ⓘ Free online encyclopedia. Did you know? page 95



                                               

திருவாதிரைக்களி

திருவாதிரைக்களி அல்லது கைகொட்டிக்களி என்பது கேரளப் பெண்களால் ஆடப்படும் ஒரு வகை நடனம். திருவாதிரைத் திருநாளின் இரவில் ஆடப்பட்டு வந்ததால் இது திருவாதிரைக்களி எனப்பெயர் பெற்றது. எனினும் தற்காலங்களில் சமயச்சடங்காக அன்றியும் இந்நடனம் ஆடப்படுகிறது. பெண ...

                                               

தீயாட்டம்

தீயாட்டம் தீயாட்டு என்றும் அழைக்கப்படும் இது கேரளாவின் ஒரு பாரம்பரிய நடன வடிவமாகும். தீயாட்டத்தில் இரண்டு வகைகள் இருந்தன - பத்ரகாளி தீயாட்டு மற்றும் அயப்பன் தீயாட்டு ஆகியன. பத்ரகாளி தீயாட்டு தீயாட்டுன்னிகள் என்பவர்கள் நிகழ்த்தினர். அய்யப்பன் தீயா ...

                                               

தெக்கன் பாட்டு

தெக்கன் பாட்டு என்பது கேரளத்துக் கலைகளில் ஒன்று. இது திருவிதாங்கூர் பகுதியில், கொல்லத்திற்கு தெற்கிலுள்ள பகுதிகளில் நிகழ்த்தப்படுவது. எனவே, தெக்கன் பாட்டு எனப் பெயர் பெற்றது.

                                               

தெய்யம்

தெய்யம் கேரளத்தின் வடக்கே மலபாரில் வழங்கப்பெறும் ஒரு நடனக் கலையாகும். கேரள ஆலயங்களில் வேண்டுதல்கள் நிறைவேற்றப்பட்டவுடன் தெய்வங்களுக்கு நன்றி செலுத்தும் விதத்தில் ஆடப்படும் ஒரு நடன வகை. தெய்வத் தோற்றம் தரித்தவரின் உடலில் வணங்கப்படும் தெய்வமோ அல்லத ...

                                               

தோட்டம் பாட்டு

தோட்டம் பட்டு என்பது தெய்யம் சடங்கைச் செய்வதற்கு முன்பு பாடும் ஒரு குரல் பாடலாகும். தெய்யம் கலை தொடங்குவதற்கு முன்பு இவை கோவில்களில் பாடப்படுகின்றன. தோட்டம் பாட்டு என்பது தெய்வங்களிடம் வைக்கப்படும் ஒரு வேண்டுகோளாகும். இந்த சடங்கைச் செய்வதன் மூலம் ...

                                               

நாலுகெட்டு வீடு

நாலுகெட்டு வீடு ஓலிப்பு என்பது கேரளத்தில் உள்ள மரபுவழி வீடுகளாகும். இத்தகைய வீடுகளை கேரளத்தின் திருச்சூர், ஆலப்புழா, தலசேரி போன்ற இடங்களில் மிகுதியாக பார்க்கலாம். தாய்வழிச் சமூகத்தில் பல தலைமுறைகளாக கூட்டுக் குடும்பமாக வாழ்ந்தவர்களின் பாரம்பரிய வ ...

                                               

பூதம்களி

பூதம்களி என்பது இந்தியாவின் கேரள மாநிலத்தில் ஆடப்படும் நாட்டுப்புறக் கலை வடிவம் ஆகும். இந்தக் கலை வடிவத்தின் உடையில் பல்வேறு வகையான அலங்காரங்கள் செய்யப்படுகின்றன. இது வழக்கமாக மலப்புரம் மாவட்டத்தின் பகவதி அம்மன் கோயில்களில் பதினைந்து நிமிடக் கலைய ...

                                               

பூரக்களி

பூரக்களி என்பது தென்னிந்தியாவின் கேரள மாநிலத்தில் உள்ள வட மலபார் பகுதிகளில் ஒன்பது நாள் பூரத்திருவிழாவின் போது பகவதியம்மன் ஆலயங்களில் ஆடப்படும் ஒரு பாரம்பரிய நடனம் ஆகும். பூரத்திருவிழா மலையாள நாட்காட்டியின் மீனம் மாதத்தில் கார்த்திகை நட்சத்திரத்த ...

                                               

மணி தாமோதர சாக்கியர்

மணி தாமோதரா சாக்கியர் இவர் தென்னிந்தியாவின் கேரள மாநிலத்தில் ஒரு கூடியாட்டம் மற்றும் சாக்கைக் கூத்து கலைஞர் ஆவார். இவர் புகழ்பெற்ற குருவான நாட்டியாச்சார்யா விதுசாகரத்னம் பத்மசிறீ மணி மாதவ சாக்கியரின் மருமகனும் மற்றும் சீடரும் ஆவார். இவர் கூடியாட் ...

                                               

மலையாள கலாகிராமம்

மலையாள கலாகிராமம் என்பது வடக்கு கேரளத்தின் கண்ணூர் மாவட்டம், தலசேரி வட்டத்தில் உள்ள புதிய மாகேயில் உள்ள ஒரு நுண்கலை மையம் ஆகும். இங்கு சிறார்களும், இளைஞர்களும் அனைத்து வகையான நுண்கலைகளை பயிற்சி செய்வதற்கும் நிகழ்த்துவதற்கும் மேடையை வழங்குகிறது. இ ...

                                               

மாப்பிளா பாடல்கள்

மாப்பிளா பாடல்கள் என்பது என்பது ஒருமுஸ்லீம் நாட்டுப்புற பாடல் வகையாகும் இது ஒரு மெல்லிசைக் கட்டமைப்பிற்குள், அரபு மொழியுடன் கூடிய மலையாளத்தின் பேச்சுவழக்கு மொழியில், இந்தியாவின் கேரளாவில் உள்ள மலபார் பிராந்தியத்தின் மாப்பிளமார்களிடையே பாடப்பட்டு ...

                                               

மார்க்கங்களி

கேரளத்தில் கிறித்தவர் நிகழ்த்தும் கலைகளில் மார்க்கங்களி யும் ஒன்று. கி. பி. 52-ல் கேரளத்திற்கு வந்ததாகக் கருதப்படும் தோமா ஸ்லீஹாவின் வரலாற்றை நினைவுகூர்ந்து பாடப்படும் பாடலை மார்க்கங்களிப்பாட்டு என்பர். முன்னர், ஆண்கள் மட்டுமே நிகழ்த்தி வந்த இக்க ...

                                               

முடியெட்டு

முடியெட் அல்லது முடியெட்டு என்பது கேரளாவைச் சேர்ந்த ஒரு பாரம்பரிய சடங்கு நாடகம் ஆகும். மேலும் இது நாட்டுப்புற நடன நாடகம் ஆகும். இது காளி தெய்வத்திற்கும் தாரிகா என்ற அரக்கனுக்கும் இடையிலான போரின் புராணக் கதையை சொல்கிறது. சடங்கு என்பது பகவதி அல்லது ...

                                               

வடக்கன் பாட்டு

கேரளத்தின் வடக்குப் பகுதியில் வாழ்ந்த வீரர்களின் வரலாற்றைப் பற்றிய பாடல்களை வடக்கன் பாட்டுகள் என்பர், இதில் மலபாரின் கடத்தனாடு, கோலத்துனாடு, வயனாடு உள்ளிட்ட பகுதிகளில் வாழ்ந்த வீர்ர்களைப் பற்றிய பாடல்கள் இடம் பெறும். இவற்றைப் பாணர்கள் பாடுவர். வட ...

                                               

வில்லுப்பாட்டு

வில்லுப்பாட்டு என்பது தமிழர் கலை வடிவங்களில் ஒன்றாகும். வில்லின் துணைகொண்டு பாடப்படும் பாட்டு வில்லுப்பாட்டு எனப் பெயர் பெற்றது. துணை இசைக்கருவிகள் பல இருப்பினும் வில்லே இங்கு முதன்மை பெறுகிறது. துணைக்கருவிகளாகப் பயன்படுத்தப்படுபவை: உடுக்கை, குடம ...

                                               

கொல்லிப்பாவை

நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள கொல்லிமலை என்பது ஓர் ஊர் அல்ல, அது பல ஊர்களின் தொகுப்பான மலைத் தொடரின் பெயர் தான், அந்த மலையில் பல ஊர்கள் நாடுகளின் பெயராலேயே அழைக்கப்படுகின்றன. தமிழர்களின் சங்க இலக்கியங்களில் சொல்லப்பட்ட சங்ககால வள்ளல்களில் ஒருவ ...

                                               

தொழிலாளர்கள், சங்ககால மதுரை

சங்ககாலத்தில் மதுரையில் வாழ்ந்த கலைத்தொழிலாளர் களைப் பற்றி மதுரைக்காஞ்சி என்னும் குறிப்பிட்டுக் காட்டியுள்ளது. இவர்கள் அனைவரையும் கம்மியர் என்னும் பெயரால் அது சுட்டுகிறது. இந்தக் கம்மமாகிய கலைத்தொழிலில் பெரியவர்களும், சிறியவர்களும் ஈடுபட்டிருந்தன ...

                                               

குழம்பு

குழம்பு என்பது, இந்தியாவிலுள்ள தமிழ்நாடு மற்றும் இலங்கை நாடுகளில் சமைக்கப்படும் பொதுவான உணவுப் பொருளாகும். இது பெரும்பாலும் புளித்தண்ணீர், மற்றும் காய்கறிகளுடன் சேர்த்து செய்யப்படுகிறது. சில சமயங்களில் பருப்பு பயன்படுத்தப்படுகிறது. குழம்பு என்ற ச ...

                                               

சமையல்

சமையல் என்பது உட்கொள்ளுவதற்காக உணவுப்பொருட்களைத் தயார் செய்வதைக் குறிக்கும். இது பக்குவப்படுத்துதல் என்ற பொருள் கொண்ட சமை என்ற வினைச்சொல்லுடன் தொடர்புடைய சொல்லாகும். குறுகிய பொருளில் இது, உணவுப்பொருளின் சுவை, தோற்றம், ஊட்டப்பண்புகள் போன்றவற்றை வி ...

                                               

சமையல் அடுப்பு

சமையல் அடுப்பு என்பது சமையலறையில் உணவு பொருள் சமையல் செய்வதற்காகப் பயன்படுத்தப்படும் அடுப்புகள் ஆகும். இந்த அடுப்புகளில் பயன்படுத்தப்படும் பல்வேறு வகையான எரிபொருள்களுக்கேற்ப அடுப்புகளும் மாறுபடுகின்றன.

                                               

தமிழர் சமையல்

தமிழர் சமையல், பல நூற்றாண்டுகளாக தென் இந்தியா, இலங்கை மற்றும் பிற நாடுகளில் வசிக்கும் தமிழர்களால் வளர்த்தெடுக்கப்பட்ட, உலகின் சிறந்த சமையல்களில் ஒன்றாகும். இயற்கையுடனும் காலநிலைகளுடனும் இணைந்த ஒரு கிராமிய சூழலிலேயே இச்சமையல் வளர்ந்தது. பலவகை உணவு ...

                                               

வறுத்தல்

வறுத்தல் அல்லது உலர் வறுப்பு என்பது எண்ணெய் அல்லது நீர் போன்றவற்றை பயன்படுத்தாமல் உலர்ந்த உணவுப்பொருட்களை வெப்பத்தை மட்டும் பயன்படுத்தி வறுத்தெடுத்தல் ஆகும். மற்ற வறண்ட வெப்ப முறைகள் போலல்லாமல், உலர் வறுப்பில் கொட்டைகள், விதைகள் போன்றவற்றை உணவுகள ...

                                               

இந்துப்பு

இந்துப்பு அல்லது இமயமலை உப்பு என்பது ஒரு வகை பாறை உப்பு ஆகும். இவ்வகை உப்பு இந்தியா மற்றும் பாக்கித்தான் நாட்டின் பஞ்சாப் பகுதிகளில் வெட்டி எடுக்கப்படுகிறது. இவ்வுப்பை தமிழில் இந்துப்பு என்பர். பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள உப்பு ம ...

                                               

சிற்பம்

சிற்பம் என்பது ஒரு முப்பரிமாணக் கலைப் பொருள் ஆகும். இது கடினமான அல்லது நெகிழ்வுத் தன்மை கொண்ட பொருள்களுக்கு உருவம் கொடுப்பது மூலம் உருவாக்கப்படுகிறது. பொதுவாகச் சிற்பங்கள் செய்வதற்காகப் பயன்படும் பொருட்களுள், கற்கள், உலோகம், மரம் மண் என்பவை அடங்க ...

                                               

சின்னையன் பேட்டைக் குளம்

சின்னையன் பேட்டைக் குளம் அல்லது சின்னியம்பேட்டை குளம் என்பது தமிழ்நாட்டின் திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலையில் இருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் தானிப்பாடி என்ற ஊருக்கு அருகில் அரூர் செல்லும் மாநில நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள சின்னையன் பேட்டை எ ...

                                               

செப்புத் திருமேனிகள்

கோயில்களில் இடம் பெறும் சிற்பங்களில் செப்புத் திருமேனிகள் தனிச்சிறப்பு மிக்கவை. ஏனெனில் பிற சிற்பங்கள் கல்லில் செதுக்கப்படும் அல்லது சுதையில் உருவாக்கப்படும். ஆனால் செப்புத் திருமேனிகளோ ஐம்பொன்னில் வார்க்கப்படுகின்றன. ஐம்பொன்னில் செம்பு அதிக அளவி ...

                                               

தமிழக சிவன் கோயில்களின் சிற்பவியல்

தமிழக சிவன் கோயில்களின் சிற்பவியல், சிவபெருமானின் முழுமுதற்கடவுளாகக் கொண்ட சைவ ஆகமங்களை அடிப்படையாகக் கொண்டமைந்ததாகும். ஆகமங்கள் மதக்கோட்பாட்டின் அடிப்படையில் அமைந்ததாகும். ஆகம விதிகளின்படி, கோயில் வழிபாடானது தென்னிந்தியாவில் பல்லவர் காலத்தில் தொ ...

                                               

பனிக்கட்டிச் சிற்பம்

பனிக்கட்டிச் சிற்பம் என்பது பனிக்கட்டியினை மூலப் பொருளாகக் கொண்டு உருவாக்கப்படும் சிற்ப வடிவங்கள் ஆகும். பனிக்கட்டி மூலம் உருவாக்கப்படும் சிற்பங்கள் நேர்த்தியாக அல்லது தூய அலங்காரமாக பிரித்தொடுக்க அல்லது தனியாக உருவாக்கக் கூடியவை. பனிக்கட்டிச் சி ...

                                               

புடைப்புச் சிற்பம்

புடைப்புச் சிற்பம் என்பது பின்னணியில் இருந்து உருவங்கள் புடைத்து இருக்கும்படி அமைக்கப்படும் ஒரு சிற்பவகை ஆகும். இச் சிற்பங்களில் செதுக்கப்படும் உருவங்கள் பின்னணியோடு ஒட்டியே இருக்கும். இதனால் இச் சிற்பங்களில் ஓரளவு முப்பரிமாணத் தன்மை காணப்பட்டாலு ...

                                               

மணற்சிற்பம்

மணற்சிற்பம் என்பது மண்னைக் கொண்டு கலைத்துவ வடிவமாக உருவாக்கப்படும் வடிவங்களைக் குறிக்கும். மணற்கலை என்பது மணற்சிற்பங்களாகவோ, மணல் ஓவியங்களாகவோ காணப்படலாம். சிறிய அளவில் செய்யப்படும் மண் கோட்டைச் சிற்பங்களும் இதனுள் அடங்கும். மண்ணும் நீரும் மணற்சி ...

                                               

வார்ப்படம் (உலோக வேலை)

உலோகவியலில் வார்ப்படம் அல்லது வார்ப்பு என்பது உருகிய நிலையில் உள்ள திரவ உலோகத்தை தயார் நிலையில் உள்ள தேவையான ஒரு வார்ப்புக் குழிவினுள் நிரப்பி அதனைப் படிப்படியாக குளிரவிட்டு திண்மமாகப் பெறப்படும் பொருளாகும். உற்பத்தி செய்யப்படும் வார்ப்படம் பின்ன ...

                                               

வெண்கலச் சிலை வார்ப்பு

வெண்கலத்தை உபயோகித்து சிலைகள் செய்வது பழங்காலந்தொட்டே இருந்து வருகிறது. வியக்க வைக்கும் நுட்ப வேலைப்பாடுகளும், உருவ வளைவுகளும் மிகப் பழங்காலச் சிலைகளிலேயே காணப்படுகின்றன.

                                               

வைகுந்த கமலயா

வைகுந்த கமலயா அல்லது இலட்சுமி-நாராயணன் என்பது, சைவ மாதொருபாகன் வடிவை ஒத்த, திருமால்-திருமகளின் இணைந்த வடிவம் ஆகும். நேபாளம் மற்றும் காசுமீரப் பகுதிகளில் மட்டும் அரிதான இச்சிற்பம் பெருமளவு கிடைத்திருக்கின்றது.

                                               

குட்டிக் கடற்கன்னி (சிலை)

குட்டிக் கடற்கன்னி என்னும் செப்புச் சிலை, டென்மார்க் நாட்டின் கோப்பன்ஹேகன் துறைமுகத்தின் அருகே கடலுக்குள் ஒரு பாறையின் மீது எழுப்பப்பட்டுள்ள கடற்கன்னி சிலை ஆகும். ஆன்சு கிறித்தியன் ஆன்டர்சன் என்னும் டேனிய எழுத்தாளர் எழுதிய குழந்தைகளுக்கான கதைகளில ...

                                               

உலக சிலம்பம் சங்கம்

உலக சிலம்பம் சங்கம் அதிகாரப்பூர்வ உலகளாவிய மற்றும் சர்வதேச அரசுசாரா சிலம்பம் நிர்வாக அமைப்பு ஆகும். அக்டோபர் 1999 இல் சிலம்பம் பாரம்பரிய கலை மற்றும் சிலம்பம் விளையாட்டு முதன்மை பெயர் சிலம்பம் அதன் ஒரு அமைப்பு பெயராக சிங்கப்பூரில் நிறுவப்பட்டது. 2 ...

                                               

கபோய்ரா

கபோய்ரா என்பது நடனமும் இசையும் சேர்ந்த ஒரு பிரேசிலிய சண்டைக் கலையாகும். ஏறக்குறைய 19ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் பிரேசிலிய சுதேச மக்கள் மற்றும் ஆபிரிக்காவிலிருந்து கொண்டு வரப்பட்ட அடிமை மக்களின் வாரிசுகளால் கபோய்ரா உருவாக்கப்பட்டது. விரைவு, சிக்கல ...

                                               

கராத்தே

கராத்தே என்பது, சண்டைக்குரிய அல்லது தற்காப்புக்கான ஒரு கலையாகும். இது ஜப்பானியத் தீவுக் கூட்டங்களில் ஒன்றான ரியூக்யுத் தீவுக்கு உரிய சண்டை முறைகளும், சீனாவின் கென்போ என்னும் சண்டை முறையும் கலந்து உருவானது. முதன்மையாக இது ஒரு தாக்குதல் கலையாகும். ...

                                               

கிராவ் மகா

கிராவ் மகா, ஒரு போட்டியற்ற, தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் தற்பாதுகாப்புக் கலை. இசுரேலில் வளர்ந்த இது தாக்குதல் நுட்பங்கள், மற்போர், மடக்கிப்பிடித்தல் ஆகிய நுட்பங்களைக் கொண்டது. இது நடைமுறை தேவையை நோக்காகக் கொண்ட, மிகவும் பயனுள்ளதும், மூர்க்கமான பதில் த ...

                                               

சம்போ

சம்போ இரசியாவின் சண்டைக் கலையும் சண்டை விளையாட்டும் ஆகும். சம்போ என்பதன் அர்த்தம் ஆயுதமின்றி தற்பாதுகாப்பு என்பதாகும். 1920 களில் சோவியத் செஞ்சேனையினால் உருவாக்கப்பட்ட இது தற்போது மேம்பட்டுள்ளது. பல சண்டைக் கலைகளின் தொகுப்பான இது யுடோ போன்ற சண்டை ...

                                               

சிலம்பம் ஆசியா

சிலம்பம் ஆசியா ஆசியா கண்டத்திற்கு சர்வதேச சிலம்பம் நிர்வாக அமைப்பு மற்றும் உலக சிலம்பம் சங்கம் அங்கீகரிக்கப்பட்டது. அக்டோபர் 1999 இல் சிலம்பம் பாரம்பரிய கலை மற்றும் சிலம்பம் விளையாட்டு முதன்மை பெயர் சிலம்பம் அதன் ஒரு அமைப்பு பெயராக சிங்கப்பூரில் ...

                                               

சீனடி

இலங்கை என்பது சீன சண்டைக் கலைகளிலில் இருந்து வந்த இலங்கை சண்டைக் கலையாகும். நாட்டார் வழக்கின்படி, இது 1600 வருடங்களுக்கு முன் தாங் துறவிகள் இலங்கைக்கு யாத்திரைக்கு செல்லும்போது கொண்டு வரப்பட்டது எனப்படுகிறது. இலங்கை முஸ்லீம்கள் தொன்று தொட்டு பாரம ...

                                               

சோடோகான்

சோடோகான் என்பது கராத்தேயிலுள்ள பல வகைகளில் ஒன்றாகும். ஜியின் புனாகோசி மற்றும் அவருடைய மகன் ஜிகோ புனாகோசி என்பவர்களால் பல சண்டைக் கலைகளிலிருந்து மேம்படுத்தப்பட்ட கராத்தேயின் ஒரு வகையே சோடோகான் கராத்தே ஆகும். ஜியின் ஓக்கினாவாவில் பிறந்தார். இவருடைய ...

                                               

டைக்குவாண்டோ

டைக்குவாண்டோ என்பது கொரியாவில் அறிமுகமான ஒரு தற்காப்புக்கலை ஆகும். இக்கலை இப்போது உலகின் பல நாடுகளிலும் பரவலாகப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக காவற்துறை மற்றும் இராணுவத்தினரால் பயிற்சி செய்யப்படுகிறது. தென் கொரியாவில் இக்கலை ஒரு தேசிய ...

                                               

முயாய் தாய்

முயாய் தாய் என்பது ஒரு சண்டை விளையாட்டு. தாய்லாந்தை தாயகமாகக் கொண்ட இது பல நெருக்கிப் பிடிக்கும் நுட்பங்களுடன் தாக்கும் நுட்பம் கொண்டது. தாய்லாந்தின் தேசிய விளையாட்டான இது அண்டை நாடுகளிலுள்ள சண்டைக் கலைகளுடன் ஒத்த தன்மை கொண்டது. முயாய் எனும் சொல் ...

                                               

யஷ்பால் சிங் கல்சி

யஷ்பால் சிங் கல்சி தில்லியைச் சேர்ந்த தற்காப்புக் கலைஞராவார். இவர் இந்தியாவில் தற்காப்புத் துறையின் முன்னோடி என்று வகைப்படுத்தப்படுகிறார்.

                                               

கிரிகாமி

கிரிகாமி என்பது தாளிலோ அட்டையிலோ செய்யும் ஒரிகாமி என்னும் மடிப்புருவக் கலையின் ஒரு வேறுபாடு. சப்பானிய மொழியில் கிரு என்றால் வெட்டு காமி என்றால் தாள் அல்லது மடல், ஆகவே வெறும் மடிப்புகளால் மட்டுமே உருவாக்கும் ஒரிகாமியில் இருந்து வேறுபட்டு வெட்டப்பட ...

                                               

தோட்டக்கலை

தோட்டக்கலை என்பது வீட்டுக்கு அருகில், முகப்பிலோ பின்னாலோ தாவரங்களை நட்டு வளர்க்கின்ற நடைமுறையாகும். தோட்டங்களில் அழகூட்டும் தாவரங்கள் அவற்றின் பூக்கள், இலைகள், அல்லது ஒட்டுமொத்தத் தோற்ற வனப்பு கருதி வளர்க்கப்படுகின்றன. கிழங்குகள், கீரைகள், பழங்கள ...

                                               

அலங்காரத் தாவரம்

அலங்காரத் தாவரம் என்பது, அதன் வணிக அல்லது வேறு தேவைகளுக்காகவன்றி, அதன் அலங்கார இயல்புகளுக்காக வளர்க்கப்படும் ஒரு தாவரத்தைக் குறிக்கும். அலங்காரத் தாவரங்கள் நிலத்தோற்றக் கலைஞர்களால் பெரிதும் பயன்படுத்தப்படுகின்றன. பூங்காக்களிலும், கட்டிடங்களின் உள ...

                                               

உரம்

உரம் என்பது தாவர வளர்ச்சிக்கு இன்றியமையாத, சுண்ணாம்பு தவிர, ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்ட தாவர ஊட்டங்களை நிலத்துக்கு தாவர இழையங்களுக்குத் தரும் இயற்கை அல்லது செயற்கைத் தொகுப்புவழிப் பொருட்களைக் குறிப்பிடும். பல இயற்கை அல்லது தொழிலக உரங்கள் நடப்ப ...

                                               

ஒருங்கிணைந்த தோட்டக்கலை

ஒருங்கிணைந்த தோட்டக்கலை என்பது எமிலியா ஹஸ்லிப் என்பவர் உருவாக்கிய இயற்கைத் தோட்டக்கலை முறை ஆகும். இந்த முறையானது நிலைகொள் வேளாண்மையாலும், மசனோபு ஃபுக்குவோக்கா மற்றும் மார்க் போன்ஃபில்ஸ் ஆகியோரின் பணியினாலும் வலுவாக தாக்கம் பெற்றது. தோட்டத்தை நிறு ...

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →