Back

ⓘ உலகம்                                               

செபாசுட்டியன் முன்சுட்டர்

செபாசுட்டியன் முன்சுட்டர்,"என்பவர் ஒரு செருமன் நிலப்பட வரைஞரும், அண்டப்பட வரைஞரும், கிறித்தவ ஈப்ரூ அறிஞரும் ஆவார். இவரது ஆக்கமான கொஸ்மோகிரபியா என்பதே செருமன் மொழியில் எழுதப்பட்ட உலகம் குறித்த முதல் விளக்கம் ஆகும்.

                                               

பெகிடோல்

பெகிடோல் என்பது மைமிசினே எனப்படும் எறும்புத் துணைக்குடும்பத்தில் உள்ள பேரினம் ஆகும். இந்த பேரினம் பரவலாகவும், சுற்றுச்சூழல் ரீதியாகவும் ஆதிக்கம் செலுத்தும் பல சிற்றினங்களைக் கொண்டுள்ளது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிற்றினங்கள் உள்ளன. முதன் முதலில் அமெரிக்காவில் தோன்றிய இந்தப் பேரினத்தின் சிற்றினங்கள் பல இன்று உலகம் முழுவதும் பரவியுள்ளது.

                                               

மைரிங்கோமைகோசிசு

மைரிங்கோமைகோசிசு என்பது செவிப்பறை சவ்வின் ஏற்படும் பூஞ்சை தொற்று ஆகும். இது அசுபெர்சிலசு நிக்ரிகன்சு அல்லது ஃபிளெவ்சென்சு என்ற பூஞ்சையினால் ஏற்படுகிறது. முந்நூற்றுக்கும் மேற்பட்ட அசுபெர்சிலசு பூஞ்சையினங்கள் உலகம் முழுவதிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

                                               

சூரியக் கோயில்கள்

சூரியக் கோயில்கள் என்பது மத அல்லது ஆன்மீக நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படும் ஒரு கட்டிடமாகும். அதாவது பிரார்த்தனைகளுக்காவும் தியாகங்களுக்காகவும் இது அமைக்கப்பட்டது. சூரியனுக்காக அர்ப்பணிக்கப்பட்டது. இத்தகைய கோயில்கள் பல்வேறு கலாச்சாரங்களால் கட்டப்பட்டவை. இந்தியா, சீனா, எகிப்து, யப்பான், பெரு உள்ளிட்ட உலகம் முழுவதும் இது போன்றக் கோயில்கள் பரவலாக காணப்படுகின்றன. சில கோயில்கள் இடிந்து கிடக்கின்றன. சில அகழ்வாராய்ச்சி, பாதுகாப்பு அல்லது மறுசீரமைப்புக்கு உட்பட்டுள்ளன. மேலும் சில உலகப் பாரம்பரியக் களங்களாக தனித்தனியாக அல்லது கொனார்க் போன்ற பெரிய களத்தின் ஒரு பகுதியாக பட்டியலிடப்பட்டுள்ளன.

                                               

இந்தியப் பெருமை செயல்திட்டம்

இந்தியப் பெருமை செயல்திட்டம் என்பது கலை ஆர்வலர்கள் உருவாக்கிய குழுவாகும். இக்குழு இந்திய கோயில்களில் இருந்து திருடப்பட்ட மதம் சார்ந்த கலைப்பொருட்களை அடையாளம் காணவும், அவற்றை திரும்பப் பெறவும் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துகிறது. சிங்கப்பூரைச் சேர்ந்த இரண்டு கலை ஆர்வலர்களான எசு. விசய குமார் மற்றும் அனுராக் சக்சேனா ஆகியோர் இணைந்து 2014 ஆம் ஆண்டு நிறுவிய இக்குழு இப்போது உலகம் முழுவதிலுமிருந்தும் ஆர்வலர்களைக் கொண்டுள்ளது.

                                               

மூழிக்கல் பங்கசாக்சி

மூழிக்கல் பங்கசாக்சி இந்தியாவின் கேரளாவைச் சேர்ந்த பொம்மலாட்டக் கலைஞராவார். நோக்குவித்யா பவக்கலி என்ற பொம்மலாட்டக் கலைவடிவத்தின் கடைசி தலைமுறைக் கலைஞராக இவர் அறியப்படுகிறார். நோக்குவித்யா பவக்கலி கலைவடிவம் பல நூற்றாண்டுகள் பழமையான பொம்மலாட்டத்தின் தனித்துவமான வடிவமாகும். இந்த பொம்மலாட்ட வடிவ கலைஞருக்கு மேல் உதட்டில் பொம்மைகளை சமநிலைப்படுத்த தெரிந்திருக்க வேண்டும். இவர்கள் பொம்மைகளின் இயக்கங்களை நிலையான பார்வையுடன் நிர்வகிக்க வேண்டும். நூலை தேவைக்கேற்ப கட்டுப்படுத்தவும் தெரிய வேண்டும். பொறுமையும் செறிவும் இந்த தனித்துவமான கலை வடிவத்தை கற்று தெளிவதற்கு தேவையான முக்கியமான திறவுகோல்களாகும். ஐந ...

                                               

எருது

எருது என்பது ஆத்திரேலியாவிலும் இந்தியாவிலும் காளை என்றும் அழைக்கப்படுகிறது இது ஒரு வேலைக்கார விலங்காகp பயிற்சி பெற்ற கால்நடை வகையாகும். பொதுவாக எருதுகள் என்பது ஆண்மை நீக்கப்பட்ட மாடுகளாகும். இதனால் இவற்றின் ஆக்குரோசம் குறைவதால் கட்டுப்படுத்த எளிதாகிறது. சில பகுதிகளில் பசுக்கள் அல்லது காளைகள் வேலைக்காகப் பயன்படுத்தப்படலாம். எருதுகள் உழவு, போக்குவரத்து, பாரவண்டி இழுத்தல், சவாரி வண்டி இழுத்தல், கதிர் அடித்தலில் தானியங்களை மிதிப்பது மற்றும் செக்கு, நீர் இரைத்தல் உள்ளிட்ட இயந்திரங்கள் இயக்கத்திற்காகப் பயன்படுத்துதல். சிறு மரங்களை வனங்களில் சுமந்து செல்வதற்கும் பயன்படுத்தப்படுகின்றன. பொதுவாக எரு ...

                                               

கோத்தா கெலாங்கி

கோத்தா கெலாங்கி என்பது மலேசியா, ஜொகூர் மாநிலத்தில் புராதன இடிபாடுகள் கொண்ட இடமாகும். தீபகற்ப மலேசியாவின் மிகப் பழமையான நாகரிகம் இருந்தததாகக் கருதப்படும் பண்டைய நகரங்களில் கோத்தா கெலாங்கி தொல்லியல் தளமும் ஒன்றாகக் கருதப்படுகிறது. இன்றைய ஜொகூர் மாநிலத்தின் கோத்தா திங்கி நகரத்திற்கு வட மேற்கில் 24 கி.மீ. தொலைவில் அமைந்து உள்ளது. கி.பி. 650 தொடங்கி கி.பி. 900 வரையிலும், ஸ்ரீ விஜயம் பண்டைய பேரரசின் முதல் தலைநகரமாகவும்; தென்கிழக்கு ஆசியாவின் தீபகற்ப மலேசியாவில் மிகப் பழமையான இராச்சியங்களில் ஒன்றாகவும்; அறிவிக்கப்பட்ட ஒரு தொல்பொருள் தளமாகும். இந்தத் தளத்தைப் பற்றி, 2005 பிப்ரவரி 3-ஆம் தேதி, மலேசி ...

                                               

உலக ஈமோஃபீலியா கூட்டமைப்பு

உலக ஈமோஃபீலியா கூட்டமைப்பு என்பது ஒரு சர்வதேச இலாப நோக்கற்ற அமைப்பாகும். இது ஈமோஃஃபீலியா மற்றும் பிற மரபணு இரத்தபோக்கு கோளாறுகள் உள்ளவர்களின் வாழ்க்கையை மேம்படுத்தத் தோற்றுவிக்கப்பட்டுள்ளது. இந்நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விழிப்புணர்வினை ஏற்படுத்தி மேம்பட்ட மருத்துவ சிகிச்சைபெற அறிவுரைகளை வழங்குகிறது. உலகில் இரத்தபோக்கு கோளாறுகள் உள்ள 75% மக்களுக்கு இது தெரிவதில்லை மேலும் இதில் கவனம் செலுத்துவதும் இல்லை. இக்கூட்டமைப்பானது 1963ஆம் ஆண்டு பிராங்க் செனாபெல் என்பவரால் நிறுவப்பட்டது. அதன் தலைமையகம் கனடாவின் மொண்ட்ரியாலில் உள்ளது. இது 113 நாடுகளில் அமைப்புகளையும் உலக சுகாதார அமைப்பின் அதிகார ...

உலகம்
                                     

ⓘ உலகம்

உலகம் எனப்படுவது அனைத்து மனித நாகரிகத்தையும் குறிப்பதாகும். குறிப்பாக மனித அனுபவம், வரலாறு, அல்லது பொதுவாக மனிதர் நிலையைக் குறிப்பதாகும். பொதுவாக உலகெங்கும் எனக் குறிப்பது புவியின் எப்பாகத்திலும் என்பதாகும். பொதுவாக உலகம் அண்டத்தின் மனிதர் வாழத்தக்க கோள்களையும் குறிக்கிறது.

மெய்யியல் உரைகளில் உலகம்:

  • உள்ளிய உலகம்.
  • இருக்கின்ற அண்டம் முழுமையையும், அல்லது

சமயவுரைகளில், உலகம் பொதுவாக பொருண்மிய, வெறுக்கத்தக்க ஒன்றாகவும் வானுலக, ஆன்மிய அல்லது புனித உலகத்திற்கு எதிரானதாகவும் கையாளப்படுகிறது. இந்து சமயத்தில் ஏழு மேல் உலகங்களும் ஏழு கீழுலங்களும் உள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

உலக வரலாறு என முதல் நாகரிகம் துவங்கியதிலிருந்து ஐந்தாயிரம் ஆண்டுகள் புவிசார் அரசியல் நிகழ்வுகள் தொடர்ந்து இன்றைய நிகழ்வுகள் வரை தொகுக்கப்படுகின்றன.

உலக மக்கள் தொகை எந்தவொருக் காலத்தும் உள்ள அனைத்து மக்கள் தொகைகளின் மொத்தமாகும்; இதேபோல, உலகப் பொருளியல் நிலை அனைத்துச் சமூகங்களின் நாடுகளின் பொருளியல் நிலைகளின் மொத்தமாகும். உலகமயமாதல் என்ற சொல் உலகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் பண்பாடுகள் ஒன்றையொன்று ஏற்றுக் கொள்வதாகும். உலகப் போட்டிகள், மொத்த உலக உற்பத்தி, உலகக் கொடிகள் போன்ற சொற்களில் உலகம் தற்போதுள்ள இறைமையுள்ள நாடுகளின் மொத்தம் அல்லது கூட்டு என்பது உள்ளீடாகும்.

உலக சமயம், அனைத்துலக மொழிகள், உலக அரசு, மற்றும் உலகப் போர் என்பவற்றில் உலகம் பன்னாட்டு அல்லது பலகண்டத்து வீச்சைக் குறிப்பிடுகிறது; இங்கு முழுமையான உலகமும் பங்கேற்பது தேவையில்லை.

உலக நிலப்படம் மற்றும் உலக தட்பவெப்பநிலை போன்றவற்றில், உலகம் புவியாகிய கோளைக் குறிக்கிறது.

                                               

போதியோமைசெசு

போதியோமைசெசு என்பது டெர்ரமைசிடேசியே பூஞ்சை குடும்பத்தைச் சார்ந்த பேரினமாகும். இந்த பேரினம் கிட்டத்தட்ட உலகம் முழுவதும் பரவிக் காணப்படுகிறது. இந்தப் பேரினத்தில் போதியோமைசெசு மேக்ரோபோரோசசு லெட்சர் எனும் ஒற்றைச் சிற்றினம் மட்டும் உள்ளது.

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →