ⓘ Free online encyclopedia. Did you know? page 98                                               

குரு பூர்ணிமா

குரு பூர்ணிமா, ஆடி மாதத்தில் வரும் ழுழுநிலவு நாள் அன்று, சீடர்கள் தங்களுக்கு கல்வி அறிவு புகட்டிய குருவை போற்றும் முகமாக குரு வழிபாடு எனும் குரு பூஜை செய்வார்கள். இதனை துறவிகள், வியாசபூசை என்றும் வியாச பூர்ணிமா என்றும் அழைப்பர். இவ்வழிபாட்டை வேத ...

                                               

குருகுலம்

குரு குலம் இந்தியாவில் பண்டைய காலத்தில் கல்வி கற்றுத் தரும் குருவின் ஆசிரமத்தில் மாணவர்கள் தங்கி, குருவிற்கு பணிவிடைகள் செய்துகொண்டே, குருவின் அருகிலே இருந்து கல்வி பயிலும் இடமாகும். தெற்காசியாவில் இந்து, பௌத்த, சமணம் மற்றும் சீக்கிய சமயங்களில் க ...

                                               

குருவாயூர் ஏகாதசி

குருவாயூர் ஏகாதசி கேரளாவின் குருவாயூர் கோயிலில் கொண்டாடப்படும் விழா நாள். வெளுத்தபட்சத்தில் மலையாள விருச்சிக மாத தமிழில் கார்த்திகை மாதம் ஏகாதசி நாள் குருவாயூரைப் பொறுத்தவரை மிகவும் புனிதமான நாளாக குருவாயூர் ஏகாதசி யாகக் கொண்டாடப்படுகிறது.

                                               

கோயில் பண்டாரம்

பண்டாரத்தில் கோயில் வருவாய்களான நெல் முதலான தானியங்களும், பொன்னும் பொருளும் அணிகலன்களும் பாதுகாக்கப் பெற்றன. கோயிலுக்குரிய பொற்காசுகள், இரத்தின அணிகலன்கள், திருமேனிகள், பொன், வெள்ளி, செம்பு, பித்தளை ஆகிய உலேகங்களினால் செய்யப்பட்ட வழிபாட்டுக்குரிய ...

                                               

சங்கபரிவார இயக்கங்கள்

தீவிர வலதுசாரி இந்து இயக்கங்கள் சங்க பரிவாரங்கள்,சங்கபரிவார இயக்கங்கள் என அழைக்கப்படுகின்றன. இந்து மதத்தின் மீது தீவிர நம்பிக்கை இருப்பதாகத் தங்களைக் கூறிக்கொள்ளும் இந்த இயக்கங்கள், இந்தியாவில் நடந்த பல மதக்கலவரங்களுக்குக் காரணமாகவும் அல்லது பின் ...

                                               

சண்டர்

சண்டர் என்பது இந்து சமயத்தில் சில கடவுள்களின் நிர்மால்ய அதிகாரத்தினைப் பெற்ற பதவியாகும். இப்பதவியைப் பெற்றவர்கள் அந்தந்த கடவுள்களின் மீது அதீத அன்பினைக் கொண்டவர்களாகவும், அக் கடவுள்களின் தரிசனப் பலனை பக்தர்களுக்கு அருள்பவர்களாகவும் உள்ளார்கள். தன ...

                                               

சத்சங்கம்

சத்சங்கம் இறை நாட்டம் கொண்டவர்கள், இறைவனைக் குறித்து சான்றோர்கள் கருத்துக்கள் பரிமாறிக் கொள்ளும் அமைப்பே இந்து சமயத்தில் சத்சங்கம் என்பர். பொதுவாக குரு, மகான்கள் போன்ற சான்றோர்களிடம் அருகே இருந்து ஆன்மித் தேடலில் ஈடுபட்டுள்ள சாதகர்கள் இறைவனைக் கு ...

                                               

சமசுகிருதமயமாக்கம்

சமசுகிருதமயமாக்கம் சாதி அடுக்கில் கீழே இருக்கும் பிரிவினர் சமூக சூழ்நிலைகளால் அதிகாரமும் செல்வாக்கும் செலுத்திய சமஸ்கிரத நடைமுறைகளையும், நம்பிக்கைகளையும் கடைப்பிடிப்பதன் மூலம் தமது சமூக நிலையை இணையாக நிலைநிறுத்த முயற்சிப்பதைக் குறிக்கும். இது சமூ ...

                                               

சர்மிஷ்டை

சர்மிஷ்டை, அசுர குல அரசன் விருசபர்வாவின் மகள். இவளது நெருங்கிய தோழி, அசுர குலகுரு சுக்கிராச்சாரியின் மகள் தேவயானி. சந்திர குல மன்னர் யயாதியின் மனைவி. சர்மிஷ்டையின் மகன் புருவின் பௌரவர் குலத்தில் பிறந்தவர்களே பீஷ்மர், பாண்டவர் மற்றும் கௌரவர்.

                                               

சிம்மக்குளம்

சிங்க வடிவத்தினைக் கொண்டு அமைந்த புனிதக் கிணறும், தீர்த்தம் ஆகியன தமிழகத்தின் பல பாகங்களிலும் உள்ள திருக்கோயில்களில் அமைந்திருக்கின்றன. இவ்வகைக் கிணறுகளை சிம்மக்குளம் என்றழைப்பர். திருவிடைமருதூர், கங்கைகொண்ட சோழபுரம், மகாபலிபுரம், பேரூர், விரிஞ்ச ...

                                               

சிவாலய ஓட்டம்

சிவாலய ஓட்டம் என்பது ஆண்டுதோறும் இந்தியாவின், தமிழ்நாட்டில், கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள 12 சிவாலயங்களில். மகா சிவராத்திரி அன்று நடைபெறும் திருவிழாவை குறிப்பதாகும்.

                                               

சிறீ மத்வ விஜயம்

சிறீ மத்வ விஜயம் என்பது சிறந்த துவைத தத்துவஞானியான மத்துவாச்சாரியாரின் வாழ்க்கை வரலாற்றுப் படைப்பாகும். இவரது நேரடி சீடர்களில் ஒருவரான திரிவிக்ரம பண்டிதாச்சாரியரின் மகனாக இருந்த நாராயண பண்டிதாச்சாரியர் இதை எழுதியுள்ளார். திரிவிக்ரம பண்டிதாச்சாரிய ...

                                               

சீக்கியம் மற்றும் இந்து சமயம்

இந்து சமயம் மற்றும் சீக்கிய சமயம் பஞ்சாப் பகுதியில் தோன்றிவைகள். இந்து சமயம் மூவாரயிரத்திற்கும் முற்பட்ட ஆண்டுகளுக்கு முன் தோன்றி, படிப்படியாக வளர்ச்சியடையந்த பண்டைய சமயமாகும். ஆனால் சீக்கிய சமயம், இந்து குடும்பத்தில் பிறந்தவரான குரு நானக் என்பவர ...

                                               

சுசுவானி மாதா

சுசானி மாதா அல்லது சுஸ்வானி மாதா என அழைக்கப்படும் சுசுவானி இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் வணங்கப்படும் சைன மதம் மற்றும் இந்து மதத்தின் செல்வாக்கு மிகுந்த தெய்வம் ஆவார். அவர் துர்காவின் அவதாரமாகக் கருதப்படுகிறார் மேலும் சமண மற்றும் இந்து சமூகங் ...

                                               

சுத்தாத்துவைதம்

தூவல்லிருமை அல்லது சுத்தாத்துவைதம் என்பது, வல்லபாச்சாரியாரால் முன்வைக்கப்பட்ட, வேதாந்தக் கோட்பாடுகளில் ஒன்றும், வைணவக் கொள்கைகளில் ஒன்றும் ஆகும். வல்லப செம்பெருந்தாயம். என்றும் அழைக்கப்படும் இக்கோட்பாடு, நெறி வடிவத்தில் இனங்காணப்படும்போது புஷ்டி ...

                                               

சுப்ரமண்யா, கர்நாடகா

சுப்ரமண்யா என்பது இந்தியாவின் தெற்கு கன்னட மாவட்டத்தில் சுல்லியா வட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமமாகும். குக்கே சுப்ரமண்யர் கோயில் இங்கு அமைந்துள்ளது. இது மங்களூரிலிருந்து சுமார் 105 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இது இரயில் மற்றும் சாலை வழியாக இணைக ...

                                               

சுமங்கலி (இந்து சமயம்)

இந்து சமய சடங்குகளில், திருமணமாகிக் கணவனுடன் இணைந்து வாழும் பெண்கள் சிறப்புப் பெறுவர். சுமங்கலி என்னும் சொல், மங்கலமானவள் என பொருள் படும். சுமங்கலிகளை செல்வச் செழிப்பிற்குக் கடவுளான இலக்குமியின் ஒப்பாகக் கொள்வர்.

                                               

சூர்தாசர்

இவர் உயர்ந்த ஞானி, நல்ல சமயபரப்புநர், சிறந்த சீர்திருத்தவாதியாவார். இவர் மதுரா அருகில் 1478-இல் பிறந்து, 1581 வரை வாழ்ந்தார். இவர் பிராஜ் மொழியில் மிகச் சிறந்த பக்தி இலக்கிய நூல்களை எழுதியுள்ளார். இந்நூல்கள் அனைத்தும் தான் விரும்பும் தெய்வத்தின் ...

                                               

சூரன் போர்

சீவான்மா மும்மலங்களால் கட்டுப்பட்டது. இந்த அசுரப் பிடியிலிருந்து விடுதலை பெற்று முத்தியின்பத்தை அடைதலே ஆன்மாக்களுக்கு வகுக்கப்பட்ட இலக்கு. அசுரகுணங்களை அழித்து நன்னிலை அடைதலை குறியிட்டு நிற்கும் சடங்காக சூரன் போர் விளங்குகிறது.

                                               

தக்கார் (கோயில்)

தக்கார் என்பது கோயில்களை நிர்வகிக்க ஏற்படுத்தப்பட்ட பதவிகளுள் ஒன்றாகும். 1959ஆம் ஆண்டு தமிழ்நாடு இந்து சமய மற்றும் அறநிலைத்துறைச் சட்டம் பிரிவு 54 பின்வரும் சூழ்நிலைகளில் இணை ஆணையரோ அல்லது நேர்வுக்கேற்ப துணை ஆணையரோ பரம்பரை அறங்காவலரின் பதவிப்பணிக ...

                                               

தங் அயாங் நிரர்த்தா

டாங்யாங் நிரார்த்தா அல்லது டாங்யாங் துவியேந்திரா, பொ.பி 16ஆம் நூற்றாண்டளவில் பாலியில் சைவ பக்தி இயக்கத்தை முன்னெடுத்த அருளாளரும் கவிஞரும் ஆவார்., பேடாந்த சக்தி வவு ரவு, துவான் சுமேரு போன்ற பெயர்களாலும் இவர் குறிப்பிடப்படுவதுண்டு

                                               

தசநாமி மரபு

தசநாமி மரபு என்பது இந்து சமய ஒரே தண்டத்தை கொண்ட கைக்கொணட ஆதிசங்கரர் மரபு வழிவந்த சந்நியாசிகளின் மடங்களைக் குறிக்கும். தீர்த்தர், ஆசிரமம், வனம், ஆரண்யம், கிரி, பர்வதம், சகரம், புரி, பாரதி மற்றும் சரசுவதி எனும் தசநாமி கொண்ட சந்நியாசிகள் அத்வைத வேதா ...

                                               

தத்துவமசி என்ற மகாவாக்கியம்

இந்து சமய வேத நூல்களில் வேதாந்தப்பொருள்களை விளக்குவதற்காகவே தொகுக்கப்பட்டிருக்கும் பிரிவுகள் உபநிடதங்கள் எனப்படும். அவைகளில் வேதத்திற்கொன்றாக நான்கு மகாவாக்கியங்கள் போற்றப்படுகின்றன. சாம வேதத்தின் மகாவாக்கியம் தத்-துவம்-அஸி. தத்: அது, துவம்: நீ, ...

                                               

தமிழ்நாட்டுக் கோயில்களின் கருணை இல்லங்கள்

தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாட்டுக் கோயில்களில் குறிப்பிட்ட சில கோயில்களின் நிர்வாகத்தின் கீழ் ஆதரவற்ற குழந்தைகளைப் பராமரிப்பதற்கான கருணை இல்லங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 2005 - 2006 ஆம் ஆண்டில் 37 கோயில்களின் ...

                                               

தாந்திரீகம்

தாந்திரீகம் எனப்படும் வழிபாட்டு முறையை பெரும்பாலும் இந்தியா மற்றும் திபெத் பகுதிகளில் சாக்த சமயத்தவர்கள், வச்ராயான பௌத்த சமயப் பிரிவினர் மற்றும் சுவேதாம்பர சமண சமயத்தினர் கடைப்பிடிக்கின்றனர். இந்து சமயத்தில் தாந்த்திரீக முறையில் வழிபட மந்திரங்கள் ...

                                               

தாய்லாந்துப் பெருவூஞ்சல்

தாய்லாந்துப் பேரூஞ்சல் என்பது, தாய்லாந்தின் பாங்கொக் நகரிலுள்ள, பழமையான ஊஞ்சல் கட்டமைப்பாகும். அண்ணளவாக அறுபது அடி உயரமான இவ்வூஞ்சல், சுற்றுலாப் பயணிகளை பாங்கொக்கு ஈர்க்கும் முக்கியமான உல்லாசத் தலங்களில் ஒன்றாகவும் விளங்குகின்றது. தமிழர் - தாய்லா ...

                                               

தியாகம்

தியாகம் எனில் துறத்தல் அல்லது கைவிட்டுவிடுதல் என்று பொருள் படும். நாடு, இனம், சமூகம், மொழி மற்றும் கலாச்சாரம் போன்றவைகளின் உரிமைக்கான போராட்டத்தில் தன் உடல், பொருள், உயிர் ஆகியவைகளை ஒருவன் துறத்தலே தியாகம் ஆகும்.

                                               

திரியம்பாவை

திரியம்பாவை என்பது, தாய்லாந்து நாட்டில் பல்லாண்டுகளாகத் தொடர்ந்து வரும் சைவத் தமிழரின் திருவெம்பாவையின் திரிந்த வடிவம் ஆகும். இன்று பாங்கொக் நகரில் உள்ள "பிராமணக் கோயில்" என்றழைக்கப்படும் இந்துக் கோயிலில் மட்டும் திரியம்பாவை கொண்டாடப்பட்டு வருகின ...

                                               

திருநீற்றுக் கொப்பரை

திருநீற்றுக் கொப்பரை என்பது சைவர்கள் தங்கள் இல்லங்களிலும், ஆலயங்களிலும் திருநீறு வைத்துக் கொள்ளும் கொள்கலன் ஆகும். இதனை விபூதிக் கொப்பரை என்றும் அழைப்பர். இந்து சமயக் கடவுள்களில் வெகு சில கடவுகள் இந்த திருநீற்றுக் கொப்பரையைத் தாங்கிய வடிவத்துடன் ...

                                               

தீர்த்தம்

தெய்வீகம் பொருந்தியதென நம்பப்படும் கோயில் குளத்து நீர், புனித ஆற்று நீர், கோயிலில் அர்ச்சகர் தரும் நீர், பால் என்பவற்றைத் தீர்த்தம் என அழைப்பர். பொதுவாக இந்து ஆலயங்களில் பூசைகளுக்குப் பின்னர் ஆலய குருக்களினால் பக்தர்களுக்கு திருநீறு, சந்தனம், குங ...

                                               

நந்தி

நந்தி என்பவர், இந்துக் கடவுள் சிவபெருமானின் வாகனம் ஆவார். இவர் கயிலாய உலகின் வாயிற்காவலனாக விளங்குகிறார். சைவ புராணங்கள் படி, இவர் நாத சைவத்தின் எட்டு சீடர்களின் தலைமைக் குருவாகக் கருதப்படுகிறார். நந்தி உருவம் பதித்த கொடி சைவ சமயத்தவரின் கொடியாகக ...

                                               

பக்தி யோகம்

பக்தி யோகம் என்பது இறைவனை அடையக் கூடிய நான்கு யோக வழிமுறைகளில் ஒன்றாகும். இவை தவிர கர்ம யோகம், ராஜ யோகம், ஞான யோகம் போன்ற யோக முறைகளும் உள்ளன. இந்த பக்தி யோகம் குறித்து பகவான் ஸ்ரீகிருஷ்ணர், பகவத் கீதையில் அருச்சுனனுக்கு அத்தியாயம் 12இல் விளக்கமா ...

                                               

பகு அதேசகம்

பகு அதேசகம் Ateshga of Baku பகு அதேஷ்கா) அல்லது பகு தீக்கோயில் என்பது அசர்பைஜான் நாட்டின் பகு பிராந்தியத்தின் "சுராகனி"யில் அமைந்துள்ள இந்து - சௌராட்டிரியனிய ஆலயம் ஆகும். "அதேஷ்" என்பது தீயைக் குறிக்கப் பயன்படும் பாரசீக மொழிச்சொல்லாகும். 17ஆம் 18 ...

                                               

பகுச்சரா மாதா

பகுச்சரா மாதா; சக்தி தாயின் அம்சமாக கன்னி வடிவத்தில் தோன்றிய ஓர் இந்துப் பெண் தெய்வமாவார். இவர் கற்பு மற்றும் கருவுறுதலுக்கான தெய்வம் ஆவார். அவர் ஹிஜ்ரா சமூகத்தின் பாதுகாவலராகக் கருதப்படுகிறார். அவரது முதன்மை கோயில் இந்தியாவின் குஜராத்தின் மெக்சா ...

                                               

பசவர்

பசவர் கன்னட மாநிலத்தில் தோன்றியவர். சாளுக்கிய மன்னரிடம் அமைச்சராகப் பணியாற்றியவர். இந்நெறி சிவனை மட்டுமே கடவுளெனக் கருதியது. சிவவழிபாட்டின் மூலம் வீடு பேற்றை அடையலாம் என்பது இவரது ஆழ்ந்த நம்பிக்கை. சாதிப்பாகுபாடு, சடங்கு, உருவ வழிபாடு இவற்றை களைவ ...

                                               

பஞ்ச மகாயக்ஞம்

பஞ்ச மகாயக்ஞம் என்பது ஒரு இல்லற வாழ்வில் ஈடுபடுபவன் அறவழியில் பணம் ஈட்டி, இல்லறத்தை நல்லறமாக நடத்தி, செய்ய வேண்டிய காரியங்கள் எனப்படுகிறது. பஞ்ச மகாயக்ஞங்கள் செய்வது சிறந்தது என இந்து சமய வேத வேதாந்த சாத்திரங்கள் கூறுகிறது. யக்ஞம் ஐந்து வகைப்படும்.

                                               

பஞ்சகவ்யம்

பஞ்சகவ்யம் அல்லது பஞ்சகவ்வியம் என்பது பசுவிலிருந்து கிடைக்கும் ஐந்து பொருட்களால் உருவாக்கப்படும் ஒரு உயிரி நீர்மக்கலவை. இது இந்து சமயக் கோயில்களில் அபிசேகப் பொருளாகவும், ஆயுர் வேத வைத்தியத்தில் மருந்துப் பொருளாகவும், இயற்கை வேளாண்மையில் மிகவும் ம ...

                                               

பஞ்சாபி இந்துக்கள்

பஞ்சாபி இந்துக்கள் இந்தியத் துணைக்கண்டத்தின் பஞ்சாப் பகுதிகளில், வாழும் இந்து சமயத்தைப் பின்பற்றும் பஞ்சாபி மொழியைத் தாய் மொழியாக கொண்ட மக்கள் ஆவார். இந்து பஞ்சாபி மக்கள் தாங்கள் பேசும் பஞ்சாபி மொழிக்கு தேவநாகரி எழுத்து முறை பயன்படுத்துகிறார்கள். ...

                                               

பதாரா குரு

பதாரா குரு அல்லது தேவதா பதாரா குரு, இந்தோனேசிய இந்து சமயத்தில், அவர்களது முழுமுதற்கடவுளைக் குறிப்பிடப் பயன்படும் சொல்லாடலாகும். இந்தோனேசியாவின் சில இடங்களில், இந்து மரபின் தேவகுரு பிரகஸ்பதியைக் குறிக்கப்பயன்படும் இப்பெயர், இன்னும் சில இனக்குழுக்க ...

                                               

பதிபாத மூலத்தர்

இவர்கள் நாள்தோறும் ஆகமவிதிப்படி புறத்தூய்மை செய்து கொண்டாராக, அகத்தூய்மையுடன் இறையக வாயில் தாண்டிச் செல்லும் வழக்குடையவர்களாதலால் அப்பகுதியினைத் தாமே தூய்மை செய்தற்குரிய திருவலகுடனும், அபிடேகம் செய்வதற்குரிய குடமும் கைக்கொண்டு செல்லும் நெறியுடையா ...

                                               

பரப்பிரம்மன்

பரப்பிரம்மன் என்பதற்கு அனைத்து உயிர்களுக்கும், பிரபஞ்சங்களுக்கும் மேலான இறைவன் என்றும், அத்தகைய இறைவனின் குண நலன்களை வாயால் எடுத்துரைக்க இயலாததாகும் என்று இந்து சமயச் சாத்திரங்கள் கூறுகிறது. பரப்பிரம்மனே படைத்தல், காத்தல், மறைத்தல் எனும் முத்தொழி ...

                                               

பானாயி (தெய்வம்)

பானாயி அல்லது பானு; இந்து சமயத்தில் வழிபடப்படும் பெண் தெய்வம் ஆவார். இவர் தக்காணத்தில், சிவன் கடவுளின் வடிவமாக வணங்கப்படும் கண்டோபா தெய்வத்தின் இரண்டாவது மனைவி ஆவார். – பெரும்பாலும் இந்திய மாநிலங்களான மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகாவில் இவர் வழிபடப் ...

                                               

பிரணாம்

சமசுகிருத மொழியில் பிரணாம் என்ற சொல்லில் உள்ள பிர pra: प्र மற்றும் ஆணம் Anama आनम; என்பதில் பிர என்பதற்கு இறைவன் முன் என்றும் ஆணம் என்பதற்கு தரையில் விழுந்து அல்லது குனிந்து வணங்குதல் எனப் பொருள். வட மொழியில், பெரியவர்களையும், குருமார்களையும், இற ...

                                               

பிரதிஷ்டை

பிரதிஷ்டை என்பது ஆகமங்கள் கூறும் ஆலய அமைப்பு தொடர்பான கிரியை முறைகளுள் ஒன்றாகும். ஆலயம் அமைக்கப்படும் போது கர்ஷணம், பிரதிஷ்டை, பிராயச்சித்தம், உற்ஷவம் முதலான நடைமுறைகளைக் குறிப்பிடுகின்றன. பிரதிஷ்டையின் போது புதிய விக்கிரங்களோ அன்றி ஏலவே பிரதிஷ்ட ...

                                               

பிரம்மச்சர்யம்

பிரம்மச்சரியம் மனித வாழ்வில் முதல் நிலையாகும். இது தன்னடக்க நிலை அல்லது மாணவப் பருவமாகும். ஆசிரியர்களுக்குக் கட்டுபட்டு அவர்களுக்கு பணிவிடைகளை செய்து பயின்று சமயச் சடங்குகளை செய்து நன்னடத்தை உடையவராய் திகழும் மாணவப் பருவமே பிரம்மச்சரியம். முதல் ந ...

                                               

பிரம்மரிஷி

பிரம்மரிசி என்பது ரிசிகளின் தவவலிமைக்கு ஏற்றவாறு கொடுக்கப்படும் பட்டங்களில் மிக உயர்ந்தபட்டமாகும். இத்தகைய பட்டம் பெற்றவர்கள் மற்ற ரிசிகளில் உயர்ந்தவராக மதிக்கப்படுவார் என்கிறது இந்து தொன்மவியல் நூல்கள். ரிஷிகளுக்கேல்லாம் ரிஷி என்பவரை மகரிஷி என்ற ...

                                               

பிரம்மன் கோயில், தாய்லாந்து

பிரம்மன் கோயில் அல்லது எரவன் அல்லது ஐராவதம் கோயில், தாய்லாந்து நாட்டின் தலைநகரான பாங்காக் நகரத்தில் அமைந்த இந்து சமயக் கடவுளர்களில் திருமூர்த்திகளில் ஒருவரான பிரம்மாவிற்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயிலாகும். 17 ஆகத்து 2015இல் இக்கோயிலின் அருகே நடந்த கு ...

                                               

பிராயசித்த கர்மம்

பிராயசித்த கர்மம் என்பது ஒரு மனிதன் தான் செய்த பாவத்தை நீக்கிக் கொள்வதற்கு அல்லது குறைத்துக் கொள்வதற்கு உறுதுணையாக உள்ள சாந்திராயணம் போன்ற யாகங்கள் செய்வதற்கு பிராயசித்த கர்ம்ம் என்பர். முற்பிறவியில் செய்த தீய செயலின் பலன்தான் பாவம் ஆகும். இப்பாவ ...

                                               

பிருகு சம்ஹிதை

மகரிஷி பிருகு, ஏறக்குறைய கி.மு3000 ஆம் ஆண்டு, திரேதா யுகத்தில் எழுதிய நூலே சோதிட சாஸ்திரத்தின் முதல் நூலாகக்கருதப்படுகிறது. ஆனால் தற்கால ஆய்வின்படி இது பல்வேறு காலகட்டங்களில் அவரது சீடர்களால் எழுதப்பட்டது என்று கூறப்படுகிறது. நவகிரகங்களின் இடத்தை ...

                                               

பிள்ளையார் சுழி

"உ" எனும் உகரம் பிள்ளையார் சுழியாய் எழுதப்படுகிறது. நாழியின் குறியீடாகவும் உள்ளது. இந்தப் பிள்ளையார் சுழி குறித்து பல்வேறு கருத்துக்கள் வழங்குகின்றன. முன்னோர்கள் உ என்று முதலில் எழுதி அடுத்து சிவமயம் என்று எழுதுவார்கள். தற்போது இந்த வழக்கம் மறைந் ...

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →