Back

ⓘ நாடு



                                               

எரிமலைகளின் பட்டியல்கள்

கீழே நாடு மற்றும் கண்டம் வாரியாக, செயலிலுள்ள, செயலற்று, மற்றும் அழிந்துவிட்ட எரிமலைகளின் பட்டியல்கள் உள்ளன. கடலடி, மற்றும் வேற்று கிரக எரிமலைகளின் தனியாக பட்டியலிடப்பட்டுள்ளன. மேலும், பட்டியலிடப்பட்டுள்ள எரிமலைகள் பற்றிய தன்மைகள், செயலிகள் மற்றும் அதனதனின் அமைவிடம் போன்ற குறுந்தகவல்கள் தரப்பட்டள்ளது. தான்சானியாவின் எரிமலைகளின் பட்டியல் எரித்திரியா எரிமலைகளின் பட்டியல் சூடானிலுள்ள உள்ள எரிமலைகளின் பட்டியல் எத்தியோப்பியாவில் உள்ள எரிமலைகளின் பட்டியல் உகாண்டாவிலுள்ள எரிமலைகளின் பட்டியல் மடகாசுகரில் உள்ள எரிமலைகளின் பட்டியல் எக்குவடோரியல் கினியில் உள்ள எரிமலைகளின் பட்டியல் தென் ஆபிரிக்காவில் உ ...

                                               

அக்மார்க்

அக்மார்க் என்பது இந்தியாவில் விவசாயப் பொருட்களில் பயன்படுத்தப்படும் தரச் சான்றிதழ் அடையாளமாகும். இந்தச் சான்றிதழ் கொண்ட பொருட்கள் சந்தைப்படுத்தல் மற்றும் ஆய்வு இயக்குநரகம் ஒப்புதல் அளித்த தரநிலைகளின் தொகுப்பிற்கு இணங்குவதாக உறுதியளிக்கிறது. வேளாண்மை மற்றும் உழவர் நல அமைச்சகத்தின் கீழ் வேளாண்மை, ஒத்துழைப்பு மற்றும் உழவர் நலத்துறையின் இணைக்கப்பட்ட இந்த அலுவலகம் இந்திய அரசாங்கத்தின் நிறுவனம் ஆகும். அக்மார்கின் தலைமயகம் அரியானாவில் உள்ள பரிதாபாத்தில் அமைந்துள்ளது. இது இந்தியாவின் 1937ஆம் ஆண்டின் விவசாய உற்பத்தி சட்டத்தால் சட்டப்பூர்வமாகச் செயல்படுத்தப்படுகிறது. தற்போதைய அக்மார்க் தரநிலைகள் பல் ...

                                               

சூப்பர் சுப்பராயன்

சூப்பர் சுப்பாராயண் என்பவர் ஒரு திரைப்பட சண்டை பயிற்சியாளர் / சண்டைக் காட்சி இயக்குநர், இந்திய திரைப்பட நடிகர் ஆவார். இவர் முக்கியமாக தமிழகத் திரைப்படத்துறையில் செயல்பட்டு வருகிறார். இவர் 1980 முதல் திரைப்படத் தொழில்துறையில் பணியாற்றி வருகிறார். சண்டைப் பயிற்சியாளர்களான ராக்கி ராஜேஷ், தளபதி தினேஷ், பொன்னம்பலம், ராம் லட்மன், மிராக்கிள் மைக்கேல், குன்றத்தூர் பாபு, இந்தியன் பாஸ்கர், ராஜசேகர், திலீப் சுப்பாராயன், தாவாசிராஜ், தினேஷ் சுப்பராயன் ஆகியோர் இவரிடம் சண்டைக் கலைஞர்களாகவும், உதவியாளர்களாகவும் பணியாற்றியவர்களாவர். இவரது மகன்களான திலீப் சுப்பாராயண், தினேஷ் சுப்பாராயண் ஆகியோரும் சண்டை பயிற ...

                                               

ஹீலிர் பேராக் மாவட்டம்

ஹீலிர் பேராக் ; என்பது மலேசியா, பேராக் மாநிலத்தில் ஒரு நிர்வாக மாவட்டம் ஆகும். ஆங்கிலத்தில் கீழ் பேராக் என்று பொருள். தெலுக் இந்தான் நகரில் அமைந்துள்ள தெலுக் இந்தான் நகராட்சி மன்றத்தால் இந்த மாவட்டம் நிர்வகிக்கப் படுகிறது. 2004 ஏப்ரல் 4-ஆம் தேதி வரையில் இந்த மாவட்ட சபை, ஹீலிர் பேராக் மாவட்ட கவுன்சில் என்று அழைக்கப்பட்டது. அதன் பின்னர் நகராட்சி நிலைக்கு மேம்படுத்தப்பட்டது. இந்த மாவட்டத்தின் முக்கிய நகர மையமாக தெலுக் இந்தான் நகரம் விளங்குகிறது. சிறிய நகரம் லங்காப். தெலுக் இந்தான் நகரம் பேராக் ஆற்றின் தென்கிழக்குக் கரையில், கம்போங் சுங்கை டுரியான் எனும் கிராமத்திற்கு எதிரே உள்ளது. லாங்காப் நக ...

                                               

உலு பேராக் மாவட்டம்

உலு பேராக் என்பது மலேசியா, பேராக் மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம். அந்த மாநிலத்திலேயே பெரிய மாவட்டமும் ஆகும். இந்த மாவட்டத்தின் கிழக்கே கிளாந்தான் மாநிலம்; மேற்கில் கெடா மாநிலம்; தெற்கே கோலாகங்சார் மாவட்டம், தென்மேற்கில் லாருட், மாத்தாங், செலாமா மாவட்டம்; ஆகிய பகுதிகள் உள்ளன. தவிர தாய்லாந்தின் பெத்தோங் மாவட்டத்தின் ஒரு பகுதியை எல்லையாகக் கொண்டு உள்ளது. மாவட்டத்தின் மிக உயரமான இடம் தித்திவாங்சா மலைகளில் அமைந்துள்ளது. தாய்லாந்து / மலேசிய எல்லைக்கும்; தெமாங்கூர் Temenggor ஏரிக்கும் அருகில் 1.533 மீட்டர் உயரமுள்ள உலு திதி பாசா சிகரம் தான் அந்த உயரமான இடம்.

                                               

பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு ஒழுங்குமுறை வாரியம்

பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு ஒழுங்குமுறை வாரியம் இந்தியாவின் ஒரு சட்டபூர்வமான அமைப்பாகும், இவ்வமைப்பு இந்திய நாடாளுமன்ற சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ளது. பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு ஒழுங்குமுறை வாரியச் சட்டம், 2006 இவ்வாரியத்திற்கான அடிப்படையாகும். பெட்ரோலியச் சுத்திகரிப்பு, நாடு முழுவதும் கொண்டு செல்லுதல், பகிர்வு, சேமிப்பு, சந்தைப்படுத்தல், பெட்ரோலிய பொருட்கள் மற்றும் இயற்கை எரிவாயு வழங்கல் மற்றும் விற்பனை ஆகியவை வாரியத்தின் முக்கியமான பணிகளாகும். இயற்கை எரிவாயு, நாடு முழுவதும் கிடைக்கும் வகையில், கட்டணத்தை சீரமைப்பதற்கான பணியில், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு ஒழுங்கு ...

நாடு
                                     

ⓘ நாடு

அரசியல்சார் புவியியல் மற்றும் சர்வதேச அரசியல் தொடர்பில் நாடு என்பது ஒரு புவியியற் பிரதேசமாகும். சாதாரண வழக்கில் நாடு என்ற சொல், தேசம் மற்றும் அரசு என்னும் இரண்டு கருத்துருக்களையும் குறிக்கப் பயன்படுத்தப்படுகின்றது.

                                     

1. இவற்றையும் பார்க்க

  • சர்வதேசப் பகுதிகளின் பட்டியல்
  • தங்கிவாழ் இடப்பரப்பு
  • நாடுகளின் பெயர் வரலாற்றுப் பட்டியல்
  • ISO 3166, நாடுகளின் பட்டியலும், அவற்றுக்குரிய அனைத்துலக நியமக் குறியீடுகளும்.
  • நாடுகளின் பட்டியல்
  • ஆள்புலம்
  • தேச-அரசு நவீன தேச-அரசுகளின் அபிவிருத்தி பற்றிய வரலாறு
  • தங்கிவாழ் ஆள்புலங்களின் பட்டியல்
  • எல்லை
  • உள்ளமைந்த நாடுகள்
  • உபதேசிய உறுப்புக்களின் பட்டியல்
  • நாடுவாரியாகப் பட்டியல்கள்
  • அரசு
                                               

டிரீம்ஸ்பார்க்

டிரீம்ஸ்பார்க் என்பது மாணவர்களுக்கு மென்பொருள் வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டுக் கருவிகளை இலவசமாக வழங்கும் மைக்ரோசாப்ட் திட்டமாகும். இத்திட்டம் பெலருஸ், பெல்ஜியம், சீனா, பின்லாந்து, பிரான்சு, ஜெர்மனி, இந்தியா, இத்தாலி, நெதர்லாந்து, எசுப்பானியா, சுவீடன், சுவிட்சர்லாந்து, தூனிசியா, ஐக்கிய இராச்சியம் மற்றும் அமெரிக்க ஐக்கிய நாடு நாடுகளில் பல்கலைக்கழக மாணவர்களுக்கு நேரடியாகக் கிடைப்பதுடன் இத்திட்டத்தை மேலும் 80 நாடுகளுக்கு விரிவாக்க எதிர்பார்க்கப்படுகின்றது.

சுற்றுச்சூழல் விருதுகளின் பட்டியல்
                                               

சுற்றுச்சூழல் விருதுகளின் பட்டியல்

சுற்றுச்சூழல் விருதுகளின் பட்டியல் என்பது இயற்கை சூழலின் பாதுகாப்பிற்கு வழிவகுக்கும் நடவடிக்கைகளுக்காக வழங்கப்படும் குறிப்பிடத்தக்கச் சுற்றுச்சூழல் விருதுகள் பற்றிய தொகுப்பாகும் இந்த பட்டியலில் விருதுக்கு நிதியளிக்கும் அமைப்பின் பகுதி, நாடு வரிசையில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த விருதுகள் உலகளாவிய சமூகத்திற்கோ அல்லது குறிப்பிட்ட நாடு அல்லது துறையில் சேவை புரிந்தவருக்கானதாக இருக்கலாம்.

ஸ்ரீ மஞ்சோங்
                                               

ஸ்ரீ மஞ்சோங்

ஸ்ரீ மஞ்சோங் என்பது மலேசியா, பேராக் மாநிலத்தில், மஞ்சோங் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம். மாவட்டத்தின் தலைநகரமும் ஆகும். இந்த நகரத்தை 1980-ஆம் ஆண்டுகளில் பேராக் மாநில மேம்பாட்டுக் கழகம் உருவாக்கியது. லூமுட் நகரத்தில் இருந்து 7 கி.மீ.; ஈப்போ மாநகரத்தில் இருந்து 70 கி.மீ.; தொலைவில் அமைந்து உள்ளது. ஸ்ரீ மஞ்சோங் நகரத்திற்கு வடக்கே சித்தியாவான் நகரம் அமைந்து உள்ளது.

பாத்தாக் ராபிட்
                                               

பாத்தாக் ராபிட்

பாத்தாக் ராபிட் என்பது மலேசியாவின் பேராக் மாநிலத்தில், ஹீலிர் பேராக் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய நகரம். இப்போது பெங்காலான் உலு என்று அழைக்கப் படுகிறது. இந்த நகரம் தெலுக் இந்தான் நகரத்திற்கு அருகில் அமைந்து உள்ளது. சுமத்திரா தீவில் உள்ள பாத்தாக் மாவட்டத்தில் இருந்து வந்த பாத்தாக் பூர்வீக மக்களின் பெயரில் இந்த இடத்திற்குப் பெயர் வைக்கப்பட்டது. இப்போது இந்த நகரம் பாத்தாக் மக்கள் ஆதிக்கம் செலுத்தும் மீன்பிடி கிராமமாக விளங்குகிறது. ஊடாங் காலா எனும் பெரிய ஆற்று இறால் இங்கு அதிகமாகக் கிடைக்கிறது.

வங்காளதேச படையின் ஏந்தனங்கள் பட்டியல்
                                               

வங்காளதேச படையின் ஏந்தனங்கள் பட்டியல்

காங்கிரஸின் நூலகம் பங்களாதேஷ் இராணுவத்தின் நாடு ஆய்வுகள் மதிப்பீடு 1988 பங்களாதேஷ் இராணுவத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் www.bmtf.com.bd www.globalsecurity.org www.bof.gov.bd பொதுவகத்தில் வங்காளதேச படையின் ஏந்தனங்கள் பட்டியல் தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன. ஜேன்ஸ்.காம்

வங்காளதேச தரைப்படையின் ஏந்தனங்கள் பட்டியல்
                                               

வங்காளதேச தரைப்படையின் ஏந்தனங்கள் பட்டியல்

www.bof.gov.bd பொதுவகத்தில் வங்காளதேச தரைப்படையின் ஏந்தனங்கள் பட்டியல் தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன. www.bmtf.com.bd பங்களாதேஷ் இராணுவத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் www.globalsecurity.org காங்கிரஸின் நூலகம் பங்களாதேஷ் இராணுவத்தின் நாடு ஆய்வுகள் மதிப்பீடு 1988 ஜேன்ஸ்.காம்

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →