ⓘ Free online encyclopedia. Did you know? page 96



                                               

கல்லார் அரசு தோட்டக்கலைப் பண்ணை

கல்லார் அரசு தோட்டக்கலைப் பண்ணை, மேட்டுப்பாளையம் அருகே அமைந்துள்ளது. 1900 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இப்பண்ணை ஒரு முன்மாதிரிப் வேளாண்பண்ணையாகவும் சுற்றுலாத் தலமாகவும் உள்ளது.

                                               

காய்கறியியல்

காய்கறியியல் என்பது வேளாண்மையின் ஒரு அங்கமாகும். காய்கறிப்பயிர்கள் அனைத்தும் மெல்லிய தண்டுடையவை. காய்கறிப் பயிர்களில் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த பகுதியை உற்பத்தி செய்வது அவசியமான ஒன்றாகும்.

                                               

கூட்டெரு

கூட்டெரு, அல்லது கலப்புரம், அல்லது குப்பையுரம், அல்லது மக்கியுரம் என்பது கரிம/ சேதன சேர்வைகள் மக்கவிடப்பட்டு அல்லது உருச்சிதைக்கப்பட்டு, வளம் குறைந்த மண்ணின் வளத்தை மீண்டும் கூட்டுவதற்காகப் பயன்படுத்தப்படும் ஒரு உரமாகும். இந்த கூட்டெருப் பயன்பாடு ...

                                               

தாவர திசு வளர்ப்பு முறை

தாவர திசு வளர்ப்பு முறை என்பது கூட்டுத் தொழிநுட்பங்களை பயன்படுத்தி நுண்ணுயிரற்ற சூழ்நிலையில் ஊட்டச்சத்து மற்றும் தேவையான சத்துக்கள் கொண்ட வளர் ஊடகத்தில் தாவரத்தின் உயிரணுக்கள், திசுக்கள் அல்லது உறுப்புகளை வளர்ச்சியடைய செய்யும் முறையாகும். தாவர தி ...

                                               

தேசிய தோட்டக்கலை வாரியம்

தேசிய தோட்டக்கலை வாரியம், சங்கங்கள் பதிவுச் சட்டம் 1860 இன் கீழ் ஒரு தன்னாட்சிச் சங்கமாக 1984 ஆம் ஆண்டு, இந்திய அரசால் அமைக்கப்பட்டது.

                                               

தோட்டக்கலை சிகிச்சை

தோட்டக்கலை சிகிச்சை அல்லது சமூக மற்றும் சிகிச்சைத் தோட்டக்கலை என்பது ஒரு நபரின் தோட்டக்கலை மற்றும் தாவர அடிப்படையிலான செயல்பாடுகளில் அவரின் ஈடுபாடு, பயிற்சி பெற்ற சிகிச்சை அளிப்பவரால் எளிமைப்படுத்தப்பட்டு அவர் தன் குறிப்பிட்ட சிகிச்சை அளிக்கும் இ ...

                                               

தோட்டக்கலை தாவரவியல்

தாவரவியல் பூங்காக்கள், நாற்றுமேடைகள், பல்கலைக்கழகத் துறைகள், அரசாங்க முகமை நிலையங்கள் ஆகியவற்றில் தாவரவியல் வல்லுநர்கள் பணியாற்றுகின்றனர். அவரவர் பணிகள் அவரவர் நோக்கத்திற்கு ஏற்றவாறு மாறுபடும்.

                                               

தோட்டக்கலை தொழில்துறை

தோட்டக்கலை தொழில்துறை உற்பத்தி என்பது பதப்படுத்துதல், உறையில் அடைத்தல் பழங்கள் மற்றும் காய்கறிகள் சந்தை ஆகியவற்றை கொண்டுள்ளது. வேளாண்மை மற்றும் தொழில் மயமான விவசாயத்தின் ஒரு துறையாக இது உள்ளது. தொழில் மயமான தோட்டக்கலை சில நேரங்களில் மலர் வளர்ப்பு ...

                                               

தோட்டக்கலைஅறிவியல்

தோட்டக்கலை என்பது வேளாண்மையின் ஒரு பிரிவு ஆகும். இது கலை,அறிவியல்,தொழில் நூட்பம்,மற்றும் தாவரம் வளர்ப்பு,வணிக வேளாண்மை பிரிவுகளை கொண்டது.மேலு ம் மூலிகை சாகுபடி,பழங்கள்,காய்கறிகள்,விதைகள்,காளான் வளர்ப்பு,சாகுபடி பற்றிய கல்விமுறைகளை கொண்டது.மற்றும் ...

                                               

தோட்டம் (பாக்)

பாக் என்ற சொல் பாரசீக மொழியில் தோட்டம் என்று மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. நிரந்தரமான பல வகையான மரங்கள், புதர்கள் மற்றும் பூக்கள் ஆகியவை உள்ள பகுதியை இது குறிக்கின்றது. பாகீசா அல்லது பாகீச்சா என்றும் அறியப்படுகிறது.

                                               

நகர்ப்புறத் தோட்டக்கலை

தோட்டக்கலை என்பது பழப்பயிர்கள், காய்கறிகள், மலர்கள், அலங்காரத் தாவரங்கள், மருத்துவத் தாவரங்களைப் பற்றி படிக்கும் நவீன அறிவியல் மற்றும் கலையாகும் நகர்ப்புறத் தோட்டக்கலை என்பது நகர்புறச்சூழலுக்கும் தோட்டச் செடிகளுக்கும் உள்ள தொடர்பைக் கூறுகிறது. தோ ...

                                               

நாற்றுகள்

நாற்றுகள் என்னும் இப்பதம் பெரும்பலும் தட்டுகளில் வைத்து வளர்க்கப்படும் இளம் தாவரவகைகளைக் குறிக்கிறது. சில்லறை மற்றும் மொத்த வணிகர்களுக்காக வளர்க்கப்படும் இவை, வணிகர்களால் மேலும் பெரியதாக வளர்க்கப்பட்டு பின்னர் வாடிக்கயாளர்களுக்கு விற்பனை செய்யப்ப ...

                                               

நீரியல் வளர்ப்பு

நீரியல் வளர்ப்பு அல்லது மண்ணில்லா வேளாண்மை என்பது நீர் வேளாண்மையின் ஒரு துணைக்குழு ஆகும். மண் இல்லாமல் கனிம ஊட்டக்கூறுகளைக் கொண்ட நீர்ம வளர்ப்பூடகக் கரைசல்களைப் பயன்படுத்தி தாவரங்களை வளர்க்கும் ஒரு முறையாகும். நிலத்தடி செடிகளின் வேர்கள் மட்டுமே க ...

                                               

பசுமைக்குடில்

பசுமைக்குடில் என்பது ஒளிபுகும் சுவர்களும் கூரையும் கண்ணாடியால் அமைந்த கட்டிடமாகும். இங்கு, கட்டுபடுத்திய காலநிலை சூழலில் தாவரங்கள் வளர்க்கப்படுகின்றன. இவை அளவில் சிறு கொட்டகை முதல் தொழிலக் கட்டிடம் வரையிலான கட்டமைப்புகளாக அமைகின்றன. மிகச் சிறிய ப ...

                                               

பழத் தோட்டம்

பழத் தோட்டம் என்பது உணவு விளைச்சலுக்காக திட்டமிட்டு நடப்படும் மரங்கள் அல்லது செடிகளைக் குறிக்கும். பழத் தோட்டங்கள் பழ மரங்களாகவோ வித்து மரங்களாகவோ வணிக முறையில் நடப்படுகின்றன. பழத் தோட்டங்கள் பெருந்தோட்டங்களுக்கு இடையிலும் அமையலாம். அந்நிலையில் இ ...

                                               

பாறைத் தோட்டம்

பாறைத் தோட்டம் என்பது பாறைகள் அல்லது கற்களைப் பெரும்பாலும் பயன்படுத்தி உருவாக்கப்படும் அலங்காரத் தோட்டமாகும். இவை பொதுவாக பாறைச் சூழலில் வளரக்கூடிய தாவரங்களையும் கொண்டிருக்கும். பாறைத் தோட்டத் தாவரங்கள் பெரும்பாலும் சிறியவையாகவே இருக்கின்றன. இதற் ...

                                               

பிஞ்சூர் தோட்டம்

பிஞ்சூர் தோட்டம் அல்லது யதவீந்திர தோட்டம் இந்தியாவின் அரியானா மாநிலத்தின் பஞ்சகுல மாவட்டத்தில் பிஞ்சூர் கிராமத்தில் அமைந்துள்ளது. இத்தோட்டம் மொகலாயர் தோட்டக் கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. நூறு ஏக்கர் பரப்பளவு கொண்ட பிஞ்சூர் தோட்டத்தை பாட ...

                                               

பின்புறத்தோட்டம்

பின்புறத்தோட்டம் என்பது வசிப்பிடத் தோட்டமாகும். ஒரு வீட்டின் முன்புறத் தோட்டத்திற்கு நேர்எதிராக பின்பக்கமுள்ளது, பின்புறத் தோட்டமாகும். புறநகர் பகுதிகளில் வாழ்ந்த ஆங்கிலேயர்களுக்கு இத்தோட்டக்கலை சிறப்புப் பண்பாடாக விளங்குகிறது. ஒரு முக்கியமான கட் ...

                                               

பொன்சாய்

இயற்கையில் பெரிதாக வளரக்கூடிய மரங்களைத் திறமையான கத்தரிப்பு மூலமும், அவற்றின் தண்டுகளில் கம்பிகளைச் சுற்றிக் கட்டுப்படுத்துவதன் மூலமும், உரிய அளவுக்கு வளரவிடாது, முதிர்ந்த மரங்களின் தோற்றத்தில் குள்ளமாகவும், பார்வைக்கு அழகாகவும் இருக்கும்படி சட்ட ...

                                               

மண் வகை

மண் அமைப்புகளின் அடிப்படையில், மண் வகை பொதுவாக ஒரு குறிப்பிட்ட மாதிரியில் உள்ள கனிம துகள்களின் வெவ்வேறு அளவுகளைக் குறிக்கிறது.மண்ணானது நுண்ணிய பாறைத்துகள் அவற்றிலுள்ள மணல் மற்றும் வண்டல் அளவு மற்றும் கூடுதலாக களிமண், அழுகிய தாவரம் போன்ற கரிமப் பொ ...

                                               

மண்வளப்பாதுகாப்பு

ஸ்லாஷ்-மற்றும்-எழுதுதல் மற்றும் பிற தாங்க முடியாத முறைகள் வாழ்வாதார விவசாயம் நடைமுறையில் இருக்கும் சில குறைந்த வளர்ச்சியடைந்த பகுதிகளில். ஒரு தொடர்ச்சி காடழிப்பு என்பது பொதுவாக பெரிய அளவில் அரிப்பு, இழப்பு மண் ஊட்டச்சத்து மற்றும் சில நேரங்களில் ம ...

                                               

மலரியல்

மலரியல் அல்லது மலர் சாகுபடி என்பது தோட்டங்கள் பூ விற்பனையாளர்கள், மலர் தொழிற்சாலைகளில் மலர் பயிர்கள் மற்றும் அலங்காரத் தாவரங்களின் சாகுபடி முறைகளைப் பற்றி படிக்கும் தோட்டக்கலை அறிவியல் அறிவியல் துறையாகும். தாவரப் பெருக்க முநைகளைப் பயன்படுத்தி புத ...

                                               

வளர்க்கப்பட்ட நாற்றங்கால் தோட்டம்

மண்ணில் மூன்று நான்கு அடி நீளமுள்ள படுக்கைகளில் அமைக்கப்பட்டிருக்கும். இது எந்த நீளத்திலும் அல்லது வடிவததிலும் இருக்கும் இந்த மண்ணானது சுற்றி உள்ள மண்ணை விட மேலே உயர்த்தப்படுகிறது. சில சமயங்களில் மண்ணை சுற்றி மரம்கல் அல்லது காங்கிரிட் தொகுதிகள் க ...

                                               

வாழை ஆராய்ச்சி நிலையம், கண்ணாரா

வாழை ஆராய்ச்சி நிலையம், கண்ணாரா இந்தியாவின் கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள கண்ணாராவில் இயங்கிவரும் வாழை ஆராய்ச்சி நிலையமாகும். கேரள விவசாய பல்கலைக்கழகம், மத்திய மண்டலத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இந்த ஆராய்ச்சி நிலையம் செயல்படுகிறது. வா ...

                                               

சித்திரத்தையல்

சித்திரத்தையல் அல்லது பூப்பின்னல் என்பது, சித்திர வேலைப்பாடுடன் கூடிய கைவினைச் செயலாகும். ஊசி மற்றும் நூல், நூல் துணி, அல்லது பிற பொருள்களை அலங்கரிக்கும் நேர்த்தியான கைப்பணியாகக் கருதப்படுகிறது. சித்திர வேலைப்பாடுகள், உலோக கீற்றுகள், முத்துக்கள், ...

                                               

பேயூ திரைக்கம்பளம்

பேயூ திரைக்கம்பளம் நோர்மானிய மன்னர் வில்லியமின் வெற்றிகரமான இங்கிலாந்து ஆக்கிரமைப்பு மற்றும் அதன் திட்டமிடலை விளக்கும் நூல்வேலைப்பாட்டுக் கம்பளம் ஆகும். கி.பி. 1066, அக்டோபர் 14 இல், கேசுட்டிங்கில் நடைபெற்ற போரில் வில்லியம், இங்கிலாந்தின் கெரால்ட ...

                                               

சுடுமட்சிலைப் படை

சுடுமட்சிலைப் படை, சுடுமட்சிலை இராணுவம் அல்லது சுடுமட்சிலைப் போர் வீரர்களும் குதிரைகளும் என்பது முதலாவது சீனச் சக்கரவர்த்தி சின் ஷி ஹுவாங்கின் போர் வீரர்களைச் சித்தரிக்கும் சுடுமட்சிலைச் சிற்பங்களாகும். இது சக்கரவர்த்தியை மறு வாழ்விலும் பாதுகாப்ப ...

                                               

சுடுமண் பாண்டம்

சுடுமண் பாண்டம், ஒருவகை மென்மையான களிமண்ணைக் கொண்டு உருவம் செய்து பின் அதனை சூளையில் சுட்டு வடிவத்தை கெட்டிப்படுத்துவர்.சிவப்பு, காவி, ஆரஞ்சு நிற சுடுமண் மட்பாண்டங்கள், அரச முத்திரைகள், வரலாற்று குறிப்புகள், கடவுட் சிலைகள், விலங்குகளின் சிற்பங்கள ...

                                               

பதஞ்சலி

பதஞ்சலி என்பவர் யோகக் கலையினை முறையாக வகுத்துக் கொடுத்தவர் என கருதப்படுகிறார். இவரது யோக சூத்திரங்கள் இந்திய வேத தத்துவ தரிசனங்களில் ஒன்றாக அமைந்துள்ளது. இவர் இயற்றியதாக சொல்லப்படும் பதஞ்சலி யோக சூத்திரம் எனும் நூலே யோகக் கலைக்கு அடிப்படையாக விளங ...

                                               

பதஞ்சலி யோகபீடம்

பதஞ்சலி யோகபீடம் இந்தியாவில் உள்ள யோகா பயிற்சி நிறுவனங்களில் ஒன்றாகும். இது உத்திரகாண்டில் உள்ள அரித்துவார் மாவட்டத்தில் அமைந்து உள்ளது.இந்த யோக பீடத்திட்டம் இந்தியாவில் உள்ள மிக பெரிய அயுர்வேத நிறுவனமான பதஞ்சலி நிறுவனத்தால் நடத்தப்படுவதாகும். ரீ ...

                                               

யோகக் கலை

யோகக் கலை அல்லது யோகா என்பது உடல், மனம், அறிவு, உணர்வு மற்றும் ஆன்மீக வளர்ச்சிக்கும், சமன்பாட்டிற்கும் உதவிடும் கலை ஆகும். யோகா என்னும் கலை வாழ்க்கை அறிவியல் மற்றும் வாழும் கலை ஆகும். பதஞ்சலி முனிவரால் இக்கலை இந்தியாவில் தோன்றி வளர்ந்து வழிவழியாய ...

                                               

அட்டாங்க யோகம்

சைவத்திருமுறைகளில் பத்தாம் திருமுறையான திருமூலர் எழுதிய திருமந்திரம் ஒன்பது ஆகமங்களின் கருத்தை ஒன்பது தந்திரங்களில் விளக்குகின்றது. இதில் மூன்றாம் தந்திரம் வீராகமத்தின் சாரமாகும். மூன்றாம் தந்திரத்தில் முதலாவதாக இடம் பெற்றிருப்பது அட்டாங்க யோகம் ...

                                               

அப்பியாசம்

அப்பியாசம் என்பது இந்து சமயத்தில் பின்பற்றப்படும் மனக்கட்டுப்பாட்டு பயிற்சியாகும். நீண்ட காலமாக இப்பயிற்சி ஓர் ஆன்மீகப் பயிற்சியாக வழக்கமாக தொடர்ச்சியாகப் பின்பற்றப்பட்டு வருகிறது. தன்னுடைய யோக சூத்திரங்களில் பதஞ்சலி மகரிசி யோகாவைப் பற்றி முறையாக ...

                                               

ஈஷா யோக மையம்

ஈஷா அறக்கட்டளை, மத சார்பற்ற, இலாப நோக்கில்லாத, பொதுத் தொண்டு நிறுவனமாகும். இந்நிறுவனம் சத்குரு அவர்களால் 1992 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. தற்போது உலகளவில் 150 மையங்களைக் கொண்டு மனிதநேய அமைப்பாக திகழும் இந்த அமைப்பு, நாடு மற்றும் கலாச்சாரம் போன்ற எ ...

                                               

உலக யோகா சங்கம்

உலக யோகா சங்கம் என்பது ஒரு பாரம்பரிய யோகாவுக்கான சர்வதேச அரசு சார்பற்ற அமைப்பு ஆகும், இது குருஜி முருகன் செல்லையாவால் நவம்பர் 1996 இல் நிறுவப்பட்டது. 2018 ஆம் ஆண்டில், மலேசியாவில் உள்துறை அமைச்சகம், உலக யோகா சங்கம் ஆகியவற்றால் சர்வதேச அரசு சார்பற ...

                                               

ஓம்

ஓம் பொதுவான வரிவடிவம்:ॐ; தேவநாகரி வரிவடிவம்: ओं அல்லது ओ३म्; தமிழில்: ௐ என்பது இந்து சமயத்திலுள்ள ஒரு புனிதமான குறியீடு மற்றும் ஒலியாகும்.இக் குறியீடு இந்து சமய நூல்கள் எழுதுவதற்கு முன்பாகவும், இதன் ஓசை மந்திரங்கள் உச்சரிப்பதற்கு முன்பாகவும் பயன் ...

                                               

குண்டலினி யோகம்

குண்டலினி யோகம் என்பது யோகாசனங்களில் அம்மக்களின் சீர்படுத்துவதற்காகச் செய்யும் பயிற்சியாகும். சீர்படுத்துவதற்காகச் =குண்டம் + அலி + னி. இவ்வண்டம் எவ்வாறு ஐமூல சக்திகளால் ஆனதோ அதைப்போலவே மனித உடம்பும் ஐமூல சக்திகளால் ஆனது; ஐந்து முறைகளைக் கொண்டு இ ...

                                               

சக்கராசனம்

சக்கராசனம் என்பது உடலை சக்கரம் போல் வளைத்துக் காட்டும் ஒரு ஆசனப்பயிற்சி நிலையாகும். இச்சொல்லின் பொருள் சமசுகிருத மொழியில் இருந்து வந்ததாகும். "சக்ரா" என்றால் சக்கரம் எனவும் ஆசனம் என்றால் நிலை என்றும் பொருளாகும். பார்ப்பதற்கு மேற்புறமாக நோக்கி அமை ...

                                               

சமாதி (பதஞ்சலி)

சமாதி என்பது தியானிக்கப்படும் பொருளின் வடிவம் அல்லது புறப்பகுதியானது விடப்படும் பொழுது இந்த சமாதி நிலையானது ஏற்படுகிறது. அதாவது எந்த வடிவமும் இன்றி கருத்தை மட்டும் உணரும் நிலையை அடைந்து விட்டால் தியானத்தின் அந்த நிலையை சமாதி என்பார் பதஞ்சலி முனிவ ...

                                               

சவிகல்ப சமாதி

சவிகல்ப சமாதி என்பது, அறிபவன், அறிவு என்னும் வேறுபாடுகள் மறையாமலே, இரண்டற்ற பிரம்மத்தின் வடிவை அடைந்த மனதின் ஒருமைபாடு சமாதி நிலையே சவிகல்ப சமாதி என்பார் பதஞ்சலி முனிவர். விகல்பம் எனில் பகுத்துக் காணும் கற்பனையாகும். சவிகல்ப சமாதியில், சித்தமானது ...

                                               

சுவாட்மாரமா

யோகி சுவாத்மாராமர் என்பவர் 15 மற்றும் 16 நூற்றாண்டில் இந்தியாவில் வாழ்ந்த ஒரு யோகக்கலை முனிவராவார். அத்த பிரதிக்சா அல்லது அத்த யோக வெளிச்சம் என்ற யோகக்கலை கையேட்டிற்காக இவர் அறியப்படுகிறார். சத்கர்மா அல்லது சத்கிரியா, ஆசனங்கள், பிராணாயாமம், முத்த ...

                                               

நானம்மாள்

நானம்மாள் கோவையைச் சேர்ந்த 98 வயதான இப்பாட்டி, யோகாசன பயிற்சியில் ஈடுபட்டு வந்ததோடு, அதனைப் பிறருக்கு கற்றுக்கொடுக்கும் பணியிலும் இருந்தவர். இவரது யோகக் கலையைப் பாராட்டி, இந்தியக் குடியரசுத் தலைவரிடமிருந்து பெண் சக்தி விருதை பெற்றிருக்கும் நானம்ம ...

                                               

நிர்விகல்ப சமாதி

நிர்விகல்ப சமாதி என்பது அறிபவன் மற்றும் அறியப்படும் பொருள் போன்ற வேறுபாடுகள் அகன்று இரண்டாவதற்ற பிரம்ம வடிவாகவே ஆகி பிரம்மத்துடன் ஒன்றி, ஒடுங்கியுள்ள மனநிலைதான் நிர்விகல்ப சமாதி என்று பதஞ்சலி முனிவர் விளக்கியுள்ளார். இந்த நிர்விகல்ப சமாதி நிலையை ...

                                               

பதஞ்சலி யோகசூத்திரம்

பதஞ்சலி யோகசூத்திரம், பதஞ்சலி முனிவர் கி.மு. நாலாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் என்பது பொதுவான ஊகம். கி மு இரண்டாம் நூற்றாண்டில் என்று சொல்பவர்களும் உண்டு. யோக சூத்திரங்கள் 1. சமாதி, 2. சாதனை, 3. விபூதி, 4. கைவல்யம் என்று நான்கு பாதங்களிலாக 196 சூத்த ...

                                               

பி. கே. எஸ். அய்யங்கார்

பி.கே.எஸ்.அய்யங்கார் அல்லது பில்லூர் கிருஷ்ணமாச்சாரி சுந்திரராஜ அய்யங்கார் ஐயங்கார் யோகா நிறுவனர் மற்றும் உலகின் முன்னணி யோகா ஆசிரியர்களுள் ஒருவராகக் கருதப்படுபவர். அவர் பதஞ்சலி யோக சூத்திரங்கள், யோகா பயிற்சி, யோகாத்தின் ஒளி, பிராணயாமம் உட்பட பல ...

                                               

பிராணயாமா

பிராணயாமா அல்லது பிராணயாமம் என்பது ஒரு சமசுகிருத சொல், அதற்கு "பிராணா அல்லது மூச்சைக் கட்டுப்படுத்தி வைத்தல்" என்று பொருள். அந்தச் சொல் இரு சமசுகிருத சொற்களால் உருவாக்கப்பட்டது அவை "பிராணா" வாழ்வாற்றல் அல்லது முக்கியமான வலிமை குறிப்பாக மூச்சோட்டம ...

                                               

மூச்சுக் கட்டு (சுவாசக் கட்டு)

மானிடர் நாள் முழுதும் சுவாசிக்கும் காற்றில் மூன்றில் ஒரு பகுதி உடலின் மூலாதாரத்தை அடையாமல் வீணடிக்கப்படுகிறது. அந்த வீணடிக்கப்படும் மூன்றில் ஒரு பகுதி சுவாசத்தையும் வீணாக்காமல் சுவாசிப்பதே சுவாச பந்தனம் எனப்படும் யோகக் கலையாகும்.

                                               

மூலாதாரம்

மூலாதாரம் என்பது யோக சாத்திரங்களால் குறிப்பிடப்படும் சக்கரங்களில் ஆரம்ப சக்கரம் ஆகும். உறங்கும் நிலையில் குண்டலினி சக்தியானது உறையும் இடமாக மூலாதாரம் சொல்லப்படுகின்றது.

                                               

யோகி ஆரோன் (யோகா ஆசிரியர்)

யோகி ஆரோன் கனடிய யோகா ஆசிரியரும் "நிர்வாண யோகியின் சுயசரிதை" என்ற புத்தகத்தின் ஆசிரியருமாவார். ஆரோன் நியூயார்க் நகரில் நிர்வாண யோகா இயக்கத்தை நிறுவினார். இது கூட்டாளர் மற்றும் தாந்த்ரீக யோகா ஆகிய இரண்டின் கூறுகளையும் உள்ளடக்கியது. மேலும் நிர்வாணம ...

                                               

அழிப்பான்

அழிப்பான் என்பது கரிக்கோலால் எழுதப்பட்டவற்றை அழிக்க உதவும் பொருள் ஆகும். அழிப்பான்கள் பெரும்பாலும் இளஞ்சிவப்பு நிறத்திலோ வெள்ளை நிறத்திலோ அமைந்திருக்கும். சில கரிக்கோல்கள் அவற்றின் பின் முனையில் அழிப்பானைக் கொண்டிருக்கும். அவ்வாறான அழிப்பான்கள் க ...

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →