet Natak Akademi, தேவநாகரி: संगीत नाटक अकादेमी அல்லது தமிழில் இசை, நடனம் மற்றும் நாடக தேசிய மன்றம் இந்திய அரசால் நிகழ்த்து கலைகளுக்காக நிறுவப்பட்டுள்ள தேசியளவிலான அகாதமியாகும். 1952ஆம் ஆண்டு இந்திய அரசாங்கத்தால் கல்வி அமை ...

                                               

கைத்தொழில்

எளிய மூலப்பொருள்களைக் கொண்டு ஒருவரின் செயற்திறனை ஆதாரமாகக் கொண்டு ஆக்கப்படும் பொருட்களை கைத்தொழில் உற்பத்திகள் எனலாம். கைத்தொழில் கிராமப் பொருளாதாரத்தில் ஒரு முக்கிய பங்காற்றுகிறது. இன்று பெரு உற்பத்திப் பொருட்களால் கைத்தொழில் உற்பத்திப் பொருட்கள ...

                                               

நெய்யோவியம்

நெய்யோவியம் என்பது நிறமிகளைக் கொண்டு தீட்டிப் பின் ஒருவகை நெய் அல்லது எண்ணெய் கொண்டு காயவைக்கும் ஒரு வகை ஓவியமாகும். ஆளிவிதைநெய், கசகசா எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் போன்றவை பொதுவாக இவ்வகை ஓவியங்களுக்குப் பயன்படுத்தப்படும் நெய்கள் ஆகும். பயன்படுத் ...

                                               

பாடம் செய்தல்

பாடம் செய்தல் என்பது ஆங்கிலத்தில Taxidermy என்று அழைக்கப்படுகிறது. இந்த சொல் கிரேக்க மொழியில் இருந்து வந்தது. கிரேக்க மொழியில் இந்தச் சொல்லுக்கு தோல் போர்த்தல் என்ற பொருள்படும். இது ஒரு கலையாகும். விலங்குகளின் உடலை காட்சிப்படுத்த அதன் தோலை உறித்த ...

                                               

வனப்பெழுத்து

வனப்பெழுத்து என்பது ஒரு வகை காட்சிக் கலை ஆகும். இது எழுதும் கலை எனக் குறிப்பிடப்படுவது உண்டு. ஒரு தற்கால வரைவிலக்கணம் வனப்பெழுத்து எழுதுதலை, வெளிப்பட்டுத் தன்மையுடனும், இயைபுத் தன்மை கொண்டதாகவும், திறமையாகவும் பரந்த முனை கருவி அல்லது தூரிகை கொண்ட ...

                                               

அஜந்தா குகைகள்

அஜந்தா குகைகள்: என்பவை இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புத்மத சிற்பங்களும் ஓவியங்களும் காணப்படும், குகைகளைக் குடைந்து உருவாக்கப்பட்ட குடைவரைக் கோயில்கள் ஆகும். மராட்டிய மாநிலம் அவுரங்காபாத்தில் இருந்து 107 கி.மீ தொலைவில் உள்ள அழகான கிராம ...

                                               

கொண்டன குகைகள்

கொண்டன குகைகள் இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின், புனே மாவட்டத்தின், லோணாவ்ளா எனும் மலைப்பகுதிக்கு வடக்கே 33 கிமீ தொலைவிலும், கர்லா குகைகளிலிருந்து வடமேற்கே 16 கிமீ தொலைவிலும் அமைந்த 16 பௌத்தக் குடைவரைகளைக் கொண்ட குகைகளாகும். கொண்டன குகைகள் நான ...

                                               

கோபாச்சல சமணக் குடைவரைகள்

கோபாச்சல சமணக் குடைவரைகள், இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தின் குவாலியர் கோட்டையில் அமைந்துள்ளது. இச்சமணக் குடைவரைகள் கிபி 7-ஆம் நூற்றாண்டு முதல் 15-ஆம் நூற்றாண்டு வரை நிறுவப்பட்டது. இக்குடைவரைகளை குவாலியரை ஆண்ட தோமரா வம்சத்தினர் முதலில் எழுப ...

                                               

கோல்வி குகைகள்

கோல்வி குகைகள், இந்தியாவின் மேற்கில் இராஜஸ்தான் மாநிலத்தின் கிழக்கே அமைந்த ஜாலாவார் மாவட்டத்தில் உள்ள கோல்வி கிராமத்தில் உள்ளது. இவகள் கோல்வி கிராமத்தில் உள்ள செந்நிறக் களிமண் பாறைகளில் குடையப்ட்ட பௌத்த தூபிகள் கொண்ட குகைகள் ஆகும். கோல்வி குகைகள் ...

                                               

சித்தாச்சல சமணக் குடைவரைகள்

சித்தாச்சல சமணக் குடைவரைகள் அல்லது சித்தாச்சல குகைகள், இந்தியாவின் மத்தியபிரதேச மாநிலத்தின் குவாலியர் நகரத்தில் அமைந்த குவாலியர் கோட்டையினுள் சமண சமயத்தின் 24 தீர்த்தங்கரர்களுக்கு அர்பணிக்கப்பட்ட குடைவரைகள் ஆகும். இக்குடைவரைகள் குவாலியரை ஆண்ட தோம ...

                                               

சியோத் குகைகள்

சியோத் குகைகள், இதனை கதேஷ்வரர் பௌத்த குகைகள் என்றும் அழைப்பர். இவைகள் ஐந்து பௌத்த குடைவரைக் குகைளின் தொகுதியாகும். இக்குகைகள் குசராத்து மாநிலத்தின் கட்ச் மாவட்டத்தின், லக்பத் தாலுக்காவின் சியோத் கிராமத்தில் உள்ளது. இதன் முதன்மைக் குகையில் கிபி மு ...

                                               

தாராசிவா குகைகள்

தாராசிவா குகைகள் இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் உஸ்மனாபாத் மாவட்டத்தின் தலைமையிடமான உஸ்மனாபாத் நகரத்திலிருந்து 8 கிமீ தொலைவில் உள்ள பாலாகாட் மலையில் உள்ள ஏழு குகைகளின் தொகுப்பாகும். தாராசிவா குகைகள் மகாராட்டிர மாநில அரசால் பாதுகாக்கப்பட்ட நி ...

                                               

துளஜா குகைகள்

துளஜா குகைகள், இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் புனே மாவட்டத்தின் ஜூன்னாரிலிருந்து மேற்கே 4 கிமீ தொலைவில் உள்ள சிவனேரி மலையில் உள்ள பௌத்தக் குடைவரைகள் ஆகும். துளஜா குகை அருகே அமைந்த பிற குடைவரைகள் மன்மோடி குகைகள், சிவனேரி குகைகள் மற்றும் லெண்ய ...

                                               

பவ பியாரா குகைகள்

பவ பியாரா குகைகள் செயற்கையாக வடிக்கப்பட்ட பண்டைய குகைகளுக்கு எடுத்துகாட்டாகும். இக்குகைகள் இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் ஜுனாகத் மாவட்டத் தலைமையிடமான ஜூனாகத் நகரத்திற்கு அருகில் உள்ளது. பவ பியாரா குகைகள், ஜுனாகத் குடைவரைகளின் தொகுப்பின் ஒரு பகு ...

                                               

பிதல்கோரா குகைகள்

பிதல்கோரா குகைகள் Pitalkhora Caves இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் அவுரங்காபாத் மாவட்டத்தில், எல்லோராவிலிருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இந்தியத் தொல்லியல் ஆய்வகம், பிதல்கோரா குடைவரைகளை பராமரிக்கிறது. பிதல்கோரா குகைகள், மேற்கு தொடர்ச் ...

                                               

புஷ்பகிரி

புஷ்பகிரி Pushpagiri இந்தியாவின் ஒடிசா மாநிலத்தின் ஜாஜ்பூர் மாவட்டத்தின் லங்குடி மலையில் அமைந்த பண்டைய பௌத்த தொல்லியல் வளாகம் ஆகும். இவ்வளாகம் சிதிலமடைந்த தூபிகளும், விகாரைகளும், குடைவரைச் சிற்பங்களும் கொண்டது. இது அசோகரின் தூண்கள் கொண்ட தொல்லியல ...

                                               

பேட்சே குகைகள்

பேட்சே குகைகள் அல்லது பேட்சா குகைகள் இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தில், புனே மாவட்டத்தின், மவல் தாலுக்காவில் உள்ள இரண்டு பௌத்தக் குடைவரை குகைகளின் தொகுதியாகும். பேட்சா குகைகள், புணேவிலிருந்து லோனாவாலா செல்லும் வழியில் 60 கிமீ தொலைவில் உள்ளது. இ ...

                                               

மண்டபேஷ்வர் குகைகள்

மண்டபேஷ்வர் குகைகள் இந்தியாவில் மஹாராஷ்டிராவில் உள்ள மும்பையின் புறநகர் பகுதியான மவுண்ட் பாயின்சூர் அருகே உள்ள போரிவலி என்ற இடத்தில் சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட 8 ஆம் நூற்றாண்டின் குகைக் குடைவரைக் கோயிலாகும். பிராமணர்களால் ஆக்கிரமிக்கப்படுவதற்கு ...

                                               

மன்மோடி குகைகள்

மன்மோடி குகைகள் இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின், புனே மாவட்டத்தில், ஜூன்னார் நகரத்தின் தெற்கில் மூன்று கிலோ மீட்டர் தொலைவில் அமைந்த பௌத்த தொல்லியல் களம் ஆகும். ஜூன்னார் நகரத்திற்கு அருகில் அமைந்த பிற பௌத்த குகைகள் துளஜா குகைகள், சிவனேரி மற்று ...

                                               

கூட்டமைவு (காண்கலைகள்)

காண்கலைகளில், சிறப்பாக ஓவியம், வரைகலை வடிவமைப்பு, நிழற்படவியல், சிற்பம் ஆகியவை தொடர்பில், கூட்டமைவு என்பது ஒரு கலை ஆக்கத்தில் காட்சிக் கூறுகளைக் குறிப்பிட்ட இடங்களில் அமைப்பதைக் குறிக்கும். இதை, கலைக் கொள்கைகளின் அடிப்படையில் குறிப்பிட்ட ஆக்கத்தி ...

                                               

தொலைவுக் குறுக்கம்

தொலைவுக் குறுக்கம் என்பது தொலைவில் உள்ள பொருள் அல்லது நீள அளவு, ஒரு ஒளியியல் மாயத் தோற்றத்தினால், அண்மையிலுள்ள அதே அளவுள்ள பொருள் அல்லது நீளத்திலும் சிறிதாகத் தெரியும் ஒரு தோற்றப்பாடு ஆகும். இயலுறு தோற்றங்களைக் காட்டும் ஓவியங்களில் தொலைவுக் குறுக ...

                                               

அய்யப்பன் தீயாட்டு

அய்யப்பன் தீயாட்டு என்பது பகவதி தீயாட்டிற்கு நிகரான கேரளக் கலையாகும். அய்யப்பன் கோயில்களில், பிராமண ஆலயங்களிலும், நம்பியார் சமுதாயத்தைச் சேர்ந்தவர் நிகழ்த்துவர். அய்யப்பனின் அவதார வடிவங்களை தீயாட்டில் காட்டுவர். ஐந்தடி, மூன்றடி தொடங்கி, மேளத்திலு ...

                                               

அய்யப்பன் பாட்டு

கேரளத்தில் வாழும் அய்யப்ப பக்தர்கள் அய்யப்பனை வேண்டி நடத்துகிற கலையே அய்யப்பன் பாட்டு. இதை சாஸ்தாம்பாட்டு என்றும் அழைக்கின்றனர். அய்யப்பன் பிறக்கும் முன்னர் இருந்த பந்தளம் நாட்டு ராஜா குடும்பத்துக் கதையை பாட்டாக பாடுவர். தேவர்களுக்கும் அசுரர்களுக ...

                                               

ஆரியன்மாலா நாடகம்

பாலக்காடு மாவட்டத்தில் நிகழ்த்தப்படும் ஒரு நாடோடி நாடகக் கலைரூபமே ஆர்யன்மாலா நாடகம். இதை ஆர்யமாலையாட்டம், ஆர்யமாலைக்களி, ஆர்யமாலக்கூத்து என்னும் பெயர்களிலும் அழைப்பர். இது தமிழ்நாட்டில் உள்ள சிற்றூர்களான தத்தமங்கலம், எலவஞ்சேரி, பெருமாட்டி, புதுச் ...

                                               

இடக்கை

கேரளாவின் பாரம்பரிய இசைக்கருவிகளில் ஒன்று இடக்கை. இக்கருவி ஒரு தோல் வாத்தியம் என்றாலும் கேரள இசையில் இது தாள வாத்தியம் ஆக மட்டும் அல்லாமல் சுருதிக்காகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பிற வாத்தியங்களுக்கு இடையே வாசிக்க பயன்படுத்தப்படுவதால் தான் இத ...

                                               

எழமத்துகளி

ஏழாமத்துக்களி என்பது கேரளத்தின் பாரம்பரிய கலை வடிவங்களில் ஒன்று. நம்பூதிரிகளும், நாயன்மாரும் இந்த கலையை நிகழ்த்துவர். ஏழாம் கிராமத்தில் உருவானதால் ஏழாமத்துக் களி எனப்படுன். தமிழில், "ஏழாவது களி" எனலாம். இருபத்தி ஐந்து முதல் முப்பது ஆட்கள் வரை கூட ...

                                               

ஓட்டன் துள்ளல்

ஓட்டன் துள்ளல் என்பது கேரளத்தில் ஆடப்படும் புகழ்பெற்ற நாட்டுப்புற நடனம் ஆகும். இதற்கு ஏழைகளின் கதகளி என்றும் பெயருண்டு. இந்நடனத்தை பதினெட்டாம் நூற்றாண்டில், வாழ்ந்த குஞ்சன் நம்பியார் என்ற புகழ்பெற்ற கவிஞர் உருவாக்கியதாக பெரும்பாலோனர் கருதுகின்றனர ...

                                               

கதகளி

கதக்களி இது கேரள மாநிலத்தின் பாரம்பரிய நடன வடிவமாகும். கதக்களி நடனம், கேரள மக்களின் பண்பாட்டினைத் தெளிவாக எடுத்துக் காட்டும் அற்புதமான தெய்வீகக்கலை. இது பல பாத்திரங்களைக்கொண்ட ஒரு நாட்டிய நாடகமாக ஆடப்பட்டு வருகிறது. இராமாயணம், மகாபாரதம் போன்ற சமய ...

                                               

கலாபவன்

கலாபவன் அல்லது கொச்சி கலாபவன் என்பது நிகழ்த்துகலை கற்பிக்கும் ஒரு பயிற்சிப் பள்ளி ஆகும். இது கேரளத்தின் கொச்சியில் செயற்படுகிறது. கலாபவன் குறிப்பிடத்தக்க, அறியப்பட்ட பலகுரல் அல்லது விகடக் கலையின் கலைக்குழுவாகும். கேரள மாநிலத்தின் முதல் பலகுரல் கல ...

                                               

கலாமண்டலம் அரிதாஸ்

கலாமண்டலம் அரிதாஸ் இவர் ஒரு புகழ்பெற்ற கதகளி இசைக்கலைஞர் ஆவார். இவர் பாடங்களை வெளிப்படுத்தியதற்காக அல்லது பாரம்பரிய கேரள நடன-நாடகத்தின் கதாபாத்திரங்களுக்கான பின்னணி பாடல்களால் குறிப்பிடப்பட்டார்.

                                               

கலாமண்டலம் சங்கரன் எம்ப்ராந்திரி

காலமண்டலம் சங்கரன் எம்ப்ராந்திரி இவர் தென்னிந்தியாவின் கேரளாவிலிருந்து பாரம்பரிய நடன-நாடகத்திற்கான பாடல்களை வழங்குவதில் ஒரு புதிய அலையைத் தொடங்கிய பெருமைக்குரிய கதகளி இசைக்கலைஞர்களில் ஒருவராவார். அவரது சுருதி சீரமைக்கப்பட்ட இசை ஒரு இனிமையான குரலா ...

                                               

கலாமண்டலம் சிவன் நம்பூதிரி

கலாமண்டலம் சிவன் நம்பூதிரி இவர் ஒரு இந்திய பாரம்பரிய நாடக கலைஞராவார். கேரளாவைச் சேர்ந்த கூடியாட்டத்தை நிகழ்த்திய சாக்கியர் சமூகத்திற்கு வெளியில் இருந்து வந்த முதல் கலைஞர் சிவன் நம்பூதிரியாவார். கூடியாட்டம் கலைக்கு இவர் செய்த பங்களிப்புகளுக்காக 20 ...

                                               

களரிப்பயிற்று

களரிப்பயிற்று என்பது பழந்தமிழகத்தில் தோன்றிய ஒரு தற்காப்புக் கலையாகும். இது அடிமுறை என்றும் அழைக்கப்படும். இன்று இது கேரளாவிலும் பயிலப்படுகிறது எனினும், நெடுங்காலமாக தமிழர் பயன்றுவந்த விருத்தி செய்த தமிழர் தற்காப்புக் கலைகளில் இதுவும் ஒன்று. இந்த ...

                                               

கன்னியர்களி

கன்னியர்களி கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தின் ஆலத்தூர் மற்றும் சிற்றூர், தாத்தமங்கலம் வட்டத்தில் உள்ள கிராமங்களின் கோயில்களில் நிகழ்த்தப்படும் ஒரு நாட்டுப்புற நடனச் சடங்காகும். இந்த நிகழ்வு பொதுவாக கிராமத்தின் விஷூ கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாகும் ...

                                               

காந்தர்வன் பாட்டு

காந்தர்வன்பாட்டு என்பது வட கேரளத்தில் செய்யப்படும் ஒரு சடங்கு கலைப்படைப்பு ஆகும். இந்த சடங்கு முக்கியமாக வன்னனால் செய்யப்படுகிறது. காந்தர்வன்பாட்டில் ருதிராக்காளி, வரவக்காளி, தேவதே, மெக்காருவால், காந்தர்வன் என ஐந்து தெய்யங்கள் உள்ளன. பூதத்தின் ஆச ...

                                               

காவடியாட்டம்

காவடியாட்டம் என்பது முருக வழிபாட்டுடன் தொடர்புடைய ஒரு ஆட்டம் ஆகும். இந்த ஆட்டத்தில் ஆடுபவர் காவடி எனப்படும் பொருளைத் தோளில் வைத்துக்கொண்டு ஆடுவார். இலங்கையிலும், தமிழ் நாட்டிலும், தமிழர் வாழும் பிற நாடுகளிலும் உள்ள முருகன் கோயில்களில் வழிபாட்டின் ...

                                               

காளியூட்டு

காளியூட்டு என்பது கும்ப மாதத்தின் மூன்றாவது வெள்ளிக்கிழமை நாளில் நடக்கும் கலை. இதை காளிநாடகம் என்றும் அழைப்பர். காளிக்கும் தாரிகனுக்கும் நிகழ்ந்த போரைக் குறித்து நிகழ்த்துவது ஆகும்.

                                               

கிருஷ்ணனாட்டம்

கிருஷ்ணாட்டம் என்று அழைக்கப்படும் கிருஷ்ணாட்டம் என்பது இந்தியாவின் கேரளாவில் உள்ளகுருவாயூரப்பன் கோவிலில் ஆடப்படும் ஒரு நாட்டுப்புற நடனக்கலை ஆகும். இது ஒரு நாட்டிய நாடகமாகும். கிருஷ்ணனின் கதையை எட்டு நாடகங்களின் வரிசையில் முன்வைக்கிறது. இது வடக்கு ...

                                               

கும்மட்டிகளி

கும்மட்டிகளி என்பது தென்னிந்திய மாநிலமன கேரளாவின் பிரபலமான வண்ணமயமான முகமூடி-நடனம் ஆகும். இது திருச்சூர் மாவட்டம், பாலக்காடு மாவட்டம், வயநாடு மாவட்டம், தெற்கு மலபாரின் சில பகுதிகளில் பரவலாக உள்ளது. ஓணம் பண்டிகையின் போது, கும்மட்டிகளி கலைஞர்கள் வீ ...

                                               

கூடியாட்டம்

கூடியாட்டம் என்பது இன்றைய கேரளாவில் வழக்கில் இருக்கும் மிகப் பழைய நாடக வகைகளுள் ஒன்று. இது இன்று சமசுகிருத மொழியில் நடைபெறுகிறது. இந்நாடகம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலான தொன்மை கொண்டதாக நம்பப்படுகின்றது. இது பழங்காலத்தில் கோயில்களில் சடங்காக ந ...

                                               

கேரள சுவர் ஓவியங்கள்

கேரள சுவர் ஓவியங்கள் என்பவை கேரளத்தின் பாரம்பரிய தொன்மவியல் சார்ந்த சுதை ஓவியத்தைக் குறிப்பிடுவன ஆகும். இவை தென்னிந்தியாவின் கேரளத்தில் உள்ள பழங்காலக் கோயில்கள், தேவாலயங்கள், அரண்மனைகள் ஆகியவற்றில் வரையப்பட்டுள்ளன. இந்த பாரம்பரிய சுவரோவியங்கள் பெ ...

                                               

கேரள நடனம்

கேரள நடனம் என்பது ஒரு புதிய பாணியிலான நடனமாகும். இது இந்திய நடன-நாடகத்தின் ஒரு வடிவமான கதகளியில் {இருந்து உருவான ஒரு தனித்துவமான கலை வடிவமாக இப்போது அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்திய நடனக் கலைஞர் குரு கோபிநாத், நன்கு பயிற்சி பெற்ற கதகளி கலைஞரும், அ ...

                                               

கேரள லலித் கலா அகாதமி

கேரள லலித்கலா அகாதமி என்பது நுண்கலைகளுக்காக நிறுவப்பட்ட ஒரு தன்னாட்சி அமைப்பு ஆகும். இது 1962 ஆம் ஆண்டில் கலைகளையும், கலை பாரம்பரியத்தை மேம்படுத்துவதற்காக நிறுவப்பட்டது, இது கேரளத்தின் திருச்சூரை மையமாகக் கொண்டது. கேரள லலித் கலா அகாடமியின் புதிதா ...

                                               

கேரளக் கட்டிடக்கலை

கேரளக் கட்டிடக்கலை என்பது இந்தியாவின் தென் மாநிலங்களிலொன்றான கேரளாவில் உருவாகி வளர்ந்த கட்டிடக்கலைப் பாணியாகும். இந்தியாவின் பெரும்பாலான கட்டிடக்கலைப் பாணிகளோடு ஒப்பிடும்போது கேரளக் கட்டிடக்கலை தனித்தன்மை வாய்ந்ததாகத் திகழ்கிறது. இப்பாணியில் மரம் ...

                                               

சர்ப்பப்பாட்டு

நாகப்பாட்டு அல்லது சர்ப்பப் பாட்டு என்பது கேரளத்தின் பாரம்பரிய கலை வடிவம். புள்ளுவர் என்னும் சமுதாயத்தவர் நாகப் பாட்டை நடத்தி வருகின்றனர். நாக ஆராதனை நடத்தி வாழும்படி பிரம்மாவினால் வரம் கொடுக்கப்பட்டோர், புள்ளுவர் என்று கூறுகின்றனர். நாகக் கோயில் ...

                                               

சாக்கைக் கூத்து

சாக்கைக் கூத்து என்பது புராணக் கதைகளைக் கூறி நடித்து ஆடப்படும் ஒரு கூத்து வகையாகும். இக்கூத்தினை ஆடுபவர் சாக்கையர் எனப்படுவர். பண்டைத் தமிழகத்தில் ஆடப்பட்டு வந்த இக்கூத்து இன்றும் நடைபெற்று வருகிறது.கேரள மாநிலம் வட திருவாங்கூரில் உள்ள ஒவ்வொரு சிற ...

                                               

சாவிட்டு நாடகம்

சாவிட்டு நாடகம் மிகவும் வண்ணமயமான இலத்தீன் கிறிஸ்தவ பாரம்பரிய கலை வடிவமாகும். இது இந்தியாவின் கேரள மாநிலமான எர்ணாகுளம் மாவட்டத்தில் உருவானது. கோட்டை கோச்சி சாவிட்டு நாடகத்தின் பிறப்பிடம் என்று பொதுவாக நம்பப்படுகிறது. கதாபாத்திரங்களின் கவர்ச்சியான ...

                                               

தயாம்பகா

தயாம்பகா என்பது தென்னிந்திய மாநிலமான கேரளாவில் உருவாக்கப்பட்ட ஒரு வகை தனி செண்டை செயல்திறன் ஆகும். இதில் மையத்தின் முக்கியக் கலைஞர் மையமாகவும், பன்னிரெண்டு பேர் கொண்ட ஒரு குழுக் கலைஞர்கள் செண்டையுடனும் இலத்தாளம் கருவியுடனும் தாளங்களை வெளிப்படுத்த ...

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →