Back

ⓘ உலக நாடுகள் பட்டியல் (அகர வரிசையில்)உலக நாடுகள் பட்டியல் (அகர வரிசையில்)
                                     

ⓘ உலக நாடுகள் பட்டியல் (அகர வரிசையில்)

இது உலக நாடுகளின் ஒரு அகரமுதற் பட்டியலாகும். நீங்கள் நாடுகளை தலைநகரம்வாரியாகவோ, கண்டங்கள் வாரியாகவோ, மக்கள்தொகை வாரியாகவோ, பரப்பளவு வாரியாகவோ, மக்கள்தொகை அடர்த்தி வாரியாகவோ, நேர வலயம் வாரியாகவோ கூட உலவலாம்.

விக்கித் திட்டம் நாடுகள் திட்டமானது தமிழ் விக்கியில் காணப்படும் மற்றும் இனி வரவிருக்கும் நாடுகள் பற்றிய கட்டுரைகள் ஒரு சீர்தரத்துக்குள் கொண்டுவரும் நோக்கில் அமைந்தது.

மேலதிக மூலங்களுக்கு புவியியல் குறிப்புகளைப் பார்க்கவும்.

                                     

1. க

 • கட்டார்
 • கம்போடியா
 • குக் தீவுகள் 2
 • கியூபா
 • கேப் வர்டி
 • கொலம்பியா
 • கிர்கிசுத்தான்
 • கிழக்குத் திமோர்
 • கிரேக்க நாடு
 • குவைத்
 • கிரிபட்டி
 • கானா
 • காபொன்
 • கிரெனடா
 • குரோவாசியா
 • கென்யா
 • கமரூன்
 • கொமொரோசு
 • குவாத்தமாலா
 • கம்பியா
 • குவாம்
 • கசக்கஸ்தான்
 • காங்கோ மக்களாட்சிக் குடியரசு முன்னர் ஸயர்
 • கினி-பிசாவு
 • காங்கோ மக்களாட்சிக் குடியரசு
 • கினியா
 • கோஸ்ட்டா ரிக்கா
 • கனடா
                                     

2. ச

 • சுரிநாம்
 • சுவீடன்
 • சொலமன் தீவுகள்
 • செயிண்ட். லூசியா
 • சிரியா
 • செனிகல்
 • சூடான்
 • சாவோ தொமே மற்றும் பிரின்சிப்பி
 • செயிண்ட். கிட்ஸ் நெவிஸ்
 • சிலி
 • சமோவா
 • சியேரா லியோனி
 • சிங்கப்பூர்
 • சுவிட்சர்லாந்து
 • சைப்பிரசு
 • சுவாசிலாந்து
 • செர்பியா
 • சான் மரீனோ
 • சீசெல்சு
 • சவூதி அரேபியா
 • சிலவாக்கியா
 • சாட்
 • சுலோவீனியா
 • சாம்பியா
 • செக் குடியரசு
 • சீனா 1 தாய்வான்
 • செயின்ட் வின்செண்டு மற்றும் கிரெனடீன்கள்
 • சோமாலியா
                                     

3. த

 • திமோர் லெஸ்தே பார் கிழக்குத் திமோர்
 • தாய்லாந்து
 • தாஜிக்ஸ்தான்
 • தென்னாபிரிக்கா
 • தாய்வான் பார் சீனக் குடியரசு 1
 • தான்ஸானியா
 • தென் கொரியா
 • துனீசியா
 • துவாலு
 • துருக்கி
 • துருக்மெனிஸ்தான்
                                     

4. ப

 • பிரான்சு
 • பர்மா இப்பொழுது மியன்மார்
 • பார்படோசு
 • புவேர்ட்டோ ரிக்கோ
 • பெரு
 • பரகுவை
 • போர்த்துகல்
 • புரூணை
 • புருண்டி
 • பொலிவியா
 • பின்லாந்து
 • பஹமாஸ்
 • பாக்கித்தான்
 • பூட்டான்
 • காசாக்கரை 3
 • பல்கேரியா
 • பலாவு
 • புர்க்கினா பாசோ
 • பிரேசில்
 • போட்சுவானா
 • பகுரைன்
 • பெல்ஜியம்
 • பெலருஸ்
 • பிலிப்பீன்சு
 • பிஜி
 • பொசுனியா எர்செகோவினா
 • பெனின்
 • பெலீசு
 • பலத்தீன் பார் மேற்குக் கரை
 • பப்புவா நியூ கினி
 • போலந்து
 • பனாமா
                                     

5. ம

 • மேற்கு சமோவாஇப்பொழுது சமோவா
 • மூரித்தானியா
 • சீனா
 • மால்ட்டா
 • மார்சல் தீவுகள்
 • மியான்மர்
 • மல்தோவா
 • மலேசியா
 • மலாவி
 • மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு
 • மாலைத்தீவுகள்
 • மைக்குரோனீசியக் கூட்டு நாடுகள்
 • மடகாசுகர்
 • மொரிசியசு
 • மொசாம்பிக்
 • மொரோக்கோ
 • மெக்சிக்கோ
 • மாலி
 • மொனாகோ
 • மங்கோலியா
 • மாக்கடோனியக் குடியரசு 6
 • மேற்கு சகாரா 5
                                     

6. குறிப்புகள்

இங்கு பட்டியலிடப்பட்டுள்ள நாடுகளின் நிலைமை / இறைமை பற்றிய விபரங்கள்.

 • 5 மேற்கு சஹாரா: Politics of Western Sahara பார்க்கவும்.
 • 6 மசிடோனியக் குடியரசு: "முன்னாள் யூகோஸ்லாவியாவின் மசிடோனியக் குடியரசாக" அனைத்துலக அளவில் பரிச்சயமானது. ** ஐப் பார்க்கவும்.
 • 4 வத்திக்கான்: Holy See பார்க்கவும்.
 • 3 பலஸ்தீனம்: "பலத்தீன் நாடு" 1988 ஆம் ஆண்டு பிரகடனப்படுத்தப்பட்டுப் பல அரபு மற்றும் முஸ்லிம் நாடுகளால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. proposals for a Palestinian state ஐயும் Palestinian territories ஐயும் பார்க்கவும். காஸா Strip, மேற்குக் கரை, இஸ்ரேல் என்பவற்றுக்குப்பலஸ்தீனப் பிரதேசம் தொடர்பில் கட்டுரைகள் உள்ளன.
 • 1 சீனக் குடியரசுதாய்வான்: Political status of Taiwan பார்க்கவும்.
 • 2 குக் தீவுகளும் நியூவும்: நியூசிலாந்துடனான ஒரு free கூட்டு association; Niue Constitution Act 1974 NZ ஐயும் பார்க்கவும்.
                                     

7. தொடர்புள்ள தலைப்புகள்

 • இறைமையுள்ள நாடு
 • சார்பு மண்டலம்
 • ஐ.எசு.ஓ 3166-1
 • ஏற்கப்படாத நாடுகள்
 • உலக நாடுகளின் மரபுச் சின்னங்கள்
 • பன்னாட்டுத் தலைநகரங்களின் பட்டியல்
 • உலக நாடுகள் பட்டியல் கண்டங்கள் வாரியாக
Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →