ⓘ Free online encyclopedia. Did you know? page 97



                                               

வியட்நாமில் சமயம்

நெடுங்காலமாக நிறுவப்பட்ட வியட்நாமின் சமயங்கள் எனப்படுபவற்றில் "வியட்நாமிய நாட்டுப்புறச் சமயம் அடங்கும். இது வரலாற்றியலாக சீனாவின் கன்பூசியனியம், தாவோயியம் சார்ந்த,நெறிமுறைகளையும் திறன்மிக்க பவுத்த தாம் கியாவோ எனும் மும்மை போதனைகளையும் உள்ளடக்கியத ...

                                               

பிரார்த்தனை

பிரார்த்தனை என்பது ஒரு வேண்டுகோள் அல்லது செயலாகும். இது வழிபாட்டு இலக்குடன் தொடர்பு கொண்டு ஒரு பரஸ்பர நம்பிக்கை மற்றும் புரிதலை செயல்படுத்த முற்படுகிறது. பிரார்த்தனை என்பது மத நடைமுறையின் ஒரு வடிவமாக இருக்க முடியும். இது பொது அல்லது தனிப்பட்ட முற ...

                                               

இசுலாம்

இசுலாம் என்பது ஒரிறைக் கொள்கையைக் கொண்ட ஒரு ஆபிரகாமிய மதமாகும். உலகம் முழுவதும் 1.907 பில்லியன் மக்கள் இம்மதத்தை பின்பற்றுகிறார்கள். இது உலகின் மொத்த மக்கள்தொகையில் 24.9 சதவீதமாகும், அதாவுது கிட்ட தட்ட மனித சமுதாயத்தில் நான்கில் ஒருவர். உலகின் 49 ...

                                               

அராபிய மெய்யியல் கொள்கை

அராபிய மெய்யியல் கொள்கை என்பதை இசுலாமிய தத்துவம் என்பர். இது கிரேக்கத் தத்துவத் தொடர்பினால் விரைவாக வளர்ச்சியடைந்தது. இதில் நான்கு விதக் கொள்கைகள் காணப்படுகின்றன.

                                               

இசுலாம் குறித்த விமர்சனங்கள்

இசுலாம் குறித்த விமர்சனங்கள் இசுலாம் ஆரம்பித்த காலந்தொட்டு எழுந்துள்ளது. ஒன்பதாம் நூற்றாண்டுக்கு முன் எழுதப்பட்ட கிறித்தவர்களின் விமர்சனங்கள் பெரும்பான்மையாக இசுலாத்தை தீவிர கிறித்தவ திரிபுக் கொள்கையாகவே கனித்தது. பின்னர் விமர்சனம் இசுலாமிய உலகில ...

                                               

இசுலாமிய மக்கள் பரம்பல்

உலகின் மொத்த முஸ்லிம் சனத்தொகை - ஏறக்குறைய 150 கோடியிலிருந்து 157 கோடி வரை இது ஒவ்வொரு அமைப்புக்களின் கருத்து கணிப்புபடி வேறுப்படுகிறது. என்றாலும் www.adherents.com மற்றும் Pew Research Center ஆகியவைகளின் 2009 ஆம் ஆண்டுக்கான கருத்து கணிப்புப்படி ...

                                               

இசுலாமியச் சட்ட முறைமை

இசுலாமிய சட்டமுறை அல்லது சரியா சட்டம் என்பது இசுலாமிய மதத்தைப் பின்பற்றுவோரின் இசுலாமிய வழக்கப்படி அல்லது சட்டப்படியான வாழ்முறை என்பதைக் குறிக்கும். சரியா என்றால் அரபு மொழியில் சட்டம் என்று பொருள். இந்தச் சரியா சட்டமுறை திருக்குர்ஆனில் இருந்தும் ...

                                               

இத்தா

இத்தா எண்ணிக்கை,கணிப்பு, என்பது சொல்லருத்தம் விவாகரத்துப் பெற்ற இஸ்லாமிய பெண் அல்லது கணவனை இழந்த இஸ்லாமிய பெண் குறிப்பிட்ட காலம் திருமணஞ் செய்யாமல் காத்திருக்கும் இடைக்காலத்தைக் குறிக்கின்றது. கணவன் இறந்துவிட்டாலோ, கணவனால் விவாகரத்துச் செய்யப்பட் ...

                                               

இப்தார்

இப்தார் என்பது ரமலான் நோன்பு நோற்கும் இசுலாமியர் மாலையில் நோன்பை முடித்துக் கொள்ளும் பொருட்டு உணவு உண்ணும் நிகழ்வை குறிக்கும். நோன்பை முடித்துக் கொள்பவர்கள் ஒன்றாகக் கூடி இவ் உணவை உண்பது வழக்கம். இது ஞாயிறு மறைந்த பின்னரே உட்கொள்ளப்படுகிறது. நோன் ...

                                               

இஸ்லாத்தில் பெண்கள்

இஸ்லாத்தில் பெண்கள் என்பது இசுலாம் சமயத்தில் பெண்களுக்கு வழங்கியுள்ள உரிமைகளை குர்ஆன் மற்றும் ஹதீஸ் மூலம் நடைமுறை படுத்துவதாகும். இசுலாம் சமயம் பெண்ணை கண்ணியப்படுத்தி அவர்களுக்கு அனைத்து உரிமைகளையும் வழங்கியதோடு அடிமைத் தலையிலிருந்து பெண்ணை விடுவ ...

                                               

இஹ்றாம்

இஹ்றாம் என்பது இசுலாமியர்கள் மக்காவிற்கு ஹஜ் அல்லது உம்றா எனப்படும் புனிதப் பயணம் செல்லும் பயணிகள் கடைப்பிடிக்க வேண்டிய சில கட்டுப்பாடுகள் ஆகும். புனிதப் பயணத்தில் ஒரு குறிப்பிட்ட எல்லையைக் கடந்தபின் ஹஜ் அல்லது உம்றா பயணத்தின் குறிப்பிட்ட கடமைகளை ...

                                               

உம்ரா

உம்றா என்பது இசுலாமியர்களின் ஒரு புனிதப் பயணமாகும். எந்த நேரத்தில் வேண்டுமானாலும் இஹ்றாமுடன் மக்காவிற்குச் சென்று திருக்கஃபாவை தவாஃப் செய்தல், ஸயீ செய்தல், தலை முடியை அகற்றுதல் அல்லது குறைத்தல் முதலிய கடமைகளைச் செய்து இறைவனை வணங்குவது உம்றா ஆகும் ...

                                               

கியாஸ்

இசுலாமிய சட்டவிதியில் கியாஸ் எனப்படுவது ஹதீஸ் மற்றும் குரான் ஆகியவற்றின் போதனைகளை ஒப்பிட்டு, அதன் மூலம் சட்ட உத்தரவு பிறப்பிக்கப்படுவது ஆகும்.இதன்படி, குரான் மற்றும் சுன்னாவில் கூறப்பட்டுள்ள விதிகளை அடிப்படையாக கொண்டு பிரச்சனைகள் தீர்க்கப்படும்.

                                               

தச்சால்

தச்சால் அல்லது மசீக் தச்சால் என்பவன் உலக அழிவின் சமீபத்தில் வெளிப்படும் விசித்திர மனிதன் என்பது இசுலாமியர்களின் நம்பிக்கை ஆகும். உலக இறுதியின் பத்து அடையாளங்களின் தச்சாலின் வெளிப்பாடு இரண்டாவது மற்றும் மிக முக்கிய அடையாளம் ஆகும். இசுலாமிய நம்பிக் ...

                                               

திருக்குர்ஆன்

குரான் அல்லது திருக்குரான் இசுலாமியர்களின் புனித நூல் ஆகும். இது முகம்மது நபிக்கு, ஜிப்ரயீல் என்ற வானவர் மூலமாக இறைவனால் சிறுகச் சிறுக சொல்லப்பட்ட அறிவுரைகள், சட்ட திட்டங்கள், தொன்மங்கள், செய்திகளின் தொகுப்பு என்பது இசுலாமியர்களின் நம்பிக்கை. இசு ...

                                               

புனிதர்கள் பள்ளத்தாக்கு

புனிதர்கள் பள்ளத்தாக்கு இந்தியாவின் மகாராட்டிர மாநிலத்திலுள்ள அவுரங்காபாத் மாவட்டத்தில் உள்ள குல்தாபாத்து நகரத்தில் அமைந்துள்ளது. இசுலாத்தின் இறைநிலை என அறியப்படும் சூபித்துவத்தை பின்பற்றும் இறையியலாளர்கள் 14 ஆம் நூற்றாண்டில் குல்தாபாத்து நகரத்தை ...

                                               

முகம்மது நபி

முகம்மது நபி அல்லது முகம்மது, அராபியப் பெயர்: அபூ அல்-காசிம் முகம்மது இப்னு அப்தல்லா இப்னு அப்தல்-முத்தலிப் இப்னு ஹாசிம் என்பவர் மக்கா நகரைச் சேர்ந்தவர். அராபியத் தீபகற்பம் முழுமையையும் இசுலாம் என்ற ஒரே கொள்கைச் சமயத்தின் கீழ் கொண்டு வந்தவர். இவர ...

                                               

முஸ்லிம்

இசுலாமியர் என்பவர்கள் இசுலாம் சமயத்தைப் பின்பற்றுபவர்களாவர். இவர்களில் ஆண்களை முஸ்லிம் என்றும் பெண்களை முஸ்லிமா என்றும் அழைப்பதுண்டு. முஸ்லிம் என்ற சொல் அரபு மொழியில் இறைவனிடம் அடைக்கலம் பெற்றவன் என்றும், இறைவனிடம் சரணடைந்தவன் என்றும் பொருள் தரும ...

                                               

லைலத்துல் கத்ர்

லைலத்துல் கத்ர் என்பதன் பொருள் கண்ணியமிக்க இரவு என்பதாகும். அந்த ஓர் இரவு ஆயிரம் மாதங்களை விட சிறப்புத் தகுதி பெற்றுள்ளதாக திருக்குர்ஆன் கூறுகிறது. நிச்சயமாக நாம் அதை குர்ஆனை கண்ணியமிக்க லைலதுல் கத்ர் இரவில் இறக்கினோம். மேலும் கண்ணிய மிக்க இரவு எ ...

                                               

இஸ்லாமிய வங்கி

இஸ்லாமிய வங்கி என்பது இசுலாமியச் சட்ட முறைமை அல்லது சரியா சட்டப்படி இயங்கும் வங்கி அமைப்பாகும்.இங்கு எந்தவொரு வைப்பிற்கும் வட்டி வழங்கப்படமாட்டாது அத்துடன் எந்தவொரு கடனுக்கும் வட்டி அறவிடப்பட மாட்டாது.

                                               

ஹஜ்

ஹஜ் என்பது முஸ்லிம்கள் ஆண்டு தோறும் சவூதி அரேபியா நாட்டில் உள்ள மக்கா நகருக்கு மேற்கொள்ளும் புனிதப் பயணமாகும். இது முஸ்லிம்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. ஒரு முஸ்லிம் தன் வாழ்க்கையில் ஒருமுறையாவது இப்பயணத்தை செய்ய வேண்டும் என் ...

                                               

அசிந்தியன்

அசிந்தியன், அதிந்தியன் என்றும் துங்கால் என்றும் குறிப்பிடப்படுபவர், இந்தோனேசிய இந்து சமயத்தின் முழுமுதற் கடவுள் ஆவார். இந்தியப் பண்பாட்டின் "பரப்பிரம்மம்" எனும் சொல்லாடலுக்குச் சமனாக இந்தோனேசியாவில் பயன்படும் "அசிந்திய" என்பது, "வயாங்" எனும் புகழ ...

                                               

அட்டோத்திர சத நாமாவளி

அஷ்டோத்திர சத நாமாவளி என்பது இந்துக் கடவுள்களின் நூற்றியெட்டு பெயர்களை கொண்ட தொகுப்பாகும். நாம ஆவளி என்பதற்கு பெயர்களின் வரிசை என்று பொருளாகும். இப்பெயர்களை கூறி பூசை செய்ய ஏதுவாக அமைக்கப்பட்டுள்ளது. சில அஷ்டோத்திர சத நாமாவளிகளின் பட்டியல் கீழே. ...

                                               

அத்யாரோபம்

அத்யாரோபம் என்பது சமசுகிருத மொழியில் உண்ணமையான ஒரு பொருள் மீது வேறு ஒரு பொருளை ஏற்றி வைத்தல் ஆகும். இதனை அத்யாசம் என்றும் அழைக்கப்படுகிறது. அத்யாரோபம் அல்லது அத்யாசம் எனும் சொற்கள் சமசுகிருத மொழியில் பரி பாக்ஷை ஆகும். மங்கிய இருளிலே, கயிற்றின் உர ...

                                               

அந்தக்கரணம்

அந்தக்கரணம் கர்மேந்திரியங்கள் மற்றும் ஞானேந்திரியங்களின் பின்னணியில் இருந்து கொண்டு அவற்றின் செயல்களை ஒருங்கிணைத்து, நமக்கு உள்ளே இருந்து அறிவை உண்டாக்குகின்ற, கண்களுக்கு தெரியாத புலனையே அந்தக்கரணம் என்று வேதவேதாந்த சாத்திரங்கள் கூறுகிறது. அந்தக் ...

                                               

அர்ச்சகர்

அர்ச்சகாஸ்ச்ச ஹரி ஸக்ஷ¡த்" என்கிறது வேதம். உலக தர்மத்தை காப்பதில் மிக முக்கிய பங்காற்றிவருபவர்கள் தான் அர்ச்சகர்கள். தன் உடல், பொருள், ஆவி, இன்பம் எல்லாவற்றையுமே இறைவனுக்காக தியாகம் செய்து உலகம் தழைக்க இறைவனிடம் இடைவிடாது தன்னை முழுமையாக அர்ப்பணி ...

                                               

அவதாரம்

அவதாரம் என்பது தர்மக் கோட்பாட்டு சமயங்களான இந்துசமயத்திலும் அய்யாவழியிலும் குறிப்பிடப்படும் ஒரு கோட்பாடு ஆகும். இரு சமயங்களிலும் பொதுவாக திருமாலே அவதாரக்கடவுளாக கருதப்படுகிறார். மனிதன் மற்றும் அனைத்து சீவராசிகளும் பூமியில் கர்ம வினை காரணமாக பிறப் ...

                                               

அறநெறிப் பாடசாலை

அறநெறிப் பாடசாலை என்பது வாழ்க்கைக்கான நல்லறத்தைப் போதிக்கும் வகையிலான இந்துநெறி சார்ந்த அறவொழுக்கங்களைப் போதிக்கும் பாடசாலைகள் ஆகும். இலங்கையில் இந்து சமய, இந்து கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் கீழ்ப்பதிவு செய்யப்பட்ட ஆலயங்கள் மற்றும் மத நிறுவனங் ...

                                               

ஆச்சாரியர்

இந்து சமயம் மற்றும் சமூகத்தில் ஆச்சாரியர், சமயச் சாத்திரங்கள், தத்துவங்கள், சடங்குகள் மற்றும் மரபுகள் தொடர்பான கருத்துகளுக்கு விளக்கம் அளிப்பவரும் மற்றும் ஆன்மீக வழிகாட்டியும் ஆவார். மேலும் இந்து சமயத்தின் ஒரு புதிய பிரிவின் நிறுவனரையும், தலைவரைய ...

                                               

ஆணவம்

ஆணவம் என்பது "நான்", "எனது என்னும் நினைப்பு. எடுத்துக்காட்டாக, நான்தான் இந்நாட்டிலேயே மிகுந்த செல்வம் உடையவன்; அல்லது படித்தவன்; என்பது போல. இந்து சமயத்தில் ஆத்மா அல்லது ஆன்மா ஒன்று உண்டு என்னும் "அறிவு" தனை மறந்து, "நான்", "எனது" என உரிமை கொண்டா ...

                                               

ஆத்ம ஞானம்

ஆத்ம ஞானம் என்பது எது இந்த உலகத்திற்கு காரணமாக இருக்கிறதோ; எதனால் இந்த உலகம் பிரகாசிக்கிறதோ; அந்த பிரம்ம வடிவாகவே உலகம் உள்ளதோ; இப்பிரபஞ்சம், பிரம்மத்திலிருந்து வேறானதல்ல - என்ற முடிவு பல்வேறு சாத்திரங்களால் நிலை நிறுத்தப்படுகிறது. அதைப் பற்றி அற ...

                                               

ஆதித்தர்கள்

ஆதித்தர்கள் என்பது வேதகாலத்தில் சிறப்பாக வணங்கப்பட்ட ஒரு கடவுளர் குழுவைக் குறிக்கின்றது. இந்த அண்டத்தையும், மனித சமுதாயத்தையும் கட்டுப்படுத்துகின்ற விதிகளுக்குக் கொடுக்கப்பட்ட உருவகங்களே ஆதித்தர்கள் என இந்துத் தத்துவவியலாளர்கள் கூறுகின்றனர். காசி ...

                                               

ஆவணி அவிட்டம்

ஆவணி அவிட்டம் என்னும் ஆண்டுச் சடங்கு உபநயனம் செய்து கொண்ட பிராமணர் ஆடி அல்லது ஆவணி மாதங்களில் அவிட்டம் நட்சத்திரத்தினோடு கூடிய பௌர்ணமியில் கடைபிடிக்கும் வழிபாடாகும். இது ரிக்,யசுர்வேதிகள் கொண்டாடும் தினமாகும். சாம வேதிகள் பிள்ளையார் சதுர்த்தி தின ...

                                               

இந்து

இந்து என்பது இந்தியத் துணைக்கண்டத்தின் மெய்யியல், சமயங்கள் மற்றும் பண்பாடு ஆகியவற்றைக் குறிக்கும் அடையாளச் சொல்லாகும். இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் படி "இந்து" என்பது இந்திய சமயங்களைக் குறிக்கிறது. பொதுவாக இந்து சமயத்தவரைக் குறிப்பிட இந்து என்ற ...

                                               

இந்து சமய வரலாறு

இந்து மத வரலாறு என்பது இந்திய துணைக்கண்டத்தில் அமைந்துள்ள இந்தியா, மற்றும் நேபாளம் போன்ற நாடுகளில் இந்து சமயப் பிரிவுகளான சைவம், வைணவம், சாக்தம், கௌமாரம், சௌரம், காணாபத்தியம், மற்றும் ஸ்மார்த்தம் போன்ற பல பிரிவு சமைய கட்டுப்பாடுகளுடன் இரும்புக்கா ...

                                               

இந்து தொன்மவியல்

இந்து தொன்மவியல் என்பது சமஸ்கிருதத்தில் எழுதப்பெற்ற வேதங்களையும், புராணங்களையும் அடிப்படையாக கொண்டதாகும். இதில் உலகம் தோன்றிய விதம், கடவுள்களின் தோற்றம், காலக்கணக்கீடு, வழிபாட்டு முறை என பலவகையான செய்திகளை கொண்டுள்ளது.

                                               

இந்து நாகரிகம்

இந்து நாகரிகம் என்பது இந்து மதத்தின் வரலாற்று ரீதியிலான பாரம்பரியத்தை அறிந்துகொள்ளும் துறையாகும். உலக நாகரிகங்களின் தோற்றத்தில் மொஹஞ்சதாரோ - ஹரப்ப நகரங்களில் நிலவிய சிந்துநதிக்கரை நாகரிகம் இந்து மதச் சாயல்களை அண்டியது என்பது ஆய்வாளர்களின் கருத்து ...

                                               

இந்து மெய்யியல்

இந்து மெய்யியல் பாரம்பரியமாக ஆறு ஆஸ்தீக சிந்தனைப் போதனைகளினால் அல்லது தரிசனங்களினால் பிரிக்கப்பட்டுள்ளன. ஏனைய நான்கு நாஸ்தீகப் போதனைகளும் வேதத்தின் மீது சார்ந்திப்பதில்லை. ஆஸ்தீகப் போதனைகள் ஆறும் பின்வருமாறு: யோகம், தியானம், சமாதிநிலை, தனிமை என்ப ...

                                               

இந்துத்துவம்

இந்துத்துவம் என்பது எந்தவொரு சமரசமும் இன்றி இந்துக்களின் நலன் அவர்களின் வழிபாட்டு,பண்பாட்டு பாரம்பரிய உரிமைகளை பேணுவதற்கும் பாதுகாப்பதற்கும் வரையறுக்கப்பட்ட ஒரு கோட்பாடாகும். இது இந்துக்களின் நம்பிக்கை மற்றும் உணர்வுகளை பாதுகாக்கிறது.

                                               

இறைவன் திருவுருவச் சிலைகள் (இந்து சமயம்)

இந்து சமயக் கோயில்களில் இறைவனின் திருவுருவங்களை நின்ற, இருந்த, கிடந்த மற்றும் கூத்தாடிய கோலங்களில் படைப்பர். இவற்றில் நின்ற கோல இறையுருவை ஸ்தானகமூர்த்தி என்றும், ஒரு காலை மடக்கி ஒரு காலைக் கீழ்நோக்கி நீட்டியபடி அமர்ந்திருப்பதை சுகாசனமூர்த்தி என்ற ...

                                               

உஷா

உஷா அல்லது உஷஸ் ; இந்து மதத்தில் வேதங்கள் குறிப்பிடும் ஒளி மற்றும் விடியலுக்கான கடவுள் ஆவார். ரிக்வேத பாடல்களில் அவர் மீண்டும் மீண்டும் தோன்றுகிறார், டேவிட் கின்ஸ்லி என்பவர், அங்கு அவர் விடியலுடன் தொடர்ந்து அடையாளம் காணப்படுகிறார், தினமும் உலகிற் ...

                                               

ஐந்தொழில்கள்

இந்து சமய நூல்களின் அடிப்படையில் ஐந்தொழில்கள் என்பது படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல் என்பவனாகும். இந்த ஐந்தொழில்களையும் இறைவன் செய்து மக்களை காப்பதாக வேதங்களிலும், புராணங்களிலும் குறிப்புகள் உள்ளன. பொதுவாக இந்து மதத்தில் முத்தொழில்க ...

                                               

கர்மா

இந்து சமயத்தில் கர்மம் அல்லது வினைப்பயன் என்ற சொல்லுக்கு செயல் என்பது பொதுவான பொருள். ஒவ்வொரு செயலுக்கும் எதிர் வினை ஏற்படும் என்பது உலகப் பொது வழக்கு. அந்த வழக்கு போலவே, இந்து சமயத்திலும் ஒவ்வொருவரின் செயல் வினைக்கும் அதற்கேற்றாற்போல் பலன் கிட்ட ...

                                               

காம்ய கர்மம்

காம்ய கர்மம் என்பது வேதத்தில் கூறியபடி, ஒரு மனிதன், தான் விரும்பும் பயன் கருதி செய்யும் செயலே காம்ய கர்மம் என்பர். எடுத்துக்காட்டு: செல்வம், குழுந்தைகள், பதவி, பட்டம், புகழ், இன்பம், மழை, சொர்க்கம், மற்றும் விரும்பிய மற்ற வேண்டுதல்கள் நிறைவேறுவதற ...

                                               

காமாக்யா

காமக்யா இமயமலைகளில் பரிணாமம் அடைந்த ஒரு முக்கியமான இந்து தாந்த்ரீக தெய்வம். அவர் சித்த குப்ஜிகா என்று வணங்கப்படுகிறார், மேலும் காளி மற்றும் மகா திரிபுரா சுந்தரி என்றும் அடையாளம் காணப்படுகிறார். காளிகா புராணம், யோகினி தந்திரம் போன்ற தாந்த்ரீக நூல் ...

                                               

காயத்ரி

காயத்ரி என்பது பிரபலமான காயத்ரி மந்திரத்தின் உருவகப்படுத்தப்பட்ட வடிவமாகும், இது வேத நூல்களில் சொல்லப்பட்ட பாடல் உருவகமாகும். காயத்திரி என்பவர் சாவித்ரி மற்றும் வேதமாதா என்றும் அழைக்கப்படுகிறார். காயத்ரி பெரும்பாலும் வேதங்களில் சூரிய தெய்வமான சவி ...

                                               

காரோணம்

பாசுபத சைவ குருவான லகுலீசரால் இரண்டாம் நூற்றாண்டில் பாசுபத சைவ மடம் முதல் முதலாக குஜராத் மாநிலத்தில் காரோணம் என்னும் ஊரில் நிறுவப்பட்டது. இவ்வூர் இன்றும் பரோடா அருகில் கார்வான் என்ற பெயரில் உள்ளது.

                                               

கிரகஸ்தம்

கிரகஸ்தம் எனப்படும் இல்லறம் என்பது, ஒருவன் வர்ணாசிரம தர்மத்தின்படி, பிரம்மச்சர்யம் என்ற நிலையைக் கடந்து ஒரு பெண்னை திருமணம் செய்து கொண்டு நல்வழியில் பொருள் ஈட்டி கர்ம யோகம் மற்றும் பக்தி யோகம் வழியில் வாழ்க்கையை நடத்துவதாகும். இதுவே கிரகஸ்த தர்மத ...

                                               

கிரஹஸ்தம்

இந்து சமயத்தில் கிரஹஸ்தம் என்பது மனித வாழ்வில் இரண்டாம் நிலையாகும். இல்லற வாழ்வில் ஈடுபட்டு அறம் பிறழாமல் தான தர்மங்களைச் செய்து வாழ்தல், மக்களைப் பெற்றெடுத்து கல்வி புகட்டி, நன்னிலை அடையச் செய்தல். அவர்களுக்கு மணம் செய்வித்து நல்வாழ்வு வாழச் செய ...

                                               

குரு

குரு தன் குருகுலத்தில்உள்ள சீடர்களுக்கு இந்து சமய ஆன்மீக அறிவை போதிப்பவர்.குருச்சேத்திரப் போர்க் களத்தில் ஸ்ரீகிருஷ்ணர், அருச்சுனனுக்கு குருவாக இருந்து பகவத் கீதையை புகட்டியதின் வாயிலாக குருவின் முக்கியத்துவத்தை விளக்குகிறார். அறிவுடன் கூடிய சீடன ...

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →