Back

ⓘ இந்திய அரசியல்                                               

மகபூப் சகீதி

மகபூப் சகீதி ஓர் இந்திய அரசியல்வாதி. மேற்கு வங்கத்தின் கத்வா நாடாளுமன்ற தொகுதிக்கு 1996 முதல் தனது இறப்பு வரை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார்.

                                               

தோலி பள்ளிவாசல்

தோலி பள்ளிவாசல், தம்ரி பள்ளிவாசல் என்றும் அழைக்கப்படும் இது இந்தியாவின்தெலங்காணாவின் ஐதராபாத்தில் கார்வானில் உள்ள ஒரு பள்ளிவாசலாகும். இது சார்மினார் செல்லும் வழியில் கோல்கொண்டா கோட்டையிலிருந்து 2 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. குதுப் ஷாஹி வம்சத்தின் ஏழாவது சுல்தான் அப்துல்லா குதுப் ஷா ஆட்சியின் போது மிர் மூசா கான் மஹால்தரால் கட்டப்பட்டது. கலை மற்றும் கலாச்சார பாரம்பரியத்திற்கான இந்திய தேசிய அறக்கட்டளையின் விருது பெற்ற இது இந்திய தொல்ல்லியல் ஆய்வுத் துறையால் அறிவிக்கப்பட்ட பாரம்பரியத் தளமாகும். கட்டிடக்கலை அளவில் இது மக்கா பள்ளிவாசலுக்கு அடுத்த இடத்தில் உள்ளது. பொ.ச.1671இல் சுல்தான் அப்துல்ல ...

                                               

கிந்தா பள்ளத்தாக்கு

கிந்தா பள்ளத்தாக்கு என்பது என்பது மலேசியா, பேராக் மாநிலத்தில், கிந்தா மாவட்டம்; கம்பார் மாவட்டம்; கோலாகங்சார் மாவட்டம்; பேராக் தெங்ஙா மாவட்டம் ஆகிய நான்கு மாவட்டங்களில் அமைந்து உள்ள ஒரு பள்ளத்தாக்குப் பகுதி ஆகும். 2018-ஆம் ஆண்டில் கிந்தா பள்ளத்தாக்கு மலேசியாவின் இரண்டாவது தேசியப் புவியல் பூங்கா எனஅறிவிக்கப்பட்டது. பேராக் நதியின் துணை நதியான கிந்தா நதி; கிளேடாங் மலைத் தொடருக்கு இடையில் பாய்ந்து செல்கிறது. அந்த இடத்தில் தான் இந்தக் கிந்தா பள்ளத்தாக்கு உள்ளது. பழங்காலத்தில் இருந்தே பழங்குடி மக்களால் ஈயம் தோண்டி எடுக்கப்பட்டது. ஆனால் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் சீனர் மற்றும் ஐரோப்பியர் ...

                                               

எஞ்சாய் எஞ்சாமி

எஞ்சாய் எஞ்சாமி 2021இல் தமிழ் மொழியில் வெளியான பாடல் ஆகும். இதனை பின்னணிப் பாடகர்களான தீ மற்றும் அறிவு ஆகியோர் பாடியுள்ளனர். இசையமைப்பாளரான சந்தோஷ் நாராயணனின் மாஜா எனும் சுயாதீன இசை தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தாயாரித்த இந்த பாடலை ஏ. ஆர். ரகுமான் வெளியிட்டார். இந்த பாடல் 7 மார்ச் 2021 இல் தனிப்பாடலாக வெளியிடப்பட்டது மற்றும் இதன் நிகழ்பட இசை யூடியூப் மூலம் 10 மார்ச் 2021 இல் வெளியானது. இந்த நிகழ்படம் 3.7 மில்லியனுக்கும் அதிகமான லைக்குகளையும் 195 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளையும் பெற்றுள்ளது, இச்சாதனை படைத்த முதல் தமிழ் சுயாதீன தனிப்பாடல் இதுவாகும்.

                                               

கே. என். சீனிவாசன்

கே. என். சீனிவாசன் என்பவர் இந்திய அரசியல்வாதி மற்றும் சென்னை மாநகரத் தந்தையாகப் பணியாற்றியவர் ஆவார். இவர் நவம்பர் 1956ஆம் ஆண்டு முதல் டிசம்பர் 1957 வரை இப்பதவியிலிருந்தார். இவர் இந்தியத் தேசிய காங்கிரசில் உறுப்பினராக இருந்தார்.

                                     

ⓘ இந்திய அரசியல்

இந்திய அரசியல் -இந்தியா பல கட்சிகளின் பிரநிதிகளுடன் கூட்டு நாடாளுமன்ற அரசியலை ஐக்கிய இராச்சிய அரசு முறையை பின்பற்றி அரசியல் புரிகின்றது.

இந்தியாவின் பிரதமர் அரசின் தலைமைப் பொருப்பிலும், குடியரசுத் தலைவரின் சம்பிரதாய தலைமையின் கிழ் ஆட்சி நடத்தப்படுகின்றது. பிரித்தானிய முடியாட்சியில் கடைப்பிடிக்கப்பட்ட சம்பிரதாயங்களை ஒரளவு ஒத்திருக்கின்ற வகையில் இங்கும் ஆட்சிகள் நடைபெறுகின்றன.

இந்தியாவின் அரசியலமைப்பை உற்று நோக்கும் பொழுது இந்தியா மிகப் பெரிய மாநிலங்களின் ஒருங்கிணைப்பில் கூட்டாட்சித் தத்துவ முறையில் அமெரிக்கவைப் போன்று செயல்படுகின்ற மிகப் பெரிய நாடுகளில் இந்தியாவும் ஒன்று.

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →