ⓘ Free online encyclopedia. Did you know? page 99                                               

புத்திந்து

புத்திந்து நெறி என்பது சமகாலத்தில் உருவாகியுள்ள மறுமலர்ச்சி இந்து அமைப்புக்கள், இந்து நிறுவனங்கள், இந்து சிந்தனைகள் என்பவற்றை ஒட்டுமொத்தமாகக் குறிக்கும். இந்துப் பண்பாட்டுடன், மேலைத்தேய மரபுகளும் அறிவியலும் ஊடாடியதன் விளைவுகளின் கூட்டமைப்பாக புத் ...

                                               

புருஷ சூக்தம்

புருஷ சூக்தம், ரிக் வேதத்தில், மண்டலம் 10, மந்திரம் 90, 16 செய்யுட்கள் பிரபஞ்ச இறைவனைத் துதிக்கும் பகுதியாகும். புருஷ சூக்த மந்திரம் 16 செய்யுட்கள் கொண்டது. அதில் 15 செய்யுட்கள் அனுஸ்டுப் சந்தசிலும், anuṣṭubh மற்றும் இறுதிச் செய்யுள் திருஷ்டுப் ச ...

                                               

போலா, திருவிழா

போலா என்பது எருதுகள் மற்றும் காளைகளுக்கு விவசாயிகள் மரியாதை செலுத்தும் விதமாக கொண்டாடப்படும் திருவிழா ஆகும். இந்த விழா மகாராஷ்டிரா, சட்டீஸ்கர், மத்தியப் பிரதேசம், தெலுங்கானா, கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் கொண்டாடபடுகிறது. விவசாயம் மற்றும் விவசாயம் ...

                                               

முப்புரி நூல்

முப்புரிநூல் சில சாதிகளில் இடது தோளிலிருந்து வலது இடுப்பு வழியே உடலின் குறுக்கே அணியும் மூன்று பிரிகளைக்கொண்ட பருத்தி நூலாலான மாலையாகும். நூல்களை இணைக்கும் முடிச்சில் மஞ்சள் தடவி இருக்கும். இச்சாதி சிறுவர்களுக்கு உபநயனம் செய்து இந்நூலை அணிவிப்பர் ...

                                               

மும்மூர்த்திகள்

பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோரை மும்மூர்த்தி அல்லது திரிமூர்த்தி என்று குறிப்பிடுகின்றார்கள். சிவன் தனது இடப்புறத்திலிருந்து விஷ்ணுவையும், வலப்புறத்திலிருந்து பிரம்மதேவரையும் படைத்ததாக விஷ்ணுவின் அவதாரமான வேதவியாசர் எடுத்தியம்புகிறார். ஒருமுறை பிர ...

                                               

ராசலீலை

ராச லீலை என்பது ஸ்ரீகிருஷ்ணர் கோகுலத்தில் வளர்ந்து கொண்டிருந்த போது கோபியர் மற்றும் ராதையுடன் ஆடிய ஆட்டங்களே ராச லீலை என்பர். இது குறித்து பாகவத புராணம், கீத கோவிந்தம் போன்ற சமசுகிருத மொழி இலக்கியங்களில் விரிவாக கூறுகிறது. கதக் மற்றும் மணிப்புரி ...

                                               

லோமேசர்

லோமேசர் என்பவர் இந்து புராணக்கதைகளில் குறிப்பிடப்படும் முனிவர் ஆவார். இவர் நீண்ட ஆயுள் கொண்டவர் என்ற குறிப்பு உள்ளது. ஒரு பிரம்மாவின் ஆயுள் நூறு தேவ வருடங்கள் எனவும், ஒவ்வொரு தேவ வருடத்துக்கும் முந்நூற்று அறுபத்து ஐந்து தேவ நாட்கள் எனவும், ஒவ்வொர ...

                                               

வசுக்கள்

வசுக்கள் என்பவர்கள் மனுவின் மைந்தனான பிரஜாபதியின் எட்டு மகன்கள் ஆவர். அவர்களின் பெயர்கள் தரா, துருவா, சோமா, அஹா, அனிலா, அனலா, பிரதியுஷா மற்றும் பிரபாசா ஆகும். வசு எனும் சொல்லுக்கு வெளி Space என்று பொருள். இவர்கள் இயற்கையையும் இயற்கைக் கோட்பாடுகளை ...

                                               

வணங்கும் முறை

இந்து சமயத்தில் இறைவனை வணங்கும் முறைகள் ஐந்து உள்ளன. இவை பொதுவாக வணங்கும் பொழுது பயன்படுத்தப்படும் உடல் அங்கங்களின் எண்ணிக்கையும், செயல்பாடுகளையும் பொறுத்து வகைப்படுத்தப்பட்டுள்ளன. இந்துக் கோயில்களின் கருவறை, கொடிக்கம்பம் போன்ற இடங்களில் எவ்வகையா ...

                                               

விடங்கர்

உளியால் செதுக்கப் பெறாத இறைவர் விடங்கர் என்று அழைக்கப்படுகிறார். ஏழு தலங்களில் சிவபெருமான் விடங்கராகக் காட்சியளிக்கிறார். அவை 1.திருவாரூர்- வீதிவிடங்கர் அசபா நடனம். 2.திருநள்ளாறு- நகரவிடங்கர் உன்மத்த நடனம். 3.திருநாகைக் கோரணம் என்கிற நாகப்பட்டிணம ...

                                               

வித்யா (ஞானம்)

வித்யா முதன்மையாக விஞ்ஞானம், கற்றல், தத்துவம், அறிவு, புலமைத்துவம், உண்மை - பொய் அறியும் அறிவு ஆகியவற்றை குறிக்கும். அதன் வேர் வித் என்பது - அதாவது, காரணம் கண்டுபிடித்தல், அறிதல், பெறுதல் அல்லது புரிதல். வித்யா என்றால் "ஞானம்" அல்லது "தெளிவு" என் ...

                                               

விதேக முக்தி

விதேக முக்தி என்பது ஞான யோகத்தின் மூலம் முக்குணங்களை கடந்த ஜீவன் முக்தன், ஆத்மஞானத்தில் நிலைபெற்று பிரம்மத்தில் ஐக்கியமாகி விடுவதே விதேக முக்தி ஆகும். இந்த விதேக முக்தி அடைந்த ஒருவருக்கு மறுபிறவி கிடையாது. அத்தகைய மறுபிறவி அற்ற நிலையை அடைந்தவர்கள ...

                                               

விபரீதகரணி

விபரீதகரணி ஆசனம் யோகக் கலையின் யோகாசனங்களில் ஒன்று. இது கிட்டத்தட்ட சர்வாங்காசனம் போலவே செய்யப்படும். ஆகையால் சர்வாங்காசனம் செய்ததும் இதை அடுத்துச் செய்யலாம். இதிலே கால் மட்டுமே செங்குத்தாகத் தூக்க வேண்டும். உடல் பகுதியைச் சாய்வாக வைத்துக் கொள்ள ...

                                               

வினை (மெய்யியல்)

வினை இந்து தத்துவங்கள் குறிப்பிடும் பிறவிக்குக் காரணமான விடயமாகும். அதாவது, ஒருவர் செய்யும் செயல்களே வினை என்று அறியப்படுகின்றது. அவரவர் செய்யும் செயல்களின் தன்மைகளுக்கேற்ப நல்வினை, தீவினை என கணிக்கப் பெறுகின்றன. நல்வினை செய்தவர் நற்பிறவியை அல்லத ...

                                               

வீடு திரும்புதல்

வீடு திரும்புதல் அல்லது தாய் மதம் திரும்புதல் (இந்தி: घर वापसी, என்பது இந்து சமயத்திலிருந்து பிற சமயங்களுக்கு மதம் மாறியவர்கள் மீண்டும் தாய் மதமான இந்து சமயத்தில் மீண்டும் இணைவதற்கு வீடு திரும்புதல் என்பர். இதனை இந்தியாவில் செயல்படும் விசுவ இந்து ...

                                               

வீடுபேறு

வீடுபேறு அல்லது மோட்சம் என்பது மனிதர் வாழ்வில் அடைய வேண்டிய இலக்குகள் நான்கில் இறுதியானது என இந்து சமயம் சொல்கிறது. அவையாவன: தர்மம் அல்லது அறம், அர்த்தம் அல்லது செல்வம், காமம் அல்லது இன்பம் மற்றும் இறுதியில் வீடுபேறு என்னும் மோட்சம் {விதேக முக்தி ...

                                               

வேத சந்தஸ்கள்

வேத சந்தஸ்கள் இந்து சமய வேத மந்திரங்களில் எத்தனை அடிகள், எத்தனை எழுத்துக்கள் இருக்க வேண்டும் என நிர்ணயிக்கின்ற பகுதியே சந்தஸ் எனப்படும். சமஸ்கிருத மொழியில் பல சந்தங்களைப் பற்றி சந்தஸ் தொடர்பான சாத்திரங்கள் கூறியிருந்தாலும், வழக்கில் ஏழு சந்தங்களே ...

                                               

வேத சாரம்

வேத சாரம் எனப்படுவது இந்து சமயத்தின் அறிவு நூலான வேதம் கூறும் சாரமாகும். அதாவது, எவ்விதமான இடையீடும் இன்றி அனைவரும் உள்ளும் புறமும், பரம்பொருளை அறிந்து களிப்புற வேதமானது எல்லார்க்கும் சொல்கின்றது. வேதத்தின் சாரங்களாவன: அந்தராத்மாவாக விளங்கும் அந் ...

                                               

வைவஸ்வதமனு

வைவஸ்வத மனு, என்பவர் இந்துத் தொன்மவியலில் கூறப்படும் 14 மனுக்களில் ஏழவாது மனு ஆவார். இவர் இந்துத் தொன்மவியலின் படி, பிரளத்தின் போது பெருங்கடலில் படகில் தத்தளித்துக் கொண்டிருந்த வைவஸ்வத மனுவையும், சப்தரிஷிகளையும் விஷ்ணு மச்ச அவதாரம் காத்து, மீண்டு ...

                                               

மெய்வழி சாலை ஆண்டவர்கள்

மெய்வழி சாலை ஆண்டவர்கள், அல்லது மார்க்க நாதர் அல்லது ஸ்ரீ வித்து நாயகம் அல்லது பிரம்மோதய சாலை ஆண்டவர்கள் அல்லது திருக் கயிலாய பரம்பரை தேவநாட்டு ஐயர் ஞானசித்த கல்கி அவதார மகாபுருஷோத்தமர் வேதவேதியர்க்கரசராகிய பிரம்மோதய மார்க்கநாத மெய்வழிச் சாலை ஆண் ...

                                               

கன்பூசியம்

கன்பூசியம் அல்லது கன்பூசியஸ்நெறி என்பது சீனத்து ஒழுக்கநெறி மற்றும் தத்துவ அமைப்பாகும், இஃது கன்பூசியஸ் என்ற சீன தத்துவஞானியின் போதனைகளில் இருந்து உருவாக்கப்பட்டதாகும். கன்பூசியஸ்நெறி இளவேனில் மற்றும் இலையுதிர் காலத்தின் ” ஒழுக்க-சமூகவரசியல் போதனை ...

                                               

கன்பூசியஸ்

கான்பூசியஸ், நேரடி அர்த்தமாக காங் குரு ", செப்டெம்பர் 28, கிமு 551 - கிமு 479) ஒரு சீனச் சிந்தனையாளரும், சமூக மெய்யியலாளரும் ஆவார். இவருடைய உபதேசங்களும், மெய்யியலும் சீனா, கொரியா ஜப்பான், வியட்நாம் ஆகிய நாடுகளின் வாழ்வியல் சிந்தனைப் போக்குகளில் ஆ ...

                                               

சீ சிங்

சீ சிங் என்பது சீனத்தின் முதல் நூலாகும். இன்று கிடைக்கும் சீன நூல்களில் மிகத் தொன்மையானது இதுவே. இந்த நூலை ஆங்கிலத்தில் Classic of Poetry என்று அழைக்கின்றனர், இது பெரும்பாலும் மிகச்சிறந்த பாடல்களின் தொகுப்பு என்று மொழிபெயர்க்கப்படுகிறது. இதன் கால ...

                                               

சூ சி

சூ சி என்பவர் சோங் வம்சக் காலத்தைச் சேர்ந்த கான்பூசிய அறிஞர் ஆவார்.இவர் கொள்கைச் சிந்தனைக் குழுவின் முக்கியமானவரும், சீனாவின் பகுத்தறிவுவாதப் புதுக்கான்பூசியத்தில் செல்வாக்கு மிகுந்தவரும் ஆவார். இவர் எழுதிய நான்கு நூல்களும், விடயங்களை ஆராய்ந்தறிய ...

                                               

பெரும் கல்வி

பெரும் கல்வி ஒரு முக்கிய நவ கன்பூசிய நூல். இந்த நூல் 11 ம் நூற்றாண்டில் சுங் வம்ச ஆட்சியின் போது அரச பணித் தேர்வுக்கான அடிப்படை நூல்களில் ஒன்றாக சூ சி அவர்களால் தெரிவு செய்யப்பட்டது. இந்த நூல் சிறிய மூலப் பிரதியையும், பத்து விளக்க உரைகளையும் கொண் ...

                                               

இயேசு

இயேசு என்பவர் கிறித்தவ சமயத்தின் மைய நபர் ஆவார். கிறித்தவர்கள் இயேசுவைக் கடவுளின் மகன் என்றும், பழைய ஏற்பாட்டில் முன்னுரைக்கப்பட்ட மெசியா என்றும் நம்புகின்றனர். இயேசு, கலிலேய நாட்டில் வாழ்ந்த ஒரு யூதர் ஆவார். இவர் திருமுழுக்கு யோவான் என்பவரிடம் த ...

                                               

கிறித்தவ ஒன்றிப்பு

கிறித்தவ ஒன்றிப்பு என்பது பிளவுபட்டு நிற்கின்ற கிறித்தவத் திருச்சபைகள் தமக்குள்ளே அதிக ஒற்றுமை நிலையை அடையவும் ஒன்று சேர்ந்து செயல்படவும் மேற்கொள்ளப்படுகின்ற முயற்சிகளைக் குறிக்கும். கொள்கை, வரலாறு, நடைமுறை போன்றவற்றில் பிளவுபட்டிருக்கின்ற திருச் ...

                                               

கிறித்தவமும் பிற மதங்களும்

கிறித்தவமும் பிற மதங்களும் என்னும் தலைப்பின் கீழ் கிறித்தவ சமயத்திற்கும் பிற சமயங்களுக்கும் இடையே உள்ள உறவு, ஒற்றுமை வேற்றுமைகள் ஆராயப் படுகின்றன.

                                               

கிறிஸ்தவம்

கிறிஸ்தவம் ஓரிறைக் கொள்கையுடைய சமயமாகும். நாசரேத்தூர் இயேசுவின் வாழ்வையும் அவரது போதனைகளையும் மையப்படுத்தி விவிலிய புதிய ஏற்பாட்டின்படி செயற்படுகிறது. கிறிஸ்தவர் இயேசுவை மெசியா மற்றும் கிறிஸ்து என்னும் அடைமொழிகளாலும் அழைப்பதுண்டு. இவ்விரு சொற்களி ...

                                               

மெசியா

மெசியா என்னும் பெயர் ஒரு மக்கள் குழுவினருக்கு விடுதலை அளிப்பவர், மீட்பு வழங்குபவர் என்னும் பொருள் தருகின்ற சொல் ஆகும். இது குறிப்பாக, யூதம், கிறித்தவம், இசுலாம் ஆகிய ஆபிரகாமிய சமயங்கள் சார்ந்த கருத்துருவகம் ஆகும்.

                                               

யாவே

யாவே அல்லது யெகோவா என்பது கிறிஸ்தவர்கள் மற்றும் யூதர்கள் தங்களது கடவுளின் எபிரேயப் பெயராக ஏற்றுக்கொள்கின்றார்கள். இது יהוה என்ற எபிரேய மொழிப் பதத்தின் தமிழ் எழுத்துப் பெயர்ப்பாகும். எபிரேய மொழியில் உயிர் எழுத்துகள் கிடையாது. அது மெய்யெழுத்துகள் ம ...

                                               

ஜெஹோவா

ஜெஹோவா யாவே என்பது கடவுளைக் குறிக்க எபிரேய விவிலியத்தில் பயன்படுத்தப்படுகின்ற சொல் ஆகும். ஆயினும் அதை எவ்வாறு ஒலிப்பது என்பது குறித்து சர்ச்சை நிலவுகிறது. ஜெஹோவா என்னும் பெயர்வடிவம் எபிரேய மூலச் சொல்லான יהוה YHWH என்னும் "நாலெழுத்து" வடிவப் பெயரி ...

                                               

இந்து சமயத்தில் தியானம்

தியானம் என்பது மன அமைதி பெற மனதை ஒரு நிலைப்படுத்தி செய்யப்படும் ஒரு பயிற்சி ஆகும். இது இந்தியாவில் தோன்றிய யோகக்கலையை ஒத்த பயிற்சி ஆகும். பெரும்பாலும் கடவுளை நினைத்தே தியானம் செய்யப்படுகிறது. இக்கலையை அக்காலத்தில் முனிவர்களும் யோகிகளும் அமைதியான ...

                                               

ஊதுபத்தி

ஊதுபத்தி அல்லது அகர்பத்தி என்பது மணம் வீசும் புகையைத் தந்து எரியக்கூடிய ஒரு பொருள். பெரும்பாலும் இயற்கை பொருட்களாலும் சிறிது செயற்கை வாசனை நீர்மங்களாலும் சேர்ந்து செய்யப்பட்ட கலவையை ஆகும். எரிக்கும் பொது நறுமணப்புகை வெளிப்படுவதற்காக செய்யப்படுவதா ...

                                               

கொசேர் உணவுகள்

கொசேர் உணவுகள் யூதர்களின் கேஷ்ரூத் எனப்படும் உணவுக் கட்டுபாட்டுக் கொள்கைகளுக்குட்பட்ட உணவுகளாகும். இது லேவியர் மற்றும் இணைச் சட்டத்தை அடிப்படையாகக் கொண்டவை. எபிரேய மொழியில் கொசேர், என்பது "தகுதியான" என்ற பொருளுடையது. சமயச் சட்டப்படி இல்லாத உணவுகள ...

                                               

தவம்

தவம், ஆன்மீக முன்னேற்றத்திற்காக உடலாலும், வாக்காலும், மனதாலும் செய்யப்படும் அனைத்து சாத்விகமான ஆன்மீக சாதனைகளும் தவம் எனப்படும். உடலையும், மனதையும் உருக்கி செய்யப்படும் நோன்பு, தியானம், விரதங்கள், பாதயாத்திரை, தீர்த்த யாத்திரை, பூஜை, ஜெபம், ஓதுதல ...

                                               

துறவி

துறவி என்பது உலக இன்பங்களில் மனத்தைச் செலுத்தாது, ஆன்மீக ஈடேற்றத்தை நோக்கமாகக் கொண்டவர், ஆசையை விட்டவரை சந்நியாசி என்பர். துறவிகள் பெரும்பாலும் காவி அணிவது வழக்கம்.

                                               

நாம ஜெபம்

நாம ஜெபம் அல்லது நாம சங்கீர்த்தனம் என்பது இறைவனின் திருப்பெயரை மனதில் இருத்தி தொடர்ந்து ஜெபித்தலாகும். நாம ஜெபம் செய்வதற்கு நேரம், காலம், இடம் இல்லை. எப்பொழுது வேண்டுமானலும், எங்கு வேண்டுமானாலும் இறைவனின் திருப்பெயரை மனதார ஜெபிக்கலாம். ஆன்மீக சாத ...

                                               

நோன்பு

நோன்பு என்பது பொதுவாக குறிப்பிட்ட நேரத்திற்கு உணவு உண்ணாமை அல்லது உணவைக் குறைத்தல் என்பதாகும். இது ஒரு சமயச் சடங்கின் பகுதியாகவும் மேற்கொள்ளப்படும். மேலும் இது உண்ணாநிலை மற்றும் பிற புலனடக்கக் கட்டுப்பாடுகளைக் குறிக்கும் சொல்லாகும்.

                                               

விக்கிரகம்

விக்கிரகம் எனப்படுவது கல்லிலோ செப்பு முதலிய உலோகங்களிலோ செய்யப்பட்ட கடவுள் மற்றும் அருளாளர்களின் உருவச் சிலை ஆகும். முதலில் செய்யப்பட்ட விக்கிரகங்கள் கல்லிலேயே செய்யப்பட்டன. இன்றும் கோயில்களுக்குள் கருவறைக்குள் இருக்கும் மூல மூர்த்திகள் எனப்படும் ...

                                               

போலி இறைவாக்கினர்

போலி இறைவாக்கினர் என்பவர் தனக்கு இறைவாக்கு உரைக்கும் வல்லமை அல்லது இறை தூண்டுதல் இருப்பதாகப் பொய்யுரைப்பவர் ஆவார். ஒரே சமயத்தில் ஒரு பிரிவினரால் இறைவாக்கினராக ஏற்கப்படுவோர் பிறரால் போலி இறைவாக்கினராகக் கருதப்படலாம்.

                                               

அகிலம் ஒன்று

அகிலம் ஒன்று என்பது 17 பாகங்கள் கொண்ட அகிலத்திரட்டு அம்மானை என்ற நூலின் முதலாவது பாகமாகும். இது அய்யாவழியின் சமய நூல் ஆகும். இதில் முதல் பகுதியான காப்பு, தெட்சணம் குறித்து விளக்குகிறது. மேலும் ஆதி உலகத்தின் அரசியல் மற்றும் சமூகவியல் சூழ்நிலைகள் க ...

                                               

தீன் இலாஹி

தீன் இலாஹி என்பது முகலாய பேரரசர் அக்பரால் உருவாக்கப்பட்ட கலப்பு மதம் ஆகும். இம்மதம் கி.பி.1582ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. அக்பர் தன் ஆட்சியின் கீழ் மக்கள் மதத்தின் பெயரால் வேறுபட்டு கிடப்பதை அறிந்து அவர்களை ஒன்றிணைக்க எண்ணினார். இந்து, இஸ்லாம், க ...

                                               

சடங்கு

சடங்கு என்பது, சமயம் அல்லது மரபு வழியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட குறிப்பிட்ட சில செயல்முறைகளின் தொகுப்பு ஆகும். பொதுவாகக் குறியீட்டுத் தன்மைகளைக் கொண்டதான இச் செயல்பாடுகள், மனிதரின் அல்லது சமூகத்தின் பயன் கருதிச் செய்யப்படுகின்றன. சடங்குகள், ஒழுங்கான க ...

                                               

பண்டைத் தமிழகத்தின் சமயம்

சங்க காலத் தமிழகத்தில் தமிழ் மக்களின் வாழ்வில்; பௌத்தம், சைனம், ஆசீவகம், சைவம், வைணவம், முருக வழிபாடு, நாட்டுப்புறத் தெய்வ வழிபாடு போன்ற பல சமயங்கள், வழிபாடுகள் இடம்பெற்றிருந்தன. சமய ஆசிரியர்கள் சமயப் பொறையைக் கடைப்பிடித்தனர், சமய விவாதங்களை வெளி ...

                                               

இந்துக் கோவில்

இந்துக் கோயில் கடவுளரின் இல்லமாகும். இங்குள்ள கட்டமைப்பும் வெளியிடமும் மனிதர்களையும் கடவுள்களையும் ஒருங்கிணைக்கும் வண்ணம் இந்து சமய தத்துவங்களையும் கருத்துக்களையும் சின்னங்கள் மூலமாக வெளிப்படுத்தும் வடிவமைப்பில் அமைக்கப்பட்டுள்ளன. இந்துக் கோயில், ...

                                               

கிறித்தவத் தேவாலயம்

கிறித்தவ சமயத்தைச் சேர்ந்தவர்கள் வழிபாடு நடத்துவதற்காகக் கூடும் இடம் தேவாலயம் அல்லது கோவில் என்று அழைக்கப்படுகிறது. கத்தோலிக்க கிறித்தவர்களின் கோவில் "மாதா கோவில்" என்றும் மக்கள் வழக்கில் கூறப்படுவதுண்டு. பெரும் எண்ணிக்கையிலான கத்தோலிக்க கோவில்கள ...

                                               

குருத்துவார்

குருத்துவார் என்பது சீக்கிய சமயத்தவர்களின் வழிபாட்டுத் தலமாகும். குருத்துவார் என்பதற்கு குருவை அடையும் வழி எனப் பொருள். அனைத்து சமயத்தவர்களும் குருத்துவார் வழிபாட்டுத் தலத்திற்குச் சென்று குருவை வழிபடலாம் குருத்துவாரில் தர்பார் சாகிப் எனும் சிறு ...

                                               

கோயில் (வழிபாட்டிடம்)

கோயில் என்பது, கடவுளை வணங்குதல், வேள்விகள் நடத்துதல் போன்ற சமயம் சார்ந்த அல்லது ஆன்மீக நோக்கங்களுக்காக அமைக்கப்பட்ட கட்டிடத்தைக் குறிக்கும். மிகப் பழைய காலத்தில் இருந்தே இந் நோக்கங்களுக்காக அமைக்கப்பட்ட கோயில்கள் உலகம் முழுவதிலும் இருந்து வந்துள் ...

                                               

ஆன்மா

உலக மதங்கள் பலவற்றில் உயிர் என்பது, உயிரினம் ஒன்றின் "பொருள் தன்மை" அற்ற பகுதியைக் குறிக்கும். ஆன்மா, ஆவி போன்ற வேறு பல பெயர்களாலும் குறிப்பிடப்படும் இதிலேயே சிந்தனை, ஆளுமை முதலியன அடங்கியிருப்பதாகக் கருதப்படுகிறது. இறையியலில், பொதுவாக உயிர் ஒரு ...

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →