Back

ⓘ குற்றம்                                               

குற்றம்

குற்றம் என்பது விதிகளையோ அல்லது சட்டத்தையோ மீறி செய்யப்படும் செயலாகும். இத்தகைய செயல் அதிகாரத்தில் உள்ளவர்களால் தண்டனைக்கு உட்படுத்தப்படலாம். அல்லது எச்சரிக்கை விடுக்கப்படலாம். குற்றத்திற்கான வரையறை வெவ்வேறு இடம், வெவ்வேறு காலகட்டத்தைப்பொறுத்து ஒவ்வொறு தனிமனித சமுதாயத்துக்கும் மாறுபடலாம். ஒவ்வொறு குற்றமும் சட்டமீறலாகும்; ஆனால் ஒவ்வொறு சட்டமீறலும் குற்றமாக வேண்டிய அவசியமில்லை.

                                               

தலைஞாயிறு குற்றம் பொறுத்த நாதர் கோயில்

தலைஞாயிறு குற்றம் பொறுத்த நாதர் கோயில் சம்பந்தர், சுந்தரர் பாடல் பெற்ற சிவத்தலமாகும். தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 27வது தலம் ஆகும்.

                                               

குற்றம் கடிதல்

குற்றம் கடிதல் தமிழில் வெளிவந்த திரைப்படமாகும். முற்றிலும் புதுமுகங்களே நடித்துள்ள இந்த திரைப்படத்தை ஜே. சதீசுக் குமாரும் கிறிஸ்டி சிலுவப்பனும் தயாரிக்க, ஜி.பிரம்மா இயக்கியுள்ளார். இதில் சிறுவன் அஜய், இராதிகா பிரசித்தா, சாய் இராஜ்குமார், பவல் நவகீதன் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தில் வெவ்வேறு வாழ்க்கைத்தரங்களில் வாழும் மனிதர்கள் குறித்தும் ஓர் எதிர்பாராத நிகழ்வு இவர்களை எவ்வாறு பாதிக்கின்றது என்பதையும் மையப்படுத்தியுள்ளது. நாடகப்பாணியில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தின் தலைப்பு, ‘குற்றம் கடிதல்’ திருக்குறளின் 44ஆவது அதிகாரத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளது; இந்த அதிகாரத்தில் திர ...

                                               

கணினி குற்றம்

கணினி குற்றம் என்பது கணினியோ அல்லது வலையமைப்பு சார்ந்திருக்கும் எந்த ஒரு குற்றத்தை குறிக்கிறது. கணினிக் குற்றங்களில் கணினி ஒரு இலக்காகவோ அல்லது ஒரு குற்றச் செயலை செய்யவோ பயன்படுத்தப்பட்டிருக்கலம். வலையமைப்பு குற்றம் என்பது இணையத்தை பயன்படுத்தி குற்ற செயல்களை செய்வதாகும். நாளுக்குநாள் அதிகரித்து வரும் கணினிக் குற்றங்கள் ஐரோப்பிய நாடுகளின் கவனத்தில் உள்ளது. இந்தியாவில் மட்டும் 42 மில்லியன் மக்கள் கணினிக் குற்றங்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

                                               

போர் குற்றம்

போர் குற்றம் எனப்படுவது போர் விதிமுறை அல்லது அனைத்துலக மனிதாபிமானச் சட்டத்திற்கு முரணாக செயற்படுவதாகும். அவ்வாறான சில விதிமுறை மீறல்களில் கொலை, வலிந்து கவரப்பட்ட நிலப்பரப்பில் குடியிருக்கும் அப்பாவி குடிமக்களை சரிவர நடத்தாதல் மற்றும் அவர்களை வதை முகாம்களுக்கு குடியேற்றல், போர்ப் பிணையாளர்களை கொலை செய்தல் அல்லது சரிவர நடத்தாதல், பிணையாளர்களைக் கொல்லுதல், இராணுவ அல்லது குடிசார் தேவை ஏதும் இல்லாத நிலையில் ஏதேனும் அழிவுகள் மற்றும் நகர்ப்புறங்களையோ அல்லது நாட்டுப்புறங்களையோ அழித்தல் என்பனவும் உள்ளடங்கும். மேலும் நாட்டிற்குள்ளும், அனைத்துலக ரீதியிலும் ஆயுதப் போராட்டங்கள் தொடர்பான அனைத்துலகச் சட் ...

                                               

சட்டப்படி குற்றம் (திரைப்படம்)

சட்டப்படி குற்றம் என்பது 2011 ஆம் ஆண்டில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கிய இத்திரைப்படத்தில் சத்யராஜ், விக்ராந்த், ஹரீஷ் கல்யாண், பானு, கோமல் சர்மா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களிலும் சீமான் துணை கதாபாத்திரத்திலும் நடித்திருந்தனர். இத்திரைப்படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைத்திருந்தார்.

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →