Back

ⓘ சிவகங்கை மாவட்டத்திலுள்ள கல்வி நிலையங்கள்



                                     

ⓘ சிவகங்கை மாவட்டத்திலுள்ள கல்வி நிலையங்கள்

சிவகங்கை மாவட்டத்திலுள்ள கல்வி நிலையங்கள் என்பது தமிழகத்தின் சிவகங்கை மாவட்டத்தில் செயல்பட்டுவரும் கல்லூரிகள், பள்ளிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களின் பட்டியலாகும்.

                                     

1.1. கல்லூரிகள் கலை அறிவியல் கல்லூரிகள்

  • கணபதி சீதை அம்மாள் கல்லூரி, மானாமதுரை
  • ஶ்ரீ சாரதா நிக்கேதன் மகளிர் கலை அறிவியல் கல்லூரி சிவகங்கை
  • ஆறுமுகம் பிள்ளை சீதை அம்மாள் கல்லூரி, சிவகங்கை
  • இராமசாமித் தமிழ்க்கல்லூரி, காரைக்குடி
  • அழகப்பா அரசினர் கலைக் கல்லூரி, காரைக்குடி
  • இதயா மகளிர் கல்லூரி, சிவகங்கை
  • மாதா கலை அறிவியல் கல்லூரி, மானாமதுரை
  • சீதாலட்சுமி ஆச்சி மகளிர் கல்லூரி, சிவகங்கை
  • சிறீ சேவுகன் அண்ணாமலை கல்லூரி, தேவகோட்டை
  • டாக்டர். ஆர். ஆர். கலை அறிவியல் கல்லூரி, காளையார் கோயில்
  • வி. எசு. சிவலிங்கம் அரசினர் கலைக் கல்லூரி, சிவகங்கை
  • டாக்டர். ராமநாதன் உமையைாள் மகளிர் கல்லூரி, காரைக்குடி
  • மதுரை சிவகாசி நாடார்கள் மகளிர் கல்லூரி, சிவகங்கை
  • அரசினர் மகளிர் கலைக் கல்லூரி, சிவகங்கை
  • ஆனந்தா கல்லூரி, தேவகோட்டை
  • மன்னர் துரைசிங்கம் அரசினர் கலைக் கல்லூரி, சிவகங்கை
  • டாக்டர். ஜாகீர் உசேன் கல்லூரி, சிவகங்கை
                                     

1.2. கல்லூரிகள் பொறியியல் கல்லூரிகள்

  • பொறியியல் மற்றும் தொழில்நுட்ப மதுரை நிறுவனம், மானாமதுரை
  • செயின்ட் மைக்கேல் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி, காளையார் கோயில்
  • பண்ணை பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, சிவகங்கை
  • காரைக்குடி தொழில்நுட்ப நிறுவனம், காரைக்குடி
  • கே எல் என் பொறியியல் கல்லூரி
  • அழகப்ப செட்டியார் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, காரைக்குடி
  • மத்திய மின் வேதியியல் ஆய்வு மையம், காரைக்குடி
  • சிறீ ராஜராஜன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, காரைக்குடி
  • கே. எல். என். தகவல் தொழில்நுட்ப கல்லூரி
  • காரைக்குடி மேலாண்மை நிறுவனம், காரைக்குடி
  • பாண்டியன் சரஸ்வதி யாதவ் பொறியியல் கல்லூரி, சிவகங்கை
                                     

2. பள்ளிகள்

அரசு பள்ளிகள்

  • அரசினர் மேல்நிலைப்பள்ளி, கண்ணங்குடி
  • நகராட்சி உயர்நிலைப்பள்ளி, தேவகோட்டை
  • அரசினர் மேல்நிலைப்பள்ளி, அனுமந்தக்குடி

அரசு உதவிபெறும் பள்ளிகள்

  • தே பிரித்தோ மேனிலைப்பள்ளி, தேவகோட்டை
  • நகரத்தார் சிறீ மீனாட்சி வித்யாலய பரிபாலன சங்க மேனிலைப் பள்ளி என். எஸ். எம். வி. பி. எஸ். மேனிலைப் பள்ளி, தேவகோட்டை
  • புனித ஜோசப் நடுநிலைப்பள்ளி, இராம்நகர்
  • பெத்தாள் ஆச்சி பெண்கள் மேனிலைப்பள்ளி, தேவகோட்டை
  • தூய ஜான் பெண்கள் மேனிலைப்பள்ளி, தேவகோட்டை
  • தூய மரியன்னை பெண்கள் மேனிலைப்பள்ளி, தேவகோட்டை

தனியார் பள்ளிகள்

  • புனித ஜோசப் மெட்ரிக் மேனிலைப்பள்ளி
  • இன்பண்ட் ஜீசஸ் மெட்ரிக் மேனிலைப் பள்ளி,தேவகோட்டை
  • வைரம் குரூப் மேனிலைப் பள்ளி, தேவகோட்டை
Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →